ராகுல்காந்தி தள்ளி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு; “பா.ஜ.க.வினர்தான் என்னை தடுத்து மிரட்டி தள்ளி விட்டனர்" - ராகுல் பதிலடி!!
அம்பேத்கர் விவகாரம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது.
பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்ற மகர துவார் வாயில் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் ராம்மனோகர் மண்டை உடைந்து விட்டது.
லோகியா மருத்துவமனையில் சாரங்கி அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தள்ளி விட்ட எம்.பி. தன் மீது விழுந்ததால்தான் தனக்கு காயம் ஏற்பட்டது என சாரங்கி குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், பா.ஜ.க.வினர் தான் என்னை தடுத்து மிரட்டி தள்ளிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று 19-ஆவது அமர்வு ஆகும்.
தினந்தோறும் அமளியே மேலோங்கியது. அலுவலை கவனிக்க சொற்ப நேரம் மட்டுமே கிடைத்தது. நேற்று முன்தினம் மாநிலங்களில் உரையாற்றிய
உள்துறை மந்திரி அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
Denne historien er fra December 19, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 19, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மெரினாவில் நாளை உணவுத்திருவிழா! துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!!
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத்திரு விழா நாளை (டிச.20) தொடங்கி 24ம் தேதி வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
அட்லீயின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி!
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள இயக்குனர் அட்லீ தற்போது அங்கு 'பேபி ஜான்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
'விடுதலை 2' படத்தில் சர்ச்சை காட்சிகள்..வெட்டி தூக்கிய ‘தணிக்கை' குழு!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடுதலை 2' வரும் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.
புஐ படத்தில் ஆச்சரியமான விஷயம் காத்திருக்கிறது! - -நடிகர் உபேந்திரா
லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி, 'வீனஸ் என்டர்டெய்னர்ஸ்' தயாரிப்பில், நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'யுஐ'.
ஊழல் செய்வதையே குடும்பத்தொழிலாக்கி ஏழைகளின் பாவங்களை சேர்த்திருப்பது தி.மு.க. தான்! தமிழிசை கருத்து!!
மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், \"இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்...என் அவின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது.
கடவுள் பெயரை உச்சரித்து அயோத்தியில் தோற்றீர்கள்: அம்பேத்கர் பெயரை சொன்னால் பூமி சொர்க்கமாக மாறும்! சீமான் கருத்து!!
\"கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள் அயோத்தியில் தோற்றீர்கள்.
பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்': விஜய் மீது தி.மு.க. பாய்ச்சல்! சீமானும் மீண்டும் சீண்டல்!!
நடிகர் விஜய் மீது தி.மு.க. அமைச்சர் ரகுபதி, சீமான் ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர். பா.ஜ.க.வின் ஸ்லீப் பர் செல் தான் விஜய் என்று அமைச்சர் ரகுபதி காட்டமாக கூறினார்.
அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கரை இழிவாகப் பேசிவிட்டதாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
2 நாள் நிகழ்ச்சிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு பயணம்!
நாளை 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்!!
படிக்கட்டில் விழுந்த பா.ஜ.க.எம்.பி. மண்டை உடைந்தது!
அம்பேத்கர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் மோதல்