Poging GOUD - Vrij
அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை
Tamil Murasu
|March 22, 2025
2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
-

ஆய்வில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் 76 விழுக்காட்டினர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் முதல் பல்வேறு மோசடிகள், லஞ்சம் மற்றும் ஊழல் வரையிலான நிதிக் குற்றங்களில் சிக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவான 71 விழுக்காட்டை விட சற்று அதிகமாகும்.
உலகளாவிய நிதி மற்றும் இடர் ஆலோசனை தீர்வுகளை வழங்கும் நிறுவனமான க்ரோலின் அறிக்கை, ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் 82% மூத்த நிர்வாகத்தினர், 2025ஆம் ஆண்டில் அதிக நிதிக் குற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும், இது உலகின் மிக உயர்ந்த நிலையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
Dit verhaal komt uit de March 22, 2025-editie van Tamil Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Murasu
Tamil Murasu
வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்
சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.
1 min
August 11, 2025

Tamil Murasu
புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி
தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.
1 min
August 11, 2025

Tamil Murasu
55,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன
சிங்கப்பூரில் ஏறக்குறைய 55,000 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
1 min
August 11, 2025

Tamil Murasu
'வெர்ஸ்' 2030களில் நடப்பிற்கு வரலாம்: சீ ஹொங் டாட்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வீடமைப்புத் திட்டமான 'வெர்ஸ்' (Vers) குறித்த புதிய தகவல்களைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வெளியிட்டுள்ளார்.
1 min
August 11, 2025
Tamil Murasu
வீடு வாங்குவதற்கான வயது, வருமானம் மறுஆய்வு
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு (பிடிஓ) விண்ணப்பம் செய்யும் தம்பதிகளின் வருமான உச்சவரம்பும் வீடுகளை வாங்குவதற்கான ஒற்றையர் குறைந்தது 35 வயதாக இருக்க வேண்டும் என்ற வரம்பும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
1 min
August 11, 2025

Tamil Murasu
தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 1,700 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்
சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்த பின்னர், இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 22ஆம் தேதி 1,703 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,562 பேர் ஆண்கள்; எஞ்சிய 141 பேரும் பெண்கள்.
1 min
August 11, 2025

Tamil Murasu
சாங்கி விமான நிலையத்தில் ‘ஸ்டார் வார்ஸ்' குட்டி நூலகம்
சிங்கப்பூரின் முதல் ‘ஸ்டார் வார்ஸ்' நூலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், கேலிச்சித்திர புத்தகங்கள் ஆகியவற்றை இரவல் வாங்கலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தங் களை நீங்கள் இங்கு பெறலாம்.
1 min
August 11, 2025

Tamil Murasu
ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்
நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட் டுமே வழங்குவது எந்த வகை யில் நியாயம் எனக் கேட்டு, மக் கள் அதனை ஏற்க மறுத்தனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்
சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
1 min
August 11, 2025

Tamil Murasu
தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகள்
சிங்கப்பூர் மீதான நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் இணைக்கும் ஒரு தளமாக தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகளை Indian.SG (இந்தியன்.எஸ்ஜி) தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் 2019 முதல் நடத்தி வருகிறது.
1 min
August 11, 2025