CATEGORIES
Kategorier
நட்சத்திர வனம்!
ஜீவநேசனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை; வாழும் ஆசையும் இல்லை; தான் இந்த உலகில் வாழவே தகுதியற்றவன் என்பது அவனது எண்ணம். எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களோ, கனவுகளோ, ஆசைகளோ இல்லாத ஒருவனாய் தன் மனம் போன போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
பற்றி எரியும் காடுகள்... தடுப்பது யார்?
கடந்த 9ஆம்தேதி கொடைக்கானல் அருகே தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் பல நூறு ஏக்கர் பரப்பிலான மரங்களும், புல்வெளியும் தீக்கிரையாகின.
பெண்கள், ஆண்களுக்கு அடிமை கிடையாது! -நவ்யா நாயர்
தென்னிந்திய படங்களில் ஹோம்லி வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'ஒருத்தி' என்கிற மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
தொழிலாளர்கள் நீதி... கை வைத்த ஒன்றிய அரசு!
மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது பொருளாதார ரீதியான சமத்துவ முன்னெடுப்பு சார்ந்த நடவடிக்கை ஆகும். ஒரு நல்லரசு இதைத்தான் செய்ய வேண்டும்.
சர்ச்சையை கிளப்பியுள்ள தி காஷ்மீர் பைல்ஸ்!
மார்ச் மாதம் 11-ந்தேதி வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் சர்ச்சையை கிளர்ந்தெழ வைத்துள்ளது.
சிறப்புக் குழந்தையும் சிறந்த குழந்தையாய்!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம் 69
இயக்குனர்களின் தனிப்பட்ட பக்கம்! -செல்வராகவன்
கதை சொல்வதிலும் திரைக்கதை வடிவமைப்பதிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.
அவரவர் சந்தோத்துக்கு அவரவரே பொறுப்பு!
வாசித்ததில் வசீகரித்தது
விந்தை மனிதர்கள்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-67
ஹே சினாமிகா
பேசியே கொல்லும் கணவனை விவாகரத்து செய்ய நினைக்கும் மனைவி இன்னொரு பெண்ணிடம் உதவி கேட்பதால் உண்டாகும் உறவுச் சிக்கலை பேசுகிறது படம்.
முதலில் படிப்பு...பிறகு நடிப்பு!
நடிகர் துருவ் விக்ரம்
விற்பனைக்கு வரும் L.I.C.யின் கதை?
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இப்போது பொது சொத்தை தனியாருக்கு தாரை பார்க்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறது.
பெண்களால் சிறப்பாக செயல்பட முடியும்!
ஹீமாகுரேஷி
என்னவாகப் போகிறது அதிமுக?
ஒரு வழியாக அ.தி.மு.க.வுக்கு பலப்பரிட்சை தொடங்கிவிட்டது.
தமிழர்களின் வேலை வாய்ப்பு...
வடவர்களை திணிக்கும் மோடி அரசு!
என்னை நான புதுசா காட்டனும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் மீது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை
இனியெல்லாம் சுகமே
திருப்பூரின் பாரதி தெருவில் ஜம்புலிங்கத்தின் வீடு... ஒரு திருமணம் நடந்து முடிந்ததற்கான அடையாளங்களை வாசல் தொடங்கி வீடு முழுவதும் காண முடிந்தது.... அவர் மனைவி உலகம்மாள் தனது பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்....
அன்புதான் வலிமை தரும்! - அத்தி ராவ்
பான் இந்தியா நடிகையாக பல மொழிப் படங்களில் முத்திரை பதித்து வருபவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி.
11வது குழந்தைக்கு தயாராகும் பாடகி!
அமெரிக்காவை சேர்ந்த கே.கே. வியாட் என்பவர் பாடகி, பாடலாசிரியர், நடிகை என பலமுகங்கள் கொண்ட பிரபலம். இவர் வெளியிட்ட இசைஆல்பங்கள் அனைத்தும் நம்பர் ஒன் ரேட்டிங் உடையவை. அதேபோல் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் நம்பர் ஒன்னாக விரும்புகிறார் போலும்.
Jobs கவனம்!
அதிகரிக்கும் வேலை வாய்ப்பு மோசடிகள்...
காலியான காங்கிரஸ்...ஆட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி!
அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது.
குடும்ப தலைவிக்கு 20 ஆயிரம் கொடும் மாநிலம்!
சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய மூன்று நாடுகளை எல்லைப் பகுதிகளாக கொண்டுள்ள சிறிய மாநிலமான சிக்கிம், இந்தியாவுடன் இணைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன.
சுதந்திரமான இசை பிடிக்கும்! - சத்ய பிரகாஷ்
வளர்ந்து வரும் மெல்லிசை பாடகர்களில் முன்னணியில் இருப்பவர் சத்யபிரகாஷ்.
சோஷியல் மீடியாவால் புகழ் பெற்றவர்கள் அதிகம்! - ராஷி கண்ணா
பணத்திற்காக மட்டுமே நடிக்கிற நடிகை அல்ல நான்.
சமையல்
நவரத்தின குருமா | மரவள்ளிக்கிழங்கு பணியாரம் | மின்ட் கூலர்!
ஜிவ்வென பறக்கும் ஜி.எஸ்.டி.!
சரக்குசேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் இதைப்பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெருகிறது.
மறந்தா போகும், காதல்...
அசோக்.பி.ஏ.பி.எட்., முடித்துவிட்டு.... தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே.. அரசு வேலைக்காக..... டெட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி எழுதிக் கொண்டிருக்கிறான்.
மனம் திறந்த பாவனா! -நடிகை பாவனா
பலாத்கார வழக்கு...
விரைந்து நிலம்தரும், கூட்டுப் பயிற்சி!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-68
விடுதலை புலிகளுக்கு எதிராக இயங்கிய ஆயுத குழுக்கள்?
டெல்லியில் தங்களுக்கு வழங்கிய உறுதுமொழிக்கு மாறாக, முற்றிலும் ஆயுத பறிப்பு நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டதும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.