CATEGORIES
Kategorier
'தோழர்' என்ற வார்த்தை அழகானது
சமூகத்தை நேர்மையான பாதையில் கொண்டு செல்ல அதற்கான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் தமிழ் திரைப்படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவையே.
லூசுகளை பாதுகாக்க தவறும் அரசு
நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ராகுலை கவர்ந்த இளம் மொழி பெயர்ப்பாளர்
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு சாக்லெட் கொடுத்து பாராட்டினார். ராகுலின் ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்ததற்காகத்தான் இந்த பாராட்டு. இந்த தகவலை மலையாள நெட்டிசன் கள் “சபாஷ் ஸஃபா பெபின்” என ஹேஸ்டேக் போட்டு கொண்டாடினார்கள்.
நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!
முழுமையான வழிகாட்டல்
தன்னம்பிக்கை தரும் தையல் தொழில்!
மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்...
நிராகரிப்புகளை கடந்து பயணிக்கிறேன்
ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையாக பிறந்துவிட்டால் ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறீர்கள்.
கிச்சன் டிப்ஸ்
மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாய் வற்றலை வறுத்து அரைத்து சேர்க்கவும். அவ்வாறு செய்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும்.
எல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய?
என்ன தோழி?
ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!
பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
அழகு என்பது கருப்பு!
பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்.
60 ரூபாய்க்கு பஃபே சாப்பாடு
அக்கா வத்தக்குழம்பு இன்னைக்கு வைக்கலையா... இந்த கூட்டு கொஞ்சம் போடுங்க... ரசம் இருக்கா..?”
வேண்டாம் என்று சொல்ல மனப்பக்குவம் வேண்டும்!
சமகாலத்தில நிகழும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தந்து பத்திரிகையில் பதிவு செய்வது தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக குரல் கொடுத்து வருவது... என பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுதா உமாசங்கர்.
திரட்டிப்பால்
திரட்டிப்பால்
பாதாம் ரோல்ஸ்
பாதாம் ரோல்ஸ்
பாதாம் பால் ஸ்வீட்
பாதாம் பால் ஸ்வீட்
பாம்பே அல்வா
பாம்பே அல்வா
காலாகண்ட்
காலாகண்ட்
கிச்சன் டைரீஸ் டயட் மேனியா
கிச்சன் டைரிஸ்
இது ஓர் இளவரசியின் கதை
பாலிவுட் உலகில் கஜினி, தங்கல், தாரே ஐமீன் பர், லகான் என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றிப் படங்கள் தந்தவர் ஆமிர் கான். அவரது மகள் தான் இரா கான். பொதுவாக உச்சத்திலிருக்கும் நடிகர்களின் வாரிசுகளும் நடிகர்களாகத்தான் அறிமுகமாவார்கள். ஆனால் இரா கானோ, படங்களை இயக்குவதுதான் கனவு என்கிறார்.
ஸ்வீட் செய்து கொண்டாடு!
பொதுவாக ஸ்வீட் என்றால் எல்லாருக்கும் பாதுஷா, குலோப்ஜாமூன், ஜாங்கிரிதான் நம் நினைவில் தோன்றும். இவை எல்லாம் கடைகளில் இருந்தாலும், தற்போது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல விதமான ஸ்வீட்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகிறார்கள்.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...
மணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்
எனக்கு வடிவமைக்க தெரியாது. ஆனால் ஒரு பொருளை வடிவமைப்பதற்கு என்ன தேவை? வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன? வடிவமைக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யணும்ன்னு தெரியும்” என்கிறார் ரேவதி கான்ட்.
பயணங்கள் முடிவதில்லை
இழப்புகள் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அந்த இழப்பில் இருந்து மீள்வதற்காக நாம் செய்கின்ற செயல்கள் எப்படி நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் படம்.
மங்களம் அளிக்கும் மங்களா தேவி
மங்களூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற நகரம். ஆலயங்கள் பல இங்கே உண்டு. அவற்றில், புராணத் தொடர்பும், பழமைச் சிறப்பும் கொண்டது மங்களாதேவி கோயில். மங்களாதேவி என்ற இந்த அம்பாளின் பெயரிலிருந்து தான் மங்களூர் பெயரும் பிறந்தது. இதன் புராதனப் பெயர் மங்களாபுரி. மங்கள்பூர் என்றும் மங்களூர் என்றும் மாறி, இன்று மங்களூரு ஆகியுள்ளது.
நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்!
முழுமையான வழிகாட்டல்
திருக்கார்த்திகையும் தீபங்களும்
வீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்த தாக இருக்க வேண்டும். தினமும் ” வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.
தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்!
“நாள் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர்.
செல்லுலாயிட் பெண்கள் ஆந்தரம் சீத்தம்மா கீதாஞ்சலி
தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக முதன்மை இடத்தைப் பிடித்த வரில்லை. அனாலும் அவர் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ்ப் படங்களில் தனக்குக் கிடைத்த பாத்திரங்களில் தோன்றிக் கொண்டே இருந்தார்.
சினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்
அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிலைய அறிக்கையின்படி பெண்களைத்தாக்கும் புற்றுநோய்களுள் சினைப்பை புற்றுநோய் (Ovarian Cancer) 8 ஆவது மற்றும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தாக்கும் புற்றுநோய்களுள் 16 ஆம் இடத்திலும் உள்ளது. 2019 ஆம் ஆண்டு உலகெங்கும் 3,00,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
சினிமா எனக்கான தளம் கிடையாது
பெண்கள் எப்போ அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம்.