இதுவல்ல டெஸ்ட் கிரிக்கெட்
Dinamani Chennai|November 08, 2024
திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதக் கூடியவர்கள், மோசமான ஒரு திரைப்படத்தைப் பார்க்க நேரிட்டால், 'எப்படிப் படம் எடுக்கக் கூடாது என்பதை இந்தத் திரைப்படம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.
எஸ். ஸ்ரீதுரை

இதே விதமாக இந்தியா, நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சமீபத்திய டெஸ்ட் போட்டித் தொடரையும், 'டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி ஆடக் கூடாது என்பதற்கான பாடம்' என்று தாராளமாகக் கூறலாம்.

பொதுவாகவே, எந்த ஒரு கிரிக்கெட் அணியையும் அதன் சொந்தமண்ணில் வீழ்த்துவது கடினம் என்று கூறப்படுவதுண்டு. 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களே வெற்றியைத் தங்கத் தட்டில் வைத்துச் சமர்ப்பித்து, எங்களின் விருந்தோம்பல் உணர்வை வெளிப்படுத்துவோம்' என்ற சொல்லாமல் சொல்லியிருக்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி.

மாநில அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைப் போட்டிகள் கூட நான்கு நாட்களில் முடியாமல் டிரா ஆகின்றன. ஆனால், பல்வேறு மாநில அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி விளையாடும் டெஸ்ட் பந்தயங்கள் மூன்றே நாட்களில் முடிவடைந்துவிடுகின்றன என்றால் நாம் யாரைத்தான் நொந்து கொள்வது?

ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட ஓவர்களுக்குள் ஓர் அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் பேட்டர்கள் வேகமாக ரன்களைக் குவித்து ஆடவேண்டிய நிலை உள்ளது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் என்பது அப்படி அல்லவே?

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம்
Dinamani Chennai

அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம்

அதிபர் பைடன் உறுதி

time-read
1 min  |
November 08, 2024
சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை
Dinamani Chennai

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை

உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியா முடிவு

time-read
1 min  |
November 08, 2024
சத்தீஸ்கரில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
Dinamani Chennai

சத்தீஸ்கரில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் சத்தீஸ்கரில் தனது முதல் கிளையைத் திறந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் தடம் பதித்துள்ளது.

time-read
1 min  |
November 08, 2024
சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மார்ட் போன்கள்
Dinamani Chennai

சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மார்ட் போன்கள்

இந்திய அறிதிறன் பேசி களுக்கான (ஸ்மார்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
November 08, 2024
சென்செக்ஸ் 836 புள்ளிகள் வீழ்ச்சி
Dinamani Chennai

சென்செக்ஸ் 836 புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென் செக்ஸ் 836 புள்ளிகளை இழந்தது.

time-read
1 min  |
November 08, 2024
மீண்டும் எம்ஹெச்370 விமான தேடுதல் வேட்டை
Dinamani Chennai

மீண்டும் எம்ஹெச்370 விமான தேடுதல் வேட்டை

கோலாலம்பூர், நவ. 7: இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 08, 2024
பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்
Dinamani Chennai

பாலஸ்தீனர்களை நாடுகடத்தும் சட்டம்: இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்

தங்கள் பகுதிகளில் வசிக்கும் 'பயங்கரவாதிகளின்' குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

time-read
1 min  |
November 08, 2024
அந்தமான் & நிகோபாரை திணறடித்து வென்ற தமிழ்நாடு 43 கோல்கள் குவித்தது
Dinamani Chennai

அந்தமான் & நிகோபாரை திணறடித்து வென்ற தமிழ்நாடு 43 கோல்கள் குவித்தது

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 43-0 கோல் கணக்கில் அந்தமான் & நிகோபார் அணியை திணறடித்து வென்றது.

time-read
1 min  |
November 08, 2024
உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன்
Dinamani Chennai

உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன்

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

time-read
1 min  |
November 08, 2024
வேலூர் விஐடி, சென்னை ஐஐடி ‘ஸ்டார்ட்அப்’ குழுக்கள் டென்மார்க்கில் கௌரவிப்பு
Dinamani Chennai

வேலூர் விஐடி, சென்னை ஐஐடி ‘ஸ்டார்ட்அப்’ குழுக்கள் டென்மார்க்கில் கௌரவிப்பு

உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்கு உறுதியான புத்தாக்க தீர்வை வழங்கியதற்காக வேலூர் விஐடி, சென்னை ஐஐடியை சேர்ந்த ஸ்டார்ட்அப் குழுக்கள் உள்ளிட்ட ஐந்து குழுக்களுக்கு டென்மார்க்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 08, 2024