CATEGORIES
Categories
செனோரீட்டா
வேலையை திருப்தியாக முடித்த ஒரு நாளில், நான் குதூகலமான இரவு உணவைத் திட்டமிட்டேன். ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் எனது ஆத்ம நண்பனைக் கைப்பேசியில் அழைத்தேன். அவர் இப்போது தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் உள்ளதாகவும், இன்னும் சற்று நேரம் கழித்துக் கிளம்பி என்றும் என்னைச் சந்திப்பதாகவும் கூறினார்.
சிவனாண்டி
பெரிய நாயகத்தின் மனைவி பொற்கலை இறந்துட்டாங்க என்ற செய்தி கிராமம் முழுவதும் ஒலி பெருக்கியின் மூலம் பழைய ஜீப்பில் ஒலித்துக்கொண்டே சென்றது. "குல வழக்கப்படி தப்பு வாத்தியம் வைக்க வேண்டும்.
கலை ஓர் அனுபவம்
தகவல் பரிமாற்ற ஊடக வளர்ச்சியில் உருவ, வடிவ, அரூப தகவல் பதிவுகள் ஓர் முக்கிய அங்கம்.
முகம்
அவ்வளவு கொடூரமான முகத்தை நான் பார்த்ததே இல்லை, ஒவ்வொரு கண்ணிலும் இரு கரு மையங்கள் அல்லது துவாரங்கள், முகத்தின் சதை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
நூற்றாண்டை நோக்கிய-முடிவிலா இலக்கியப் பயணம்
நூறு வயது வாழுதல் அபூர்வம். எழுத்தாளர்கள் வாழ்வது இன்னும் அபூர்வம். கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதி மூலம் 1923-இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. 2020, செப்டம்பர், 16-இல், 8-இல் காலடி வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கிக் குளுமை பரப்பிக் கொண்டுள்ளது.
நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய தலைவர்கள் : காந்தியும், மாவோவும்
மக்களுக்கு எதிராக, நாட்டையே நாசம் செய்யும் அரசுக்கு எதிராக, 1911 ஆம் ஆண்டு புரட்சி செய்ததன் விளைவாகத் தோன்றியது, சன் யாட் சென் புரட்சி.
சதி'ராய் மறைந்துபோன கூத்துக் களரியில் 'உதிரி'யாய் உயிர்த்தெழுந்த விஜயகுமார்!
அது ஒரு கனாக் காலம்! நினைத்துப் பார்க்கையில், எல்லாமே காட்சிகளாய் வந்து, என்னைக் குதூகலப்படுத்துகிற பொழுது அது! தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்கள் துணைவேந்தராயிருந்த தொடக்க அய்ந்து ஆண்டுக் காலத்தில், அவரின் கீழே பணிபுரிய எனக்கு வாய்த்த நான்காண்டுக் காலத்திற்குப் பின்பு (1982-1986), என் உடலுக்குள் மீண்டும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகமே என் நேசிப்பிற்குரிய குடிலாக மாறியிருந்த கல்விப்பணி அறச்சூழல், பேராசிரியர் முனைவர் ம.
ஒரு பயணத்தின் முடிவு
ரெஹமான் பெட்டியில் எதையோ குடைந்து கொண்டிருந்தான். சின்னத் தகரப்பெட்டி. இரண்டு கால் சராய் இரண்டு நைந்து போன முழுக்கை சட்டைகள் நிக்கர் பனியன் கொண்ட அவனது சொத்து. எதைத் தேடுகிறான்?
இசை மூச்சின் ஒவ்வொரு துளியிலும் எஸ்.பி.பி.
திரைக்கலைஞர் கருணாகரன்
அவள் அப்படித்தான்
உனக்கு ரோஷமில்லே..! எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் கடித்தார் விநாயகம். அதற்கென்றே விடிகாலையில் பேச ஆரம்பித்தது போல் இருந்தது.
இன்னும் எவ்வளவு காலம்தான் குணசேகரன்கள் நீதி கேட்பார்கள்?
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஒரு நேர்காணல் ஆழி செந்தில்நாதன்
மணல் உரையாடலில் புதைந்து கிடக்கும் சொற் சமிக்ஞை
ஏழு கவிதைத் தொகுப்புகள், கவனம் பெறும் இன்னும் சில இசைத் தொகுப்புகள், குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியில் இயங்குதல் என்று சத்தமில்லாமல் சமகாலத் தமிழிலக்கிய வெளியில் தனக்கானதோர் தடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் இசாக் 2018-இல் வெளியிட்ட மணல் உரையாடல் கவிதைத் தொகுப்பு புலம்பெயர்ந்தவனின் ஆழ்மனத்தின் வலிகளையும் அனுபவங்களையும் ஒப்பனையற்ற கவித்துவ வரிகளின் பதிவில் கனக்கும் அவரது மற்றொரு தொகுப்பு.
சத்தமிடும் கலப்பை
காளை என்று வந்துவிட்டால் அவுசேப்புக்கு எல்லாமே மறந்து போகும். மற்ற விவசாயிகளெல்லாம் அவரைக் காளைப் பைத்தியம் என்றே சொல்வார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்
சில கேள்விகள், சில விவாதங்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்
சில கேள்விகள், சில விவாதங்கள்
மயில் புராணம்
பாகிஸ்தான் எழுத்தாளரான இந்த்ஜார் உசைன் 1999 இல் எழுதிய உருது சிறுகதை
தனபால் ஆசிரியர்
அகத்தில் ஆழ்ந்த அமைதியின் புறத்தோற்றமாக மலர்ந்தவை தனபால் அவர்களின் மீனவர் நாட்டிய பாவமும், சிற்பி தனபால் அவர்கள் உருவாக்கிய மகாத்மா காந்தி உருவச்சிலையும்.
நீண்ட இரவில் மினிக்கிடும் சோடியம் விளக்குகள்
(பார்வையற்றவர்கள் பற்றிய திரைப்பார்வை)
துரோகம்
லட்சுமியைப் பார்க்கப் போவதென்றாலே மகிழ்ச்சிதான். எப்போதும் அவரிடம் எனக்கான கதைகள் இருக்கும். இந்த வயதிலும் அவர் கடுமையாக உழைப்பதைக் காண எனக்கு வருத்தமாக இருந்தாலும்,
நண்பன்
வண்ணத்துப் பூச்சிகள் ஆரவாரித்துப் பார்த்திருக்கிறோமா? பள்ளிக் கூடம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் மணியடித்தால் அப்படித்தான் இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த கையோடு மணியடிக்கப்பட்டு, கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அவள் ஒரு பூங்கொத்து
அந்த வருடம் நியுவ் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிகமும் பொருளாதாரமும் படிக்கத் தொடங்கியிருந்தேன். மெடிக்காவை முதன் முறையாக அங்குதான் சந்தித்தேன்.
ஓடத்தொடங்கிவிட்ட பச்சைக் குதிரைகள்
ஓரே கல்லூரியில் பயின்ற நான்கு பெண்கள். சாமா என்கிற சமாதானமேரி, செந்தா என்கிற செந்தாமரை, தா என்கிற சங்கீதா, கமா என்கிற கண்மணி. இந்த நான்கு தோழிகளின் வாழ்வும் வசந்தமும் வலியும் நாவலாக உருவாகிறது.
சாகரம்
மாரிமுத்து குஞ்சம்மாவின் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அது பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டு இருந்தது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தா கொடுத்தது.
மகிழ்விக்கும் தருணம்
ராகவியின் அருகில் அந்த நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையான கர்வத்தை எனக்குள் எழுப்பியது.
வாழ்க்கையில் இருந்து கலைக்கு
சந்ருவின் ஔவையார் பற்றிய புரிதல்
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை
'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு” - (கல்வி அதிகாரம், குறள் : 397)
ஒவ்வொரு முறையும் பூத்துக் காய்த்து உதிர்ந்துவிடும்
கொரனோ என்னும் தொற்று வியாதி தொடங்கி இன்றைக்கு சமூகமே ஊரடங்கில் தொடங்கி அவரவர் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற போது பால்ய விளையாட்டுக்களைத் தேடிக்கொண்டு வருகிறார்கள். பால்ய விளையாட்டுகளில் மிக முக்கியமானதும் உற்சாகத்தின் மிக உன்னதமானதும் "பட்டம் விடுதல் . வளர்ந்த பின்னும் பட்டம் விடத் துடிக்கும் இந்தக் கரங்களை மறுதலிக்கவே முடியாது.
மண்டோதரி
நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தைக் கவனமாகப் பரிசீலித்தபடி பார்த்தாள் மண்டோதரி. அலங்காரத்தில் எங்கேயும் சிறிய தவறு கூட நடக்கவில்லை. அவளுடைய அவளுடைய அணிகலன்கள் உடைகளின் வர்ணங்களுக்கு ஏற்ற வகையில்தான் இருந்தன. தோற்றத்தில், உடலமைப்பில், ஆரோக்கியத்தில் மட்டுமே அவள் அழகு இருக்கவில்லை. மனதிலிருந்து கண்கள் வழியாகப் பிரவகிக்கும் அன்பு, புத்திசாலித்தனம், சுயமரியாதை நிறைந்த தனித்தன்மை எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. எத்தனை பெரிய கூட்டமாக இருந்தாலும் மண்டோதரியை மிகச் சுலபமாக அடையாளம் காண முடியும். சுகுமாரத்தை விடத் திடம் தான் அவளுக்குச் சிறப்பை அளித்தது.
என்னால் மூச்சு விட முடியவில்லை!
இனவெறி படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!
ஊரடங்கில் ஒரு காலமணிகரம்
இது கொரோனாவால் ஏற்பட நேர்ந்த ஊரடங்கில், இணைய வழியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் காலம்.