நாத பிரம்மம் என்றும், சங்கீதமும் மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை முதன்முதலாக ஏட்டுச்சுவடிகளில் எழுதி, அகிலம் முழுவதும் பரப்பியவரும் யார் தெரியுமா? அவர்தான் அய்யம்பேட்டை வேங்கடரமண பாகவதர்.
அவர் நிறைவாக வாழ்ந்தது வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்பதால் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் என்றும் அழைப்பதுண்டு. வாலாஜாபேட்டையில் அவர் வாழ்ந்த இல்லம் இன்றும் அவருடைய சந்ததியினரால் காப்பாற்றப்பட்டு வருகின்றது. பிறந்ததால் ஒரு ஊரும் (அய்யம்பேட்டை), வாழ்ந்ததால் ஒரு ஊரும் (வாலாஜாபேட்டை), பெருமை பெற்றது.
இவருடைய வாழ்க்கை சரித்திரம் அதி அற்புதமானது. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.
இந்தியாவின் மேற்குப் பகுதியில், இன்றைய குஜராத் மாநிலத்தின் மேற்கே, சௌராஷ்டிர தேசம் என்று ஒரு தேசம் உண்டு. ஜென்ம கிருஷ்ண பக்தர்களாக விளங்கிய அத்தேச மக்களின் வாழ்க்கை, சோமநாதபுரம், துவாரகா மீது வந்த படையெடுப்புக்களால் சின்னா பின்னம் ஆகியது.
ஒரு நாட்டு மக்கள், அந்நாட்டை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வதற்கு இரண்டு காரணங்கள் தான் உண்டு.
"சங்கீதகாந சரஸ்வதி" விஷ்ணுபிரியா
1. அந்த நாடு,வாழத் தகுதி இல்லாதபடி கடல் கோள் (சுனாமி), பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கும், பஞ்சம், வியாதி முதலிய நிகழ்வுகளுக்கும் ஆட்படுகின்ற பொழுது, தேசத்தை விட்டு, மக்கள் வாழ்விடம் தேடி, வேறு இடங்களுக்குச் செல்லுகின்றனர்.
Denne historien er fra February 16, 2023-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 16, 2023-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.