CATEGORIES
Kategorier
சிலப்பதிகாரம் காப்பியம் மட்டுமல்ல, வரலாறு!
இளங்கோவடிகள் யாத்த 'சிலப்பதிகாரம்' காப்பியம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய காலம் சென்ற ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும்
சென்ற இதழின் தொடர்ச்சி... நிறைவுப் பகுதி:
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
ஆகவே அறிவியலுக்கும் வேதாந்தத்திற்கும் இரண்டாவதான இன்னோர் இசைவும் உள்ளது. இறைவன், ஆன்மா, பிரபஞ்சம் ஆகிய மூன்று அடிப்படை வகைகளை மதமானது கையாளுகிறது. அறிவியலோ இறைவன், ஆன்மா ஆகிய இரண்டையும் தவிர்க்கிறது. மூன்றாவது வகையான பிரபஞ்சம் பற்றி துல்லியமாகவும் முழுமையாகவும் ஆராய்கிறது.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்-12
உலக மதங்களின் நல்லிணக்கம் பற்றிய சுவாமிஜியின் கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
உன் எதிர் காலம் இப்போது உன்னிடமே!
அன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களே, ஜூன் இரண்டாம் வாரத்தில் உங்கள் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதை எதிர்கொள்ள நீங்கள் தயார்தானே?
துறவி செய்த பாவம்
ஓர் ஊரை அடுத்த காட்டில் ஒரு துறவி இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.
காடுகளைக் காப்போம்; பல்லுயிர் பேணுவோம்!
தனிமனித அளவிலும், சமூக அளவிலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாம், அதற்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை நோக்கிப் பயணிக்கும் போது தேடல்களும், ஆராய்ச்சிகளும் தொடங்கு கின்றன. முதலில் இயற்கையைக் கூர்ந்து கவனிக்கிறோம்.
புத்தரின் முதல் அருளுரைகள்
வாராணசியில் உள்ள இஸிபதனத்தை (மான் பூங்கா) அடைந்தார் பகவான் புத்தர்.
157 கோடி மாணவர்களை முடக்கிய கொரோனா
மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக இருப்பது கல்வி.
மனதிற்கு இதம் அளிக்கும் மந்திரம்
ஓம் மதுவாதா ரிதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: | மாத்வீர்- நஸ்ஸந்த்வோஷதீ: | மது நக்தமுதோஷஸி மதுமத் பார்த்திவக்ம் ரஜ: | மது த்யௌரஸ்து ந: பிதா மதுமான் நோ வனஸ்பதிர் மதுமாக்ம் அஸ்து ஸுர்ய: | மாத்வீர்காவோ பவந்து ந: || - தைத்திரீய-ஆரண்யகம்1.10
ஜைன பிரார்த்தனைகள்
ஜைன பிரார்த்தனைகள்
சோமாலியாவின் சோம்பேறி அரசும் சுறுசுறுப்பான தன்னார்வ இளைஞர்களும்
பஞ்சம், பரிதாபம், பயங்கரவாதம், கடற்கொள்ளை என்றால் உடனே கூகுளில் வருவது சோமாலியா.
கருமமே கண்ணாயினார்!
இலக்கியங்களும் சாத்திரங்களும் மக்கள் நல்வாழ்வு வாழ ஆற்றுப்படுத்துவன.
உரையாடலுக்கு ஒரு தளம்
கேள்வி - பதில் இன்று அநேகமாக எல்லா வார இதழ்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்ட ஒரு பகுதியாகத் திகழ்கிறது.
ஆன்மிக சாதனை
குரு மரணப் படுக்கையில் இருந்தார். அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மொபைல் போன் பிசாசா?அல்லது தேவதையா?
தற்காலத்தில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் 'வாட்ஸ்ஆ ப் க்ரூப்', இமெயில் நெட் வழியாகவே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.
விஜயத்தின் இடைவிடாத நூற்றாண்டுப் பணி
12.1.20 அன்று நடைபெற்ற நாரத கான சபாவில் விஜயத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து....
அடித்தளம் அமைத்த ஆண்டுகள்
நூறாண்டு காணும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
யார் அந்த ஜமீன்?
யார் அந்த ஜமீன்?