CATEGORIES
Kategorier
வாழ்க்கை சுத்தமான கைகளில் உள்ளது!
"நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், கைகளை சுத்தமாக வைத்திருக்க பின்பற்ற வேண்டிய வழிகள் இவை.''
லாக்டவுன் பியூட்டி டிப்ஸ்!
“புதிதாக திருமணம் ஆக எந்த பியூட்டி பார்லருக்கும் செல்ல முடியவில்லையா? கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்ய சில பியூட்டி டிப்ஸ் தருகிறோம்.”
பெண்களிடம் போர்னின் மோகம் அதிகமாகி வருகிறது
“பெண்களிடம் போர்ன் படம் பார்க்கும் மோகம் அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம்...?”
கஷ்ட காலம் இனி தான் துவங்க உள்ளது!
லாக்டவுனுக்கு பிறகு நாட்டில் பெரிய பிரச்சனைகள் வரலாம்.
இனி இயற்கையுடன் வாழ வேண்டி வரும்!
லாக்டவுன் அகன்றயின் ண்ன ஆகும் எண்பதே அனைவரின் மனதிலும் எழும் எண்ணம், லாக்டவுனுக்கு முந்தைய நிலைக்கு உலகம் திரும்பி விடுமா? இந்த கொரோனா வைரஸ் ஒரு கெட்ட களவு போல இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு கதையாக சொல்லப்படுமா அல்லது நீண்ட கால பாதிப்பு ஏற்படுமா?
ரியல் ஹீரோ
“திறமையானவன் ஆக இருந்த போதிலும், விஷ்ணு சாரை உயர்த்துவதற்காக, அவன் பொறுத்துக் கொள்ளும் விஷயங்களால் மனைவி ஷாலினி படும் அவஸ்தையில் அமருக்கு உடன்பாடு இல்லைதான். ஒரு நாள் ஷாலினி இந்த ரகசியத்தின் திரைச்சீலை நீங்கிய போது, பெரும் ஆச்சரியத்தில் உறைந்தாள்.”
ஸ்மார்ட் ஹேர் ஸ்டைல்!
"இந்த பொருட்களை பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஹேர் ஸ்டைல் வெகு நேரம் நீடிக்கும்.''
‘யாருக்கும் அஞ்சேல்' தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன், விஜய் சேதுபதி!
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி, தர்ஷனா பானிக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரில்லர் படத்திற்கு ‘யாருக்கும் அஞ்சேல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீம்டு ஆலு கோஃப்தே
ஸ்டீம்டு ஆலு கோஃப்தே
வாழககை மலரட்டும்?
“நிராசை என்ற மேகங்களை அகற்றி நேர்மறையான எண்ணங்களை நோக்கி மனதை திருப்புங்கள். வாழக்கையை நீங்களும் நேசிக்கத் துவங்குவீங்க...”
வால்டர்-சினிமா விமர்சனம்
பல ஹீரோக்கள் போலீசாக நடித்து பெரிய வெற்றி பெற்று இருக்கின்றனர்.
வாட்டர் வொர்க்அவுட் மூலம் எடை குறைக்கலாம்!
“குறைவான காலத்தில் 'சிக்'-கான தோற்றம் பெற வேண்டுமானால் உங்களுக்காகவே இந்த வழி.'
வலியே புற்றுநோய் ஆகும் போது...
டெல்லியில் நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையிலேயே அதிக குற்றங்கள் வசதியற்ற பெண்கள் மேல் நடத்தப்பட்டதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த கபீல் மிஷ்ரா வெளிப்படையாகவே கூறுகிறார்.
வலிமை அழகு தரும்!
“உடல் அழகாக, வலிமையுடன் இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.”
வயிற்றை ஃபிட் ஆக வைத்து கொள்ளும் உபாயம்!
ஸ்டொமக் ஃபிட் என்றால் நீங்களும் ஃபிட் என்று கூறப்படுகிறது. நாம் பெரிய அளவில் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மாறி விட்டோம்.
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
“நாம் மகிழ்ச்சியாக இருந்தால் உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவைகளை இங்கு பார்க்கலாம்.”
கோணலாக பற்கள் இருந்தால்....
சிலர் தங்கள் கோணலான, வரிசையற்ற பற்களால் கவலையாக இருப்பார்கள்.
கூட்டுக் குடும்பத்தில் உறவுகளை காப்பது எப்படி?
"கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை , மருமகள் கூடவே இருந்தால் மாமனார் மாமியாருடன் மனஸ்தாபம், இல்லாவிட்டால் குடும்ப பாங்கு இல்லை. வாருங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.''
தோலுக்கேற்ற மாய்ஸ்ச ரைசர்!
"சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க மாய்ஸ்சரைசர் தேவை. அப்படிப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது எப்படி?”
டைவர்ஸுக்குப் பிறகு டேட்டிங் செய்ய 25 டிப்ஸ்!
"நீங்கள் டைவர்சிற்குப் பிறகு உங்கள் மனதிற்கேற்ற வாழ்க்கை துணையை தேடுகிறீர்கள் என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.”
மென்மையான சருமம் சில நிமிடங்களில்!
“பெண்கள் அழகு நிலையம் போகாமல் வீட்டிலேயே வேக்ஸிங் செய்து கொள்ளலாம்.''
முருங்கை கீரை ஃப்ரிட்டர்ஸ்
முருங்கை கீரை ஃப்ரிட்டர்ஸ்
ப்ரோக்கன் வீட் பேன் கேக்
ப்ரோக்கன் வீட் பேன் கேக்
பெண்களுக்கும், சம உரிமை!
1950-ம் வருடம் இந்திய ஆட்சியமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அனைவருக்கும் சமஉரிமை என்ற முழக்கம் ஓங்கியது.
பெண்களிடம் இந்த தயக்கம் ஏன்?
“பெண்கள் படிப்பு மற்றும் பல துறைகளில் முன்னணியில் இருக்கும் பெண்கள் தங்கள் விருப்பப்படி நடக்கவும், உரிமையை கோரவும் ஏன் தயங்குகிறார்கள்? வாருங்கள் அறிந்து கொள்வோம்.”
பாலக் ஜவ்வரிசி டிக்கி
பாலக் ஜவ்வரிசி டிக்கி
நேர்மை
"தனது நோயை மறைத்து நீதா காதலித்தாள். ஆனால் திருமணத்திற்கு முன்பு இந்த நோயை பற்றி சமீரிடம் சொன்ன போது, இப்படி நடக்குமென்று நீதா எதிர்பார்க்கவில்லை .''
நினைவலைகள் ஓய்வதில்லை
"சிறு வயதிலிருந்தே தன் அன்னையிடம் பட்ட அனுபவம் சியோனாவை தன் தாயிடமிருந்து பிரிந்து விட வேண்டுமென்ற எண்ணத்தை தந்தது.''
நல்ல துணை
"மறுமணம் செய்து கொண்ட கமலை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கோயில், பூஜை என்றிருந்தாள் ரீதா. கடைசியில் நடந்தது என்ன ?”
தால் மசாலா பூரி
தால் மசாலா பூரி