Poging GOUD - Vrij
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor
|July 01, 2024
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

இருவரும் ஒரே மாதிரி உடையணிந்திருக்கிறார்களா, இருவருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருக்கிறதா என்று நுணுக்கமாக அவர்களை ஆராய்ந்துகொண்டிருப்போம். ஆனால், அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்குத்தான் அவர்களை வளர்த்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதும், அதற்கான மெனக்கெடல்கள் எவ்வளவு என்பதும் தெரியும்.
ஒரு கரு முட்டையும் ஒரு விந்தணுவும் இணைந்து கருத்தரித்து, அதன் பிறகு இரண்டாகப் பிரிவதால், ஒரே மரபணு அம்சத்துடன்கூடிய இரண்டு கருக்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் இரட்டையரை ‘ஐடென்டிகல் ட்வின்ஸ்’ (Identical Twins) என்கிறோம். ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளும் இதே வகையறாதான். இவற்றில் இரண்டு பிரிவினர் உள்ளனர். நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடத்தை வைத்து இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.
* `மோனோகோரியானிக் மோனோஅம்னியாட்டிக்’ (Monochorionic Monoamniotic Twins) இரட்டையர்கள் - இருவரும் ஒரே நஞ்சுக்கொடியுடன், ஒரே பனிக்குடத்தில் இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள்.
* மோனோகோரியானிக் டை-அம்னியாட்டிக் (Monochorionic Diamniotic Twins) இரட்டையர்கள் - நஞ்சுக்கொடி இருவருக்கும் ஒன்றுதான். ஆனால், பனிக்குடப்பைகள் இரண்டு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
இரண்டு கரு முட்டைகளுடன், இரண்டு விந்தணுக்கள் சேர்ந்து, இரண்டு தனித்தனி கருக்களாக வளரும் குழந்தைகள், ‘ஃபிரேட்டெர்னல் ட்வின்ஸ்’ (Fraternal Twins) எனப்படுவார்கள். அதாவது, ஒரே மாதிரி இல்லாத இரட்டையர்கள்.
கருவில், இந்தக் குழந்தைகளுக்குத் தனித்தனி நஞ்சுக்கொடிகள், இரண்டு பனிக்குடங்கள் இருக்கும். இருவருக்கும் ரத்த விநியோகம் தனித்தனியாக நடைபெறும். ஒரே கருவில் இருந்தாலும், இரண்டு குழந்தைகளும் தனித்தனி உலகத்தில் இருப்பார்கள். இப்படி உருவாகும் குழந்தைகளில், பெரும்பாலும் ஒரு குழந்தை ஆணாகவும், ஒரு குழந்தை பெண்ணாகவும்தான் இருப்பார்கள். இவர்களின் மரபணுக்களும் வித்தியாசமாகவே காணப்படும்.
Dit verhaal komt uit de July 01, 2024-editie van Kungumam Doctor.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Kungumam Doctor
Kungumam Doctor
அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
தட்டம்மை அறிவோம்!
மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.
3 mins
August 1-15, 2025

Kungumam Doctor
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!
கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
30 வயதினிலே...!
ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
நிமிஷா சஜயன்
ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
வேண்டாமே சுய வைத்தியம்!
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!
சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!
ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.
1 min
August 1-15, 2025

Kungumam Doctor
பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.
2 mins
August 1-15, 2025

Kungumam Doctor
ஹெல்த்தி ஹேபிட்ஸ்!
பசியில்லாமல் சாப்பிடலாமா?
2 mins
August 1-15, 2025