Poging GOUD - Vrij
'பைக்'கில் துணிச்சலுடன் வலம் வந்து சென்னையில் 7 இடங்களில் சங்கிலி பறித்த உ.பி. கொள்ளையர்கள்!
Malai Murasu
|March 25, 2025
ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்!!
-
பைக்கில் துணிச்சலுடன் வந்து சென்னையில் 7 இடங்களில் வலம் சங்கிலி பறித்துவிட்டு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் தப்பிய உ.பி. கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இன்று காலை நடந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: சென்னையில் இன்று காலை பொழுது புலர்ந்தது.
சூரியன் உதித்ததும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடங்கினார்கள்.
வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செல்வோர் மற்றும் காலை யிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் என அவரவர் தங்கள் பணிகளில் தீவிரமாயினர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் பரபரப்பு நிலவியது. அதாவது பைக்கில் (மோட்டார் சைக்கிளில்) ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் வாக்கிங் சென்ற பெண்கள் மற்றும் பணிக்கு சென்ற பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் லட்சுமி என்ற பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
சாஸ்திரி நகர் பகுதியில் அம்புஜம் என்கிற மூதாட்டி இன்று காலை நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அவரிடம் அரை பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.
மேலும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த நிர்மலா என்கிற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு அரங்கேறியது.
Dit verhaal komt uit de March 25, 2025-editie van Malai Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu

Malai Murasu
திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!
திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.
1 min
July 28, 2025

Malai Murasu
அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.
1 min
July 28, 2025
Malai Murasu
யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.
1 min
July 28, 2025
Malai Murasu
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 min
July 28, 2025
Malai Murasu
தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!
ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!
1 min
July 28, 2025

Malai Murasu
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!
1 min
July 28, 2025

Malai Murasu
பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!
தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!
1 mins
July 28, 2025
Malai Murasu
சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!
சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
July 28, 2025
Malai Murasu
‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!
பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!
1 mins
July 28, 2025
Malai Murasu
பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
1 min
July 28, 2025