Prøve GULL - Gratis
மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் ‘குட் பேட் அக்லி’
Tamil Murasu
|March 22, 2025
அஜித் ரசிகர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாட்டமாக இருக்கும். காரணம், அன்றுதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிறது.
-

“நம்மில் அனைவருக்குள்ளும் நல்லது, கெட்டது, அசிங்கமானது என மூன்று வகை குணங்கள் உள்ளன. அவை மூன்றும் வெளிவர சமயம் பார்த்துக் காத்திருக்கும். எந்த நேரம், எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்தப் படம்,” என்று முன்னுரை கொடுக்கிறார் ஆதிக்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்மைக் காலமாக அஜித் ரசிகர்கள் அவரை ‘சினிமா போராளி’ என சமூக ஊடகங்களில் குறிப்பிடத் தொடங்கி உள்ளனர். காரணம், தமிழ் சினிமா உலகத்தின் வெற்றியாளர் பட்டியலில் இடம்பெற அவர் தந்துள்ள உழைப்பு அப்படிப்பட்டது. இந்தப் படத்தில் அவர் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
“அஜித் சாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் உருவான சமயத்தில்தான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பின்போது அவரிடம் பலரும் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் அவரையே கண் இமைக்காமல் ரசிப்பேன்.
Denne historien er fra March 22, 2025-utgaven av Tamil Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Murasu
Tamil Murasu
மின்விசைப் பலகை சேதமடைந்ததால் ரயில் சேவைத் தடை: நிலப் போக்குவரத்து ஆணையம்
வடக்கு - கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையிலும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் நேற்று முன்தினம் ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கு மின்விசைப் பலகை (switch board) சேதமுற்றதே காரணம் என முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணை யம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு 'ஃபாஸ்டேக்' கட்டாயம்
திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 'ஃபாஸ்டேக்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
லத்தீன் பால்ரூம் நடனக்கலையில் தாய், மகன்
பெற்றோர் வழியைப் பிள்ளைகள் பின்பற்றும் காலம் மாறி, இன்று பெற்றோரின் பாதையைப் பிள்ளைகள் மாற்றியமைக்கின்றனர். திருவாட்டி ரேணுகா தேவியும் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் விஜய குமாரும் அதற்கு ஒரு நல்ல சான்று.
1 min
August 14, 2025

Tamil Murasu
மருத்துவராக நடிக்கும் கௌரி கிஷன்
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் நடிக்கும் படம் 'அதர்ஸ்'. நாயகியாக கௌரி கிஷன் ஒப்பந்தமாகி உள்ளார்.
1 min
August 14, 2025

Tamil Murasu
இந்தியா - சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவம் வலுவாக்கம்
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.
1 min
August 14, 2025
Tamil Murasu
எட்டோமெட்ரி கலந்த மினிச்கரெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்
ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
1 min
August 14, 2025
Tamil Murasu
அமெரிக்க 'ஹெச்-1பி' விசா நடைமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்குப் புதுச் சிக்கல்
அமெரிக்கா வழங்கும் 'ஹெச்-1பி' உள்ளிட்ட சில வகை 'விசா'க்களுக்கு, தூதரகத்தில் நடைபெறும் நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
குற்றச்செயல்களைத் தடுக்க 65,000 இடங்களில் 3.2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் ஏறக் குறைய 65 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே குற்றச் செயல்கள் நடக்கும் இடங்கள் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவை.
1 min
August 14, 2025

Tamil Murasu
கைதிகளிடம் கனிவன்பு காட்டியவர்களுக்கு விருது
சிங்கப்பூர் சிறைத்துறை இதுவரை காணாத அளவிற்கு ஆக அதிகமாக 651 தொண்டூழியர்களையும் சமூகப் பங்காளிகளையும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கௌரவித்தது.
2 mins
August 14, 2025

Tamil Murasu
கேபோட் விசாரணை அதிகாரிக்கான வேலை வாய்ப்பு: சுகாதார அறிவியல் ஆணையம்
கேபோட் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min
August 14, 2025