CATEGORIES
Kategorier
கிராம் அளவிலான அடிப்படை விவசாயிகள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் கிராம அளவிலான விவசாயிகள் அடிப்படை பயிற்சி நாகவயல் கிராமத்தில் நடைபெற்றது.
வெள்ளக்கோவில் சந்தைக்கு 2 டன் முருங்கைக்காய்கள் வரத்து
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வாரச்சந்தையில் ஞாயிறு தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கள ஆய்வு
மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கண்டறிந்து விவசாயிகளுக்கு பூச்சி நோய் மேலாண்மை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு மருந்துகள் பரிந்துரை
உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டம் 2021-22
தூத்துக்குடி, இராமநாதபுரம் பகுதியில் 25,000 பனை விதைகள் நடவு
தூத்துக்குடி, இராமநாதபுரம் பகுதியில் 25,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாளில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி
புயல் சின்னமாக மாற வாய்ப்பு! கனமழைக்கு எச்சரிக்கை!
மூலனூரில் ரூ.77 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
டிசம்பரில் தக்காளி வரத்து கடந்த வருடத்தைப் போலவே இருக்கும் என எதிர்பார்ப்பு
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழை காரணமாக தக்காளி பயிர் மற்றும் இம்மாநிலங்களில் இருந்து செய்யப்படும் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டதால், 2021 செப்டம்பர் இறுதியில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது.
சென்னை : அதி கனமழைக்கு வாய்ப்பு ரெட் அலர்ட் எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் தகவல்
கடின விதையும் நல் விதையே!
பயிர் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையில் விதையின் கரு முளைவிட்டு பின்னர் வளர்ச்சிக்குரிய இன்றியமையாத பாகங்கள் உருவாகி இயல்பான செடி ஆவதற்குரிய திறனே நாம் முளைப்புத்திறன் என்கிறோம்.
வேளாண் மற்றும் ஒருங்கிணைந்த பணிகள் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு
நெற்பயிர்களை பாதுகாத்து ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கு விவசாயிக்கு அறிவுரை வழங்கினார்
குஜராத்திலிருந்து யூரியா உரம் மற்றும் அம்மோனியம் சல்பேட் ஈரோடு வந்தது
ஈரோடு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர் கார்பரேசன் நிறுவன யூரியா உரம் 810 மெட்ரிக் டன்கள் வதோதரா தொழிற்சாலையிலிருந்து இரயில் மூலம் ஈரோடு வந்ததடைந்தது. இரயில் நிலையத்திற்க்கு வரப்பெற்ற யூரியா உரத்தினை ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பணிமனைக் கூட்டம்
கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட அளவிலான தொழில்நுட்ப பணிமனைக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
விதையின் புறத்தூய்மை அறிந்து பயிர் செய்தால் அதிக மகசூலுக்கு வாய்ப்பு
திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரகக் கலவன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
விருதுநகர் மாவட்டம் , சாத்தூர் வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு சிந்துவம்பட்டி கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 24.11.2021 அன்று நடைபெற்றது.
சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் உலர்த்தி மூலம் தரமான உலர்மீன் (கருவாடு) தயாரிக்கும் பயிற்சி
நாகப்பட்டினம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், கொச்சின், கேரளா இணைந்து 'சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் உலர்த்தி மூலம் தரமான உலர்மீன் (கருவாடு) தயாரிக்கும் பயிற்சி 23.11.2021 அன்று வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
நகர்ப்புற ரேசன் கடைகளில் காய்கறிகள் விற்பனை
தமிழக அரசு அறிவிப்பு
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிழைலயில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
தமிழ்நாடு அரசு விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் இரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
வெள்ள பாதிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
மாட்டுச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்
புதன்சந்தை மாட்டுச் சந்தையில், ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 450 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
கூட்டுறவு துறை மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.75க்கு விற்பனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது.
மருந்துவம் நிறைந்த முருங்கை மரம்
எளிதாக வாங்கும் சத்துள்ள ஒரு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் கீரை முருங்கை.
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் திட்டப் பணிகள் ஆய்வு வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார் 22.11.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளாண் கண்காட்சி
சேந்தமங்கலம் பகுதி விவசாயிகள் பங்கு பெற்ற இக்கண்காட்சியல் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், மண்புழு உரம் தயாரிப்பு முறை பற்றியும், பசுந்தாளுரம் தயாரிப்பு முறை பற்றியும், மீன் அமீனோ அமிலம் தயாரிப்பு முறை பற்றியும் விளக்கம் அளித்தனர்
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
26 மற்றும் 27ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும்.
142 அடியை நெருங்கும் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்தின் குடிநீர் மற்றும் சாகுபடிக்காக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.