Newspaper
Tamil Mirror
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் செல்சி - பிறென்போர்ட்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறேன்ஃபோர்ட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் செல்சி சமப்படுத்தியது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
51 தங்க பிஸ்கட்டுகளை கால்களில் கடத்திய அதிகாரி
ஒரு கோடியே 5 இலட்சத்து 24 ஆயிரத்து 575 ரூபாய் 30 சதம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை இரண்டு கால்களில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரந்து வெளியே கொண்டுவர முயற்சித்த, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Tamil Mirror
“ஜனாதிபதி துறந்து விட்டார்"
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நொடி கூட பயன்படுத்தாமல் அனைத்து வசதிகளையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Tamil Mirror
பழைய முறையின் கீழ் மாகாண சபைத், தேர்தல்
இந்தியாவின் முக்கிய குழு வலியுறுத்துவதால், அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது
1 min |
September 15, 2025
Tamil Mirror
சலுகைகளை நீக்கியதால் முன்னால் ஜனாதிபதிகள் தெருக்களில் விழுவார்களா?
ஒரு ஜனநாயக சமூகத்தில், ஆட்சியாளர் மக்களுக்குக் கீழே வைக்கப்படுகிறார். ஏனெனில், ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அல்லது ஆளும் கட்சி அவ்வப்போது நடைபெறும் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால்தான் மக்களின் இறையாண்மை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
4 min |
September 15, 2025
Tamil Mirror
கண்டுபிடிக்கப்படாத நாட்டின் முக்கிய நடவடிக்கை
அதிகாரம் எவற்றையெல்லாம் செய்யும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் இப்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் இருக்கின்றன. அந்த ஒழுங்கில்தான், கடந்த வாரத்தில் பெரும் களேபரம் ஒன்று விஜேராம மாவத்தையில் நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்தக் களேபரத்துக்குக் காரணமாக இருந்தது. அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே அரச மாளிகையில் வசித்துவந்தார் என்பதான ஒரு பிம்பமும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணமிருக்கின்றன.
3 min |
September 15, 2025
Tamil Mirror
செலிங்கோ லைஃப் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
செலிங்கோ லைஃப், அண்மையில் ஷங்ரி-லா ஹம்பாந்தோட்டையில் 'குறிக்கோள்-சிறப்பை நோக்கி உயர்தல்’ எனும் கருப்பொருளில் நடத்திய 2025ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில், தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவித்தது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
“ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது”
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Tamil Mirror
தேடேன் நாடுகளுக்கு ரம்மி இறுதி எச்சரிக்கை
உக்ரைன் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக சமீபத்தில் ரஷ்யா அறிவித்தது. தொடர்ந்து அது உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
கிழக்கு-மாகாண முன்னாள் உறுப்பினர் விபத்தில் மரணம்
திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் (வயது 71) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 15, 2025
Tamil Mirror
பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்
“பழைய முறையின் கீழ் கடைசி முறையாக அதை நடத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம், இது எல்லை நிர்ணய செயல்முறையை முடிக்க நேரம் கொடுக்கும், அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு மாகாண சபைச் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்த முடியும்,” என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
குருநாகலியில் புதைகுழி அகழ்வுக்கு நிதி ஒதுக்கீடு
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவும்”
தாமதம் ஜனநாயக உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
கல்வி மதிப்பீட்டில் கலை செயற்பாடுகளின் பங்களிப்பு
மனித வாழ்வின் அடிப்படை தேவைகளில் கல்வி முக்கிய இடத்தை பெறுகின்றது. கல்வி என்பது வெறும் அறிவு பரிமாற்றமாக மட்டுமன்றி ஒருவரின் ஆளுமை, சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் செயற்பாடாகவும் காணப்படுகின்றது. இந்நிலையில் நுண்கலைகள் மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
1 min |
September 15, 2025
Tamil Mirror
66 பேரின் உறவினர்கள் சாட்சி
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(12) அன்று இடம்பெற்றது.
1 min |
September 15, 2025
Tamil Mirror
SLT முதல் அரை நிதியாண்டில் வலுவான செயற்திறன், கணிசமான இலாப வளர்ச்சி
2025 இரண்டாம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டு காலப்பகுதியில் SLT குழுமம் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. அதனூடாக இலாபகரத்தன்மை மற்றும் செலவு முகாமைத்துவ மூலோபாயங்களில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
2 min |
September 15, 2025
Tamil Mirror
பத்மேவுடன் தொடர்பில் இருந்த எஸ்.ஐ. கைது
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய துணைப் ஆய்வாளர் ஒருவர் (Sub-Inspector ) சிஐடியினரால், வியாழக்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
“பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது"
ஆளும் தரப்பைச் சேர்ந்த பெண் எம்.பியான லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பியான பிரசாத் சிறிவர்தன, கருத்து தெரிவித்துள்ளார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
"160,200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி”
நாட்டில் உள்ள 160,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
அமைச்சர் சந்திரசேகரிடம் சவால் விட்டார் அர்ச்சுனா
கடற்றொழில் அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைப் பட்டியலிட்ட யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனா, இக்குற்றச்சாட்டுக்களை நான் நிரூபித்தால் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயாரா எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் சவால் விடுத்தார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
கல்வியும் கல்விப்புலம் சார்ந்தோரின் வகிபங்குகளும்
21ஆம் நூற்றாண்டுக் கல்வியில் புதுப்பரிமாணம் அடைந்த துறைகளுள் ஆசிரியர் வகிபாகமானது பல்வேறு புதிய மற்றும் விரிவான பணிகளை உள்ளடக்கியதாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
3 min |
September 12, 2025
Tamil Mirror
"தனிப்பட்ட ரீதியில் மன்னிப்பு கேட்டேன்"
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் லக்மாலி ஹேமசந்திர எம்.பியிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளேன். இதனைப் பிரதமர் அரசியலாக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
“முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்”
முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.
2 min |
September 12, 2025
Tamil Mirror
அனைத்தையும் தடுப்போம்' போராட்டம்; 200 பேர் கைது
பிரான்ஸ் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், 'அனைத்தையும் தடுப்போம்' என்ற பிரசாரத்தை செயல்படுத்தினர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
மஹிந்தவுக்கு முன்னரே புறப்பட்டார் ‘சிச்சி’
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன், 'சிச்சி' என்று அழைக்கப்படும் ரோஹித ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி வீட்டை காலி செய்வதற்கு ஒரு கணம் முன்பு, கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) அன்று வெளியேறினார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
சிறிமா அரசாங்கத்தின் ஆரம்பச் சவால்கள்
1960களில், பொருளாதாரப் பிரச்சினைகள் அரசாங்கங்களுக்கு பாரிய சவாலைக் கொடுத்த வண்ணமே இருந்தன.
3 min |
September 12, 2025
Tamil Mirror
மஹிந்தவின் குடும்பம் விஜேராமவுக்கு விடைகொடுத்தது
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை (11) அன்று வெளியேறினார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
UDA உயர் அதிகாரிகள் இருவருக்கும் பிணை
அரசாங்கத்திற்கு 29.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் காணி பணிப்பாளர் நாயகம் சம்பத் சுமேத பூஜித ரத்நாயக்க மற்றும் முன்னாள் காணி பணிப்பாளர் வீரவன்ச பெரேரா ஆகிய இரு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (11) அன்று தொடர்ச்சி உத்தரவிட்டார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் 'அருவருப்பான காட்சிகளைப்' பார்க்கும்போது, இன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எந்தவொரு விசாரணையோ இல்லாமல் காட்சிகளை நாட்டின் முன் காண்பிப்பதன் தீவிரத்தைப் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
1 min |