Womens-interest
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 min |
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 min |
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 min |
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 min |
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 min |
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 min |
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 min |
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 min |
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 min |
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 min |
16-30, Nov 2025
Thozhi
7 மாத கர்ப்பம் 145 கிலோ எடை வெற்றிப் பதக்கம்!
\"நீ தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறாய். விளையாட்டு அரங்கம் குழந்தைகளுக்கு, இளம் பெண்களுக்கானவை. உன்னை மாதிரி கர்ப்பம் தரித்தவர்களுக்கு அல்ல...நீ விளையாட்டு அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டும்...\"
1 min |
16-30, Nov 2025
Thozhi
அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் சென்னை கால்பந்து லீக்!
கல்வி நிலையானது மட்டுமில்லை....நிரந்தரமானது.
2 min |
16-30, Nov 2025
Thozhi
மடிப்பாக்கம் மக்களின் காவலனாக அருள்புரியும் ஸ்ரீ ஐயப்பன்!
சுவாமி ஐயப்பனின் மூலஸ் தானம் சபரிமலை.
2 min |
16-30, Nov 2025
Thozhi
மனிதர்களின் நலனுக்காக பறவைகளோடு பயணிக்கிறேன்!
“கொக்கு பற... பற... மைனா பற... பற...” என்று விளையாடிய பால்ய நாட்களை யாரும் மறந்திருக்க முடியாது.
2 min |
16-30, Nov 2025
Thozhi
பாரம்பரிய சுவையில் அம்மாவின் சீக்ரெட் பொடிகள்!
மசாலாப் பொடியின் பெயரைச் சொன்னாலே போதும்... ஒவ்வொரு பிராண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு அந்தப் பொடிகளை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முன் வருகிறார்கள்.
3 min |
16-30, Nov 2025
Thozhi
இளம் தலைமுறையோடு நல்லதொரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது!
பெண்கள் வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திறன்களை கற்றுக் கொண்டு வித்தியாசமான பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்.
2 min |
16-30, Nov 2025
Thozhi
ரத்த சர்க்கரை அளவும்... தெரிந்துகொள்ள வேண்டியவையும்!
பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் வியாதி என முன்பெல்லாம் சர்க்கரை நோயை சொல்வதுண்டு.
3 min |
16-30, Nov 2025
Thozhi
'Egg Freezing' ஒரு வரப்பிரசாதம்!
தாமதமாக திருமணம் செய்யும் பெண்களுக்கு
3 min |
16-30, Nov 2025
Thozhi
தலை முடி பராமரிப்பு!
எண்ணெய் தன்மையுள்ள தலை முடியை கொண்டவர் குளிக்கின்ற நீரில் ஒரு ஸ்பூன் வினிகரோ, எலுமிச்சை சாரோ கலந்து குளிக்க வேண்டும்.
1 min |
16-30, Nov 2025
Thozhi
முதலமைச்சர் கோப்பையில் முத்திரைப் பதித்த மாணவர்கள்!
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் கோப் பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மற்றும் சேலத்தில் நடைபெற்றது.
2 min |
16-30, Nov 2025
Thozhi
உயிரையே வைக்கும் உறவுகள்!
குடும்பத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அதிலுள்ள ஒவ்வொரு திசையிலும் பல்வேறு உறவுகள் இருப்பார்கள்.
3 min |
1-15, August 2025
Thozhi
கல்வியும், பேச்சும் இரு கண்கள்!
முனைவர் எஸ்தர் ஜெகதீஸ்வரி
2 min |
1-15, August 2025
Thozhi
பேசவோ... மற்றவர்களை நம்பவோ தயங்குவார்கள்!
கலை ஒன்றே இவர்கள் மனதின் திறவுகோல்!
2 min |
1-15, August 2025
Thozhi
வெள்ளச்சி!
கனத்துத் ததும்பும் மல்லிகை தோட்டத்திற்கு நடுவில் இருந்தது இளவரசியின் ஓலை வீடு.
5 min |
1-15, August 2025
Thozhi
மரணத்தை தழுவிய மிஸ் டார்க் குயின்
ப்ளாக் கலர் கார் வேணும்... ப்ளாக் கலர் டிரஸ் வேணும்... ப்ளாக் கலர் வாட்ச் வேணும்... ப்ளாக் கலர் ஹேண்ட் பேக் வேணும்... ஆனால், ப்ளாக் கலரில் பொண்ணு இருந்தால் மட்டும் வேண்டாமா? எனத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தவர் மிஸ் டார்க் குயின் சான் ரேச்சல்.
1 min |
1-15, August 2025
Thozhi
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்விக் குழுவில் இடம் பெறும் முதல் இந்தியர்!
கல்விப் பெருங்கடலில் இந்திய பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
1 min |
1-15, August 2025
Thozhi
விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!
'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்', நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது.
3 min |
1-15, August 2025
Thozhi
அழகும்; ஆரோக்கியமும் யோகக்கலையுடன் தொடர்புடையது!
உடலையும் மனதையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான கலை நமது பாரம்பரியமிக்க யோகக்கலை என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது.
2 min |
1-15, August 2025
Thozhi
10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்!
பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
2 min |
1-15, August 2025
Thozhi
எனக்கு முன்மாதிரி சிந்து அக்காதான்!
இந்தியாவின், நம்பகமான விளையாட்டாக இறகுப் பந்தாட்டம் (badminton) இருக்கிறது.
2 min |
