காரணம், இப்போது பலருக்கு குழந்தை பிறப்பது என்பது ஒரு வரம் என்றாகிவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் 10% பெண்களுக்கு தொடர் கருக்கலைப்பு ஏற்படுகிறது. கருக்கலைப்பு ஏற்பட காரணங்கள் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், அதற்கான காரணங்கள் 30% மட்டும் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மகப்பேறு நிபுணர் டாக்டர் பாரதி.
‘‘பொதுவாக கருக்கலைப்பு ஏற்படுவது இயற்கை. ஆனால் அதுவே தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் ஏற்பட்டால் அதை ரெக்கரன்ஸ் பிரக்னென்சி லாஸ் அல்லது மிஸ்கேரேஜ் என்று சொல்வோம். இது 10% பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அதுவே ஒரு முறை ஏற்பட்டால் சாதாரணமானது. அவர்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது கரு தங்கி குழந்தையும் பிறக்கும். ரெக்கரன்ஸ் பிரக்னென்சி லாஸ் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு முறை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது அவர்களுக்கு கரு உருவாகி கலைந்துவிட்டது என்று கூட தெரியாது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு என்று நினைப்பார்கள். காரணம், கருத்தரித்த ஒன்றரை மாதத்தில் அவர்களுக்கு கரு கலைந்திடும். அதை அவர்கள் மாதவிடாய் நாட்கள் தள்ளி வருவதாக நினைப்பார்கள்’’ என்றவர் எந்த காரணத்தால் தொடர் கருக்கலைப்பு ஏற்படும் என்பதை விளக்கினார்.
Denne historien er fra February 16, 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 16, 2023-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.