CATEGORIES
Kategorier
இயற்கையில் இருந்து கற்றுக் கொண்டேன்!
தந்தை கமல்ஹாசன் போலவே வாழ்க்கையை தன் விருப்பம்போல வாழும் ஸ்ருதி ஹாசன், வாழ்க்கையின் தத்துவத்தை திறம்படவே உணர்ந்துள்ளார். அதுபற்றி தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டித் தீர்த்த பேட்டி இதோ:
16 வயதில் கிடைத்த புதுவித அனுபவம்!
ஈரோட்டில் பிறந்து தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனனுக்கு, ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த 'நான் சிரித்தால்' படம் கொஞ்சம் கவனத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் வெப்தொடர் மற்றும் வேழம் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஸ்பை என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஐஸ்வர்யா மேனனுடன் அழகான சிட்சாட்
ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள்!
சிறு நகரங்களில் சிறிய நர்சிங் ஹோம் நடத்தி வரும் மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் வலது கரமாக ஒரு உதவியாளர் கட்டாயம் இருப்பார்.
சினிமாவை தீர்மானிக்கும் அளவுகோல்கள்! -நவ்யா நாயர்
பெரும்பாலும் இனிமையான இயல்புடைய கேரக்டர்களில் நடித்த நவ்யா நாயர், பள்ளி நாட்களிலேயே மலையாள நடிகர் திலீப்புடன் 'இஷ்டம்' என்ற படத்தில் அறிமுகமானவர்.
ஆன்லைன் கேம்...அடிமையாகும் பெண்கள்!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் 17 வயது மகள் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
குடைசாயும் பூமி...காரணம் என்ன?
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நமது பூமி கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலால் அச்ச அலை பரவி வருகிறது. அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் இத்தகவல் வெளியாகி உள்ளது.
கல்யாணம் பற்றி நிறைய கற்பனை இருக்கு! -ராஷி கண்ணா
தென்னிந்திய மொழி படங்களைத் தாண்டி தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா, வெப் சீரிசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கிளாமர் போட்டோ சூட் மூலம் இணையத்தை வெப்பமாக்கும் ராஷி கண்ணாவுடன் அழகான சிட்சாட்.
நகராத நிழலோ?
வாசலில் பையன் போட்டிருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தான் விவேக்.
கைவிரித்த மோடி அரசு!
ரேஷன் அரிசி, கோதுமை...
தடுக்க முடியாதா?
சமூக வலைதள வதந்திகள்...
தலைநகரம் 2
ஒரு காலத்தில் சென்னையைக் கலக்கிய ரைட்(சுந்தர்.சி), ரவுடி தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வேலை பார்க்கிறார். மாலிக் பாய் (தம்பி ராமையா) மற்றும் டாக்டருக்கு படித்த அவரது மகள் பர்வீன் (ஆயிரா) இருவரும் ரைட்டுக்கு சொந்த குடும்பம் போல் இருக்கிறார்கள்.
கலர்புல்லான விஷயங்களை அனுமக்கனும்! -ஐஸ்வர்யா ராய்.
திரையுலகில் 25 ஆண்டுகளாக கோலாச்சி வரும் ஐஸ்வர்யா ராய் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் இன்றளவும் அதிகம். உலகளாவிய திரைப் பிரபலங்களின் நடுவே இந்தியாவின் முகமாக அறியப்படும் ஐஸ்வர்யா ராய், அழகு சார்ந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
தண்டட்டி
சினிமா விமர்சனம்
பொம்மை
தொலைந்து போன தன் காதலியை உயிரற்ற பொம்மையில் தேடும் நாயகனின் கண்மூடித்தனமான காதல் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
காக்கிச் சட்டையில் ஒரு நம்பிக்கை மனுஷி!
சில நாட்களுக்கு முன்பாக ஒரு முன்மதிய நேரத்தில் தலைசுற்றல், மயக்கத்தால் அவதிப்பட்ட ஒரு பெண்மணியை இன்னும் இரு பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
இசை அமைப்பாளரால் கிடைத்த மெசேஜ்! -இயங்குனர் விக்னேஷ் ராஜா
முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அடுத்து இவர் இயக்கும் படமும் திரில்லர் படம் தானாம்.
சுய மரியாதை முக்கியம்! -நமீதா பிரமோத்
நமீதா பிரமோத் 'டிராபிக்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
உலகை ஆக்கிரமிக்கும் சீனா!
ஒரு காலத்தில் பெருகிய மக்கள் தொகையுடன் பொருளாதார சிக்கலில் இருந்த சீனா, இப்போது உலக நாடுகளில் முதலிடத்தை நோக்கி முந்திக் கொண்டு இருக்கிறது.
அலட்சியத்தால் எரியும் மணிப்பூர்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென்பது மெய்திகளின் கோரிக்கையாகும்.
சமையல்
ரவா சேமியா இட்லி|அத்திக்காய் பொரியல்|சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை
புதிதாக ஆரம்பம்!
\"அல்லல்போம், வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம், போகாத்துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுங்கால்.\"
பெண்களை பாதிக்கும் லூபஸ் பிரச்சினை!
லூபஸ் என்பது ஒரு நாள்பட்ட தோல் அழி நோயாகும்.
எல்லா விசயத்திலும் 'டச்'ல இருக்கனும்! -டாப்ஸி
தென்னக சினிமா மூலம் திரையுலகிற்கு வந்த டாப்சி, இப்போது முழுக்க முழுக்க முகாமிட்டிருப்பது இந்திய சினிமாவில் 13 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் டாப்ஸி, தற்போது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளுக்கு இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார்.
வளையவரும் ஹேக்கர்கள்...கவனம்!
உழைப்பது கஷ்டமானது என்று உணர்பவர்கள் ஏமாற்றுவதற்கு தயாராகிறார்கள்.
ஆதிபுருஷ்
ராமாயண கதையை பட்டி டிங்கரிங் பார்த்து, மாடர்ன் வெர்ஷன் என்ற போர்வையில் விஷூவல் வித்தை காட்டுகிறது ஆதிபுருஷ்.
என்னை பலப்படுத்திய அனுபவங்கள்!-ஈஷா ரெப்பா
மாடலிங், செய்தி வாசிப்பாளர் என மின்ன ஆரம்பித்த ஈஷாரெப்பா... பெரிய திரையில் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர்.
காபி சாப்டீங்களா அண்ணா?
சென்ற மாத இறுதியில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் 60 வயதை நிறைவு செய்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். மருத்துவம் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பல துறையினருக்கு பணிக்காலம் மிகுந்த மன அழுத்தம் உடையதாகவே இருக்கிறது.
ரோஸ் கொடுக்கிற வேலை போரடிச்சுடுச்சு!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் சித்தார்த், அண்மைக் காலமாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அச்சமூட்டும் வெப்ப அலை..
கோடை மழைக்கும் குளிர்ந்து வீசும் தென்றலுக்கும் கூட அடங்காமல் கொதித்துக்கொண்டிருக்கிறது வெயில். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி அக்னி வெயில் தொடங்கியது.
எல்லோரையும் திருப்தி செய்வது சாத்தியமில்லை!
ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'பரம சுந்தரி' பாட்டுக்கு கிருத்தி சனோன் போட்ட கெட்ட ஆட்டம், அவருக்கு மொழி தாண்டிய ரசிகர்கள் பெற்று தந்தது பழைய கதை. தற்போது 'ஆதி புருஷ்' படத்தில் சீதையாக நடித்துள்ள கீர்த்தி, சமீபத்தில் திருப்பதியில் வைத்து படத்தின் இயக்குநரிடம் வாங்கிய முத்தம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவருடன் ஒரு பேட்டி.