CATEGORIES
Kategorier
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் யார் இந்த பேய்கள்
இளையராஜாவின் இசையில் 'யார் இந்த பேய்கள்' என்ற குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ பாடலை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
குளிர்காலத்தில் கிரீம் மூலம் சருமத்தை பேணுங்கள்!
குளிர்காலத்தில் சரியான குளிர் கிரீம் தேர்வு செய்வது அவசியம், கிரீம் என்று வரும்போது, ரோசா மூலிகை குளிர் கிரீம் சிறப்பானது. அது சீதோஷ்ண நிலை மற்றும் உங்கள் சருமத்தை மனதில் வைத்து தயாரிக்கப்படுகிறது. இது ஏன் சிறப்பு என்று தெரிந்து கொள்ளுங்கள்:
சரியான மருத்துவரை எப்படி தேர்வு செய்வது?
“புத்திசாலித்தனமாக மருத்துவரை தேர்ந்தெடுத்தால் கட்டணம், விலை உயர்ந்த மருந்துகளுக்குப் பிறகும் வருத்தப்பட வேண்டியது இல்லை. இந்த நேரத்தில் நாம் விழுந்து விடாதபடி சிந்திப்பதற்கு எதுவும் இல்லை.'
புரோட்டீன் சப்ளிமென்ட் எப்போது மற்றும் எத்தனை?
\"பலமான மற்றும் ஃபிட் உடலை பெற புரொட்டீன் மிகவும் அவசியமாகும். ஆனால் இதன் சப்ளிமென்ட் எந்த அளவுக்கு சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...’
கிண்டல் செய்பவர்களை எப்படி சமாளிப்பது?
\"சிலர் மற்றவர்களை கேலி செய்து மகிழ்ச்சியடைவார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி தவிர்ப்பது என்பதை பார்ப்போம்?\"
புரொஃபஷனலும், ஸ்டைலிஷும் ஆன ஆபீஸ் வியர் டிபஸ்!
\"உத்தியோகத்திற்கு புது மாதிரியாக உடை அணிய ஆசைப்படுகிறீர்களா. இதோ இங்கே உங்களுக்காக....\"
கால் மையத்தில் திருமணமான பெண்களின் ஆதிக்கம் அதிகரிப்பு!
\"இதுவரை இளைஞர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த கால் சென்டர் தொழில், இல்லத்தரசிகளுக்கும் சிறந்த தேர்வாக மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை நீங்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
முகத்தில் பொலிவை கொண்டு வர 7 டிப்ஸ்!
\"நீங்கள் பொலிவான மற்றும் குறைப்பாடற்ற சருமத்தை பெற விரும்பினால், இந்த குறிப்புகளை பின்பற்றவும்.\"
வினேஷ் போகட்
\"வினேஷ் போகட் மல்யுத்த வீரராக வளர்ந்த கதையை அறிந்து கொள்வோம்.\"
சருமத்தில் அழகிய நிறத்தைப் பெறுங்கள்!
பெண்களை பொறுத்தவரை எப்போதும் அழகை விரும்புபவர்கள். ஆகவே அதை பராமரிக்க மிகுந்த அக்கறை காட்டுவார்கள். உங்கள் தோல் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும். உங்கள் முகம் எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒரே இரவில் அல்லது ஒரே பகலில் செய்யமுடியாது. எனவே உங்கள் சருமத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களுக்கு மட்டும் சமரசம் ஏன்?
அனுஜ், அங்கிதா இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தனர். இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு கலந்தாலோசித்து வந்தனர். அவர்களுக்கு ரவி என்ற மகன் உள்ளார்.
ஆதரவற்றவர்களுக்கும் வாழ உரிமையுண்டு!
கேமிரா தரும் போதை!
முதலில் ஆண்கள் திருத்தப்பட வேண்டும்!
சிறப்புப் பார்வை
காபி குடித்தால் என்ன நன்மை?
“காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?'
பொம்மை!
\"திருமணத்துக்கு முன்பு அதிதி தன் காதலன் தீபக்கிற்கு ஒரு டெடி கரடி பொம்மையை பரிசாக கொடுத்தாள். அதில் அப்படி என்ன விசேஷம் என்று தீபக் தங்கள் திருமண ஆண்டு விழாவிலும் அதே பொம்மை வேண்டுமென்று கேட்கிறான்.\"
தாய்மை அடைய இவற்றை தவிர்க்கவும்!
“உங்களுக்கு இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருப்பதாக தோன்றினாலும் கர்ப்பம் தரிக்குமுன் டாக்டரை அவசியம் சந்திக்கவும்.
நாய் வளர்ப்பது நல்லதா?
“நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.”
யார் பொறுப்பு?
பதறியடித்து கொண்டு பால்கனியை நோக்கி ஓடினேன். அவள் வீட்டு எதிரில் கூட்டத்தை கண்டு விபரீதமாக ஏதோ நடந்துள்ளதோ என்ற நினைவில் இகைத்தேன்.
லங்க் கேன்சர் ஏன் பெருகி வருகிறது?
“லங்க் கேன்சர் வர புகையிலை பழக்கம் மட்டும் காரணமல்ல, மற்ற அறிகுறிகள் பற்றியும் அறியுங்கள்.\"
அந்தரங்கம்
நான் 25 வயதான வேலைக்கு செல்லும் இளம் பெண். 2 மாதங்களுக்கு பிறகு எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. எனக்கு சமையல் செய்ய வராது நான் டிவி சீரியல்களில் சமையல் தெரியாத மருமகளை புகுந்த வீட்டினர் கிண்டல் செய்வதும் அவளை கொடுமைப்படுத்துவதையும் பார்த்துள்ளேன். நீங்களே சொல்லுங்க, நான் என்ன செய்வது?
மீண்டும் அவள்!
\"மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு மதன் நிஷாவின் மோக வலையில் சிக்கியதன் பலன் எவ்வளவு பயங்கரமானது என்பதை அறியவில்லை.\"
அழகே அழகே
நான் வேலைக்கு செல்லும் இளம் பெண். 1 மாதத்திற்குப் பிறகு எனக்கு திருமணமாக இருக்கிறது. ஆபீஸ் வேலையில் அதிக பிஸியாக இருப்பதன் காரணமாக சருமத்தை சரிவர பராமரிக்க முடிவதில்லை. திருமணத்தின் போது மிகவும் அழகாக காட்சியளிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்வது?
தூங்குமுன் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்!
“இரவு தூங்க போகுமுன் கீழ்வரும் ப்யூட்டி டிப்ஸ்களை கடைபிடித்தீர்களானால் முகமும், ஸ்கின்னும் காண்பவர் வியக்கும் வண்ணம் பளிச்சென மிளிரும்.”
ஆளுக்கொரு சாவி?
“வீட்டின் சாவியை வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொன்றாக வைத்திருப்பதால், அவரவர் வேலையை டென்ஷனின்றி முடித்து விட்டு வீடு திரும்ப முடியும்.\"
ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்!
“உடல் எடையை எந்த வழியில் குறைக்க முடியும் என்பதை காணுவோம்.\"
வீட்டில் நறுமணம் வீச...
“இந்த வீட்டு தயாரிப்பின் மூலம் வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் மணம் வீசச் செய்து விருந்தாளிகளின் பாராட்டுதலை பெறவும்.”
திட்டம்!
“மனைவி அனு பிறந்த வீடு சென்ற பின் தேவ் வாழ்க்கையில் நுழைந்த ஒரு புதிய பெண் அவனை தன் அறைக்கு இரவு ஏன் அழைத்தாள்? தேவ் ஏதேனும் கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சியில் சிக்கப் போகிறானா அல்லது வேறு ஏதேனும் விஷயமா?”
மேக்அப் ட்ரிக்ஸில் டிரெடிஷனல் லுக்!
“ஸேரி அல்லது லெஹங்கா சோலியுடன் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி மேக்அப் மேட்ச் செய்தால் பெர்ஃபெக்ட் ப்யூட்டி கிடைக்கும்.
கன்னடத்தில் இருந்து.. அடுத்த பான்இந்தியா படம்...
கன்னட திரையுலகில் கே.வி.என், புரொடக்ஷன் தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது.
‘ஒன் வே' படத்தின் டிரைலரை பார்க்கும் போது படத்தில் ஏதோ, மிகப்பெரிய விஷயம் இருக்கும் என்று தெரிகிறது - நடிகை குஷ்பு
பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் 'ஒன் வே'. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் முக்கிய நட்சத்திரங்கள்.