Prøve GULL - Gratis
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
Malai Murasu
|March 27, 2025
"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”
-
அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவு; பா.ஜ.க. வெளிநடப்பு!!
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதா வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க. எதிர்ப்பு தெரியத்தி வெளிநடப்பு செய்தது.
மத்திய அரசுப் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த - முன்வடிவை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் ஒற்றுமை அனைவரும் உணர்வுடன் வாழும் நாடு இந்திய நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய மக்கள் நாட்டுமக்களாக என்ற உண்மை உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கேட்ட நாட்டை ஆளும் அரசும் இத்தகைய உணர்வைக் கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசானது, தனது செயல்பாடுகளை அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாகச் செய்து வருகிறது. எதைச் செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில்தான் திட்டங்களை தீட்டுகிறார்கள்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025