Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!

OMM Saravanabava

|

June 2024

மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.

- நிலவளம் கு.கதிரவன்

பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனைப் போற்றி பதிகத்தில் குறிப் பிட்டுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட தலம்.

பொது தகவல்

வெளிச்சுற்றில் வலதுபுறத்தில் விநாயகர் சந்நிதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலி பீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி.

கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவையனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது. கருவறையில் ரிஷப புரீஸ்வரர், நாக குடையின் கீழ், லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். உள் மண்டபத்தில் சிவன், சோமாஸ்கந்தர், நடராஜர், கணபதி, முருகன் போன்ற உற்சவர் இருக்கும் மாடம். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், ஏழு கன்னியர், சகஸ்ரலிங்கம், காசி விஸ்வநாதர், திருமால் சந்நிதி உள்ளது.

imageபெரிய கூடத்தைக் கடந்தால் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சந்நிதி அருகே கோவிலைக் கட்டிய கமல முனிவர், சோழ தம்பதியர், துர்க்கை அம்மன். கீழே சண்டிகேஸ்வரர் சந்நிதி. வாகனக் கிடங்கை அடுத்து நவகிரக சந்நிதி. தெற்கு நோக்கி மங்களாம்பிகை தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். அக்காலத்தில் இக்கோவிலை பாண்டி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்ததை செப்பேட்டில் அறியலாம்.

தல வரலாறு

FLERE HISTORIER FRA OMM Saravanabava

OMM Saravanabava

OMM Saravanabava

வள்ளுவனுக்கு இணையாக ஔவை!

-சங்க இலக்கியங்களில் பெண்கள்!

time to read

2 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!

ஆடிப்பூரத் திருவிழா!

time to read

1 min

July 2025

OMM Saravanabava

உண்மையான அன்பே மாசற்ற பக்தி!

'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'

time to read

3 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!

'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!

இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.

time to read

5 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!

இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

time to read

1 min

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

சுதந்திரப் பறவை!

ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!

ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.

time to read

3 mins

July 2025

OMM Saravanabava

எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.

time to read

1 mins

July 2025

OMM Saravanabava

OMM Saravanabava

சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.

time to read

1 mins

June 2024

Translate

Share

-
+

Change font size