Poging GOUD - Vrij
உலக வணிகத்தில் அடுத்த திருப்பம்: மூத்த அமைச்சர் லீ
Tamil Murasu
|March 25, 2025
அதிகரித்துவரும் உத்திபூர்வ பதற்றத்துக்கும் நிச்சயமற்ற கொள்கைக்கும் இடையே அனைத்துலக வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஈடுகொடுத்து வளரும் என்று நினைத்துவிட முடியாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
-

வணிகத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடை மொத்த யிலான விகிதம் சரியும்போது கடுமையான பொருளியல், உத்திபூர்வ பாதிப்புகள் ஏற்படும் என்றும் பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை அது மட்டுப்படுத்தும் என்றும் திரு லீ சொன்னார்.
சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற விரிவுரையில் மூத்த அமைச்சர் லீ பேசினார்.
பொருளியல் பாதிப்புகள் ஏற்பட்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் கண்டிராத புதிய காலகட்டத்தை உலகம் சந்திக்க நேரிடும் என்ற அவர், தற்போதைய தருணம் அடுத்த திருப்புமுனையாக அமையலாம் என்றார்.
எதிர்காலத்தில் எப்படிப்பட்ட நிச்சயமற்ற சூழலோ கலக்கமோ ஏற்பட்டாலும் உலக வணிகம் தொடர்ந்து வளரும் என்பது சிங்கப்பூரின் நம்பிக்கை என்றார் மூத்த அமைச்சர் லீ.
Dit verhaal komt uit de March 25, 2025-editie van Tamil Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Murasu
Tamil Murasu
சிறுநீர்ப் பாதை தொற்றிலிருந்து காப்போம்
பெண்கள் பலருக்கும் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, இளம் பெண்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இத் தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.
1 min
July 28, 2025

Tamil Murasu
ஹரித்வார் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் மரணம்
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் நேற்று (ஜூலை 27) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மேலும் சிலர் காயமடைந்தனர்.
1 min
July 28, 2025
Tamil Murasu
பதின்ம வயதுத் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்கப்பூரில் கர்ப்பமாகும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தாகத் தெரியவந்துள்ளது.
1 min
July 28, 2025

Tamil Murasu
இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்குக் கைகொடுக்கும் ‘இம்பார்ட்’
‘கேபோட்ஸ்’ எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பாதிப்புகள் குறித்து இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்கு (youth-at-risk) மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
1 min
July 28, 2025
Tamil Murasu
லஞ்சம் - சிங்கப்பூர் சோதனைச்சாவடியில் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் நால்வர் கைது
லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் ஜோகூரில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நான்கு அதிகாரிகளைக் கைதுசெய்துள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள மோட்டார் வாகன நுழைவுப் பகுதியின் சோதனைக் கூடத்தில் பணியிலிருந்தபோது அவர்கள் சுமார் 3,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்டது.
1 min
July 28, 2025
Tamil Murasu
தொழில்நுட்ப ஆர்வத்திற்குத் தூண்டுகோல்
தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டியின் இறுதிச் சுற்றில் மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் திறன்கள் உயர்ந்த அளவில் சோதிக்கப்பட்டன.
1 mins
July 28, 2025
Tamil Murasu
முதல்வர் ஸ்டாலின், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று (ஜூலை 27) அதிகாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஓர் ஆடவர், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
1 min
July 28, 2025
Tamil Murasu
லாலு பிரசாத் மகன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டி
வரவிருக்கும் பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார் தேஜ் பிரதாப் யாதவ் (படம்).
1 min
July 28, 2025

Tamil Murasu
தாய்லாந்து, கம்போடியா சண்டை நிறுத்தம் பற்றிப் பேச இணக்கம்: டிரம்ப்
பேங்காக்: கம்போடிய, தாய்லாந்துத் தலைவர்கள் சண்டை நிறுத்தம் குறித்துப் பேச உடனடியாகச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் சண்டை நடந்துவரும் நிலையில் திரு டிரம்ப்பின் கருத்து வெளிவந்துள்ளது.
1 min
July 28, 2025

Tamil Murasu
புதைகுழி ஒரே இரவில் ஏற்படவில்லை: நிபுணர்கள்
தஞ்சோங் காத்தோங் சாலையில் உண்டான புதைகுழிக்குக் காரணமான மண்ணரிப்பு ஒரே இரவில் ஏற்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக, நிலத்துக்கு அடியில் முன்கூட்டியே ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் புதைகுழி ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
1 min
July 28, 2025