Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!

Malai Murasu

|

March 21, 2025

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!

தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை நடத்த தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.110 கோடி நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

2021-2022 ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டு தர்க்கான நிதிநிலை அறிக்கையில், "12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்" என அறிவிக்கப் பட்டது.

அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே வைப்புநிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது.

Malai Murasu

Denne historien er fra March 21, 2025-utgaven av Malai Murasu.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!

சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!

இன்று அதிகாலை சம்பவம் !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!

எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

ஆசிரியர் கைது !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!

சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!

சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.

time to read

1 min

July 26, 2025