ProbeerGOLD- Free

பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
Malai Murasu|November 19, 2024
ஜோபைடனைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலியத் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு!!
பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!

பிரேசில் நாட்டில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பிற தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனைத்தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வர்த்தகம் மற்றும் உலக உறவுகள் குறித்து விவாதித்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து ஜி-7 என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. அதைப்போல மேலும் பல உலக அமைப்புகள் உள்ளன.

அவற்றில் ஒன்று ஜி-20 ஆகும். இதில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பானது 1999-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருந்தாலும் 2008 முதல் ஆண்டுதோறும் உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது.

Dit verhaal komt uit de November 19, 2024 editie van Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
Gold Icon

Dit verhaal komt uit de November 19, 2024 editie van Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
Malai Murasu

பெங்களூரை உலுக்கும் மன்மதப் புயல்: இளம் அழகிகள் வலையில் 48 கர்நாடக அரசியல்வாதிகள்!

சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு!!

time-read
1 min  |
March 21, 2025
தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!
Malai Murasu

தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!

மலையாள திரையுலகில் கடந்த 2017-ல் நடிகையாக அறிமுகமான மமிதா பைஜூவுக்கு, 2023-ல் வெளியான ‘பிரேமலு அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார்.

time-read
1 min  |
March 21, 2025
தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
Malai Murasu

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!

கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

time-read
2 mins  |
March 21, 2025
25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்
Malai Murasu

25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழகவெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.

time-read
1 min  |
March 21, 2025
Malai Murasu

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்

சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

time-read
2 mins  |
March 21, 2025
Malai Murasu

பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விமல் (வயது 18).

time-read
1 min  |
March 21, 2025
திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!
Malai Murasu

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!

கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!

time-read
3 mins  |
March 21, 2025
Malai Murasu

ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!

time-read
1 min  |
March 21, 2025
Malai Murasu

முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக சேகர்பாபு செயல்படுகிறார்!

அமைச்சர் கோவி செழியன் பெருமிதம் !!

time-read
1 min  |
March 21, 2025
தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!
Malai Murasu

தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!

இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் நடந்த பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது, \"யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை.

time-read
1 min  |
March 21, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer