இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு சாத்திரங்கள் தேவையா? சாத்தி ரங்களை மட்டும் நிறைய படித்து விட்டால் பக்தி தானாக வந்துவிடுமா?
இப்படி எல்லாம் பல கேள்விகள் வரும்.
சாத்திரங்கள் எல்லாம் இறைவனுடைய குணங்களையும், அவனைத் தெரிந்து கொள் ளுகின்ற வழிமுறைகளையும் காட்டுகிறதே தவிர, பக்தி என்பது அனுபவத்தில் வரக் கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உபநிடதத்தில் ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள்.
நிறைய படித்திருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைக்கும் மனப் பான்மை வரும்போது எல்லாம் தெரிந்ததாக ஆகிவிடுகிறது.
"எல்லாம் தெரிந்தது" என்று நினைக் கின்ற பொழுது ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பக்தி விஷயத்தில் பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.
எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் பட்டு விட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் படா விட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
இதை ஒரு எளிமையான கதை மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
திருவரங்கத்தில் பராசரபட்டர் என்ற ஒரு மகான் இருந்தார் அவர் கூரத்தாழ் வான் பிள்ளை. கூரத்தாழ்வான் யார் என்று சொன்னால் ராமானுஜருடைய பிரதான சீடர். மகா அறிவாளி. சாஸ்திரங்களை எல்லாம் கரைத்துக் குடித்த மகா சாஸ்திர ஞானி. படிப்பாளி. அவர் பிள்ளை, பராசர பட்டர் காலக்ஷேபம் சீடர்களுக்கு சாதித் துக் கொண்டிருந்தார். அவர் காலட்சேப அனுபவம் சுவையாக இருக்கும்.
Denne historien er fra December 01, 2022-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 01, 2022-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.