ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 75 (பகவத்கீதை உரை)
தஸ்மா தக்ஞானஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஞானாஸினாத்மன
சித்த்வைனம் ஸம்சயம் யோகமாதிஷ்டோத் திஷ்ட பாரத (4:42)
அப்படி எறிந்தாயானால், அத்தகைய யோகத்தை மேற்கொண்டாயானால், உன் போர்வாள் உயரே எழும். உன் லட் சியம் பூர்த்தியடையும்.” இல்லாததையெல்லாம் இருப்பதாகக் காட்டுவது சந்தேகம். இருப்பதையும் இல்லாததாகக் காட்டுவதும் அதுவே! இந்த சந்தேகம் எதனால் எழுகிறது? பெரும்பாலும் குற்ற உணர்வினால்தான்; சுய நம்பிக்கை அற்றுப் போவதால்தான். கண்கள் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும் வைத்து உடனே எந்த முடிவுக்கும் வரக் கூடாது. 'மெய்ப்பொருள்' காணவேண்டும். அப்படி மெய்ப் பொருள்காண, ஞானம் வேண்டும். இது அப்படி இருக்குமோ என்ற சந்தேகத்துக்கும், இது அப்படி இருக்காது என்ற உறுதிக்கும் இடைப்பட்ட நிலையில் ஞானம் தடுமாறுகிறது.
ஒரு சம்பவத்தில் தோன்றும் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்டாலும், இன்னொரு சம்பவத்தில் மீண்டும் சந்தேகம் தோன்றுகிறது என்றால், அந்த மனதுக்குள் ஞானம் புக அஞ்சுகிறது என்று அர்த்தம். இரு சம்பவங்களுக்குமான பரிமாணங்கள், காலநிலை, சூழல் எல்லாம் மாறுபட்டிருப்பதே இரண்டாம் முறையும் சந்தேகம் முளைவிடக் காரணம்.
ஆனால், எல்லாமே மாயை என்ற உணர்வு வந்துவிட்டால், அதாவது ஞானம் பிறந்துவிட்டால், சந்தேகம் கிளர்ந்தெழவாய்ப்பே இல்லை, ஒருமுறைகூட!
Denne historien er fra July 01, 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 01, 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.