பரபரப்பான சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோ தாவை மத்திய சட்ட அமைச்சர் அர் ஜூன்ராம் மேக்வால் இன்று மக்கள வையில் தாக்கல் செய்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக் இம்மசோதா கல் செய்யப்பட்ட தொடர்பான சர்ச்சை உச்சம் பெற்றது. கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 220 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 149 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்க ளித்தனர். பெரும்பான்மை அடிப்ப டையில், மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக் கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்75-ஆவது ஆண்டு விழாகடந்தமாதம் 26-ஆம் தேதி நாடா ளுமன்ற பழைய கட்டடத்தில் கொண் டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விழாவில் பங்கேற்று உரையாற் றினார்.
மக்களவையில் டிசம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதி அரசியல்சாசனம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.ராணுவமந் திரியும் மக்களவை முன்னவருமான ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி உரையாற்றினார். அவர் காங்க வைத்து கிரசை கடுமையாக சாடினார்.
எதிர்க்கட்சித்தலைவர்ராகுல்காந்தி, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மற்றும் பல் வேறுகட்சிகளைச்சேர்ந்த எம்.பி.க்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். பிரதமர் நரேந்திரமோடிபதிலளித்து நிறைவுரையாற்றினார்.
மாநிலங்களவையில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவா தத்தை தொடங்கி வைத்தார். நிர்மலா சீதாராமனுக்கும், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர்மல்லிகார்ஜூனி கார்கேவுக்கும் இடையே கடும் வாக்கு, வாதம் நடைபெற்றது. உள்துறை மந் திரி அமித்ஷா இன்று மாலை நிறைவு ரையாற்றுகிறார்.
இந்தியா 1950-ஆம் ஆண்டு ஜன வரிமாதம் 26-ஆம் தேதிகுடியரசானது. 1951-ல் இறுதி மற்றும் 52-ன் தொடக்| கத்தில் முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நாடாளு மன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும்
ஒரே நேரத்தில் தான் தேர் தல் தடந்தது. 1957-ல்தடை பெற்ற 2-ஆவது பொதுத் தேர்தலிலும் இதே நடைமு றைதான்.அமலில் இருந்தது.
Denne historien er fra December 17, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 17, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போதைப்பொருள் புழக்கம்: சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை வேண்டும்! ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!!
சிறைத்துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க.வால் வெல்ல முடியும்!
தினகரன் கருத்து!!
பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட் : இந்திய அணி பாலோஆன் தவிர்த்தது!
கே.எல்.ராகுல், ஜடேஜா அரைசதம்!!
சினிமா பாணியில் சம்பவம்; ரூ.14.2 கோடி போதைப் பொருளை விழுங்கிக் கொண்டு வந்த கென்யா பெண் அதிரடி கைது!
சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் சிக்கினார் !!
மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை போட்டியின்றி தேர்வாகிறார்!
அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது!!
மனைவியை பிரிய ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்கிய முதியவர்!
44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது:
காற்றழுத்தம் நெருங்கி வருகிறது: வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அரசியல் சாசன விவாதத்தில் ஆவேசம்: இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த காங். அரசு!
அரசியல் சாசனம் தொடர்பான இறுதி நாள் விவாதம் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது.
மோடி என்றால் பயம்; அமித்ஷா என்றால் பயம்; ஒரே பயம் தான்: பா.ஜ.க. வுடன் கள்ளக் கூட்டணி என்பதை மணிக்கொருமுறை நிரூபிக்கிறார் எடப்பாடி!
அமைச்சர் கே.என்.நேரு காட்டமான தாக்கு!!
பரபரப்புக்கு மத்தியில் மக்களவையில் இன்று 'ஒரே நாடு ஒரேதேர்தல்' மசோதாதாக்கல்!
'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு; வாக்கெடுப்பு நடத்தி கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!!