CATEGORIES
Kategorier
லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்!
மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.
ஐஸ்க்ரீம் சேலை ஃபேஸ்புக் சேலை என பாரம்பரியத்தில் தனித்துவத்தை புகுத்திய ஐலா
பெரும்பாலும் தற்போதைய பெண்கள் சேலை உடுத்து வதையே தவிர்த்து வருகின்றனர்.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
சட்டத்தின் முன் ஒவ்வொரு நபரும் சமம் என்று அரசியல் அமைப்பு கூறுகிறது.
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட... ஆமா..! வில்லினில் பாட...
அழிந்து வரும் கலைகளை போராடிக் காப்பாற்றும் பெண் கலைஞர்களைப் பேசும் தொடர்...
குழந்தைகள் பூக்கும் தலையில் மலர்கள்
திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார்.
இது பெண்களின் தாண்டவ்
நீரிழிவு பிரச்னை இந்தியா முழுக்க பரவி பூ வருகிறது. இதில் ஆண், பெண் என்ற நோய் யாரை வேண்டும் என்றாலும், எந்த வயதிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
திருநங்கைகளின் தூரிகைகள்!
சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரையத் திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்புகள் எல்லாம் அவர்களின் ஓவியங்களைப் பார்த்த அடுத்த நிமிடமே அடங்கியது.
வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுத்த நட்பு
எதிர்நீச்சல் ஜனனி மனம் திறக்கிறார்
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!
பாதிக்கப்பட்ட பெண்கள் நோய்க்குறி” (Battered Women Syndrome) என்பது உறவில் பாதிக்கப்பட்ட மற்றும் வாழும் பெண்களில் காணப்படும் நடத்தை மற்றும் உளவியல் அறிகுறிகளின் வடிவத்தைக் குறிக்கும் தவறான சொல்.
கருப்பு ராணி வெள்ளை ராஜா சதுரங்க ஆட்டம்
அகன்று விரிந்த சதுரங்க கட்டங்களுக்கு நடுவில் மீசை முறுக்கி மிடுக்காய் நிற்கும் வெள்ளை நிற மன்னனை, தன் கூரியவாள் கொண்டு 'செக்' வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் கருப்பு ராணி.
குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..!
அழகாக உருமாறும் தஞ்சாவூர் ஓவியங்கள்
நல்லாசிரியர் விருதை முதல்வரின் கரங்களில் பெற்றேன்!
மொத்தமாக 37 ஆண்டுகளை சிறப்புக் குழந்தைகளோடு செலவழித்திருக்கிறேன் என நம்மைத் திணறடித்த ஜெயந்தி, பெரும் பாலான நேரங்களும் சிறப்புக் குழந்தைகளைத் தன் மடியில் இருத்தியே, குழந்தைகளோடு குழந்தையாய் காட்சி தருகிறார்.
நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்!
இப்போது பெண்கள் குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி வந்தாலுமே அதற்கு ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ப்ளவுசை அணியும் அளவுக்கு அது பிரபலமான கலையாக வளர்ந்திருக்கிறது.
மாதம் ஒரு முறை டீடாக்ஸ் அவசியம்!
"தலைமுடி பராமரிப்பு என்று சொல்வதை விட தலைமுடி ஆரோக்கியம் என்றுதான் நாம் இந்தக் காலக்கட்டத்தில் பார்க்க வேண்டும். தலை முடி ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் சம்பந்தம் உண்டு.
சீதா ராமம்
படத்தின் டைட்டில் மட்டும்தான் “சீதா ராமம்." ஆனால் ‘இந்து-முஸ்லீம்’ காதல் கதை. அதுக்கும் மேலாக 'ராயல் ஹைனஸ்-சாமானிய' காதல். இந்த மாதிரியான கசிந்துருகும் காதல் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.
செவ்வாழையின் சிறப்பு
வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும்.
செட்டியாப்பட்டி டூ சென்னை!
தமிழ்வழிக் கல்வியில் சாதித்த பவானியா
உண்மையான நட்பை பெற்றோர்களும் மதிப்பாங்க!
இரண்டு கை தட்டினா தான் ஓசை வரும். ஃப்ரெண்ட்ஷிப்பும் அப்படித்தான். நான் மட்டுமே ஒருத்தர் மேல அன்பு செலுத்தினா அது நட்பு கிடையாது. அவங்களும் என் மேல அன்பு செலுத்தணும். என்னுடைய தோழிகளும் அப்படித்தான்.
நியூஸ் பைட்ஸ்
கேன்சரை முழுமையாக குணமாக்கலாம்!
மருதாணியில் ஓவியம்...
அசத்தும் அகமதாபாத் கலைஞர்
தடை இல்லாத அந்த நாட்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி. ஐ.டி “ஊழியரான இவர், திருமணமாகி குழந்தை பிறந்ததும் வேலையை தொடர முடியாமல், ஐ.டி வேலையை உதறியுள்ளார்.
புளித்த உணவுகள்
புளித்த உணவுகள் என்பது நுண்ணுயிர் வளர்ச்சி மற்றும் நொதித்தல் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள். நொதித்தல் என்பது காற்றில்லா செயல்முறையாகும்.
பஃபூன் கலைஞர் செல்வராணி
அழிந்து வரும் கலைகளை போராடிக் காப்பாற்றும் விளிம்பு நிலைப் பெண் கலைஞர்களைப் பேசும் தொடர்...
கண்ணாடிப் பூங்கா!
‘பூங்கா’ என்றதும்... கண்களை குளிரச் செய்யும் வண்ண வண்ண பூக்கள் தான் நம் நினைவிற்கு வரும். அது மட்டுமில்லாமல், வார விடுமுறை நாட்களோ, பள்ளி விடுமுறை நாட்களோ, குடும்பத்துடன் பொழுது போக்க நாம் விரும்பும் இடங்களில் ஒன்று பூங்கா. இப்படி மனதை ரிலாக்சாக வைக்கும் பூங்காவிலும் நமக்கு தெரியாத பிரமாண்டங்கள் புதைந்து கிடக்கின்றன.
கல்வி தரும் தலங்கள்
கல்வி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது. கல்வி அறிவு இருந்தால் தான், எதிர்காலத்தில் அந்த மாணவன் தன் கால்களில் சொந்தமாக தன் வாழ்க்கையை பயணிக்க முடியும்.
இந்திய பெண்களுக்காகவே இந்திய மேக்கப்
"எங்களின் டார்கெட் இளைய தலை முறையினர் தான். அவங்க தான் கல்லூரியில் படிக்கிறாங்க... வேலைக்கு போறாங்க... அவங்களுக்கு தனக்கான மேக்கப் என்ன என்று புரியாமல் குழப்பத்தில் இருக்காங்க... இவங்களுக்கு மேக்கப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே ‘சுகரை’ ஆரம்பித்தேன்” என்கிறார் சுகர் காஸ்மெட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான வினிதா சிங்.
உன்னி என் கூட இரண்டு நாள் பேசவே இல்லை...கோச்சுக்கிட்டான்!
உன்னுடைய முகவெட்டு மற்றும் பெரிய கண்கள் கொண்ட தமிழ் பேசும் பெண் கிடைத்தால் நான் உன்னை தேர்வு செய்ய மாட்டேன்னு’ தான் என்னிடம் டைரக்டர் சொல்லி அனுப்பினார். என்னுடைய அதிர்ஷ்டம், ஒரு மாசம் அவர் தேடியும் அவருக்கான அந்த தமிழ் பேசும் பெண் கிடைக்கல. இப்ப நான் தான் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்" என்று பேசத் துவங்கினார் ஷ்ரிதா.
ஃபேஷன் A-Z
கடந்த இதழ்களில் ஆண்கள் அலுவலகம் செல்ல அணியக்கூடிய பேன்ட், ஷர்ட், டீஷர்கள் குறித்து தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் அவர்களுக்கு மிகவும் சவுகரியமான மற்றும் வசதியான ஷு கேஷ்வல் உடைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்கான பழங்கள்
வாசகர் பகுதி
சிறுநீரகக் கற்கள் URINARY CALCULUS
சிறுநீரக மண்டல கற்கள் சிறுநீரக கோளாறுகளில் மிகவும் பொதுவான ஆனால் மிகவும் கஷ்டப்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும், மேலும் தற்போது மக்களுக்கு வரும் குடல் அல்லாத வயிற்று வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.