CATEGORIES
Categories
நோவேர்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஸ்பானிஷ் படம், ‘நோவேர்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.
டிஜிட்டல் வில்லேஜ்
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘டிஜிட்டல் வில்லேஜ்’.
OMG 2
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலையும், பாராட்டுகளையும் குவித்த இந்திப்படம், ‘ஓஎம்ஜி 2’.
டார்க்நெட்
குழப்பமாக இருக்கிறதா? ஒன்றும் பிரச்னையில்லை. குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும். அப்படித்தான் இந்த அத்தியாயமும்.
ஹனி இஸ்த பெஸ்ட்!
தலைப்புதான் டாக் & ஹாட் ஆஃப் த டவுன்!
புகை பிடிக்க தயக்கமாக இருந்தது!
‘அட்டகத்தி’ நந்திதா! மறக்குமா நெஞ்சம்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘உப்புக்கருவாடு’, ‘கபடதாரி’, ‘எம்.ஜி.ஆர். மகன்’ என பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தவர்.
நம்பியவர்களால் ஏமாந்தேன்!
சினிமாவில் அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. அமைதியான கிராமியப் படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. அந்த வகையில் ‘பசங்க’, ‘களவாணி’, ‘வாகைசூடவா’... என மண் மணம் கமழும் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் விமல்.
கதாநாயகிகளும் - காஸ்மெட்டிக் கம்பெனிகளும்!
ஒரு காலத்தில் சருமம் சார்ந்த ப்ராடக்ட்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் நாயகிகளைத்தான் மாடலாகவும், பிராண்ட் அம்பாசிடர்களாகவும் பயன்படுத்தி வந்தன.
அஜித்துடன் ப்ரியா!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் இப்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார்.
நகரும் வீடு
இன்று எதைச் செய்தாலும் வித்தியாசமாக, புதிதாக செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை. இது கட்டுமானத்துறைக்கும் பொருந்தும்.
இது துப்பறியும் ஜப்பான்
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ராஜுமுருகன். ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ என இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. தன் படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
யார் இந்த யூதர்கள்..?
எப்போது முடியும்? எப்போது முடிவுக்கு வரும்? இந்த இரண்டும்தான் இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின்முன் எழுப்பப்படும் கேள்விகள். முதல்கேள்வி இருபகுதிகளிலுமே வாழும் அப்பாவி மக்களின் கேள்வி. இரண்டாவது, இந்தப் போரை உற்றுநோக்கும் உலக மக்களின் கேள்வி.
ராதா மகளுக்கு டும் டூம் டும்..
நடிகை ராதாவுக்கு அறிமுகம் கொடுக்க ஆரம்பித்தால் 80ஸ் & 90ஸ் கிட்ஸ் இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்!
ரஜினி சாரை கொடுமைப் படுத்தினேன்!
சொல்கிறார் காஸ்டியூம் டிசைனர் சத்யா
அமைதிக்கு பெயர்தான் நர்கீஸ்!
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோவில் கமல்? அப்படித்தான் கிசுகிசு பரவுகிறது!
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு ஒவ்வொரு அப்டேட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டபடியே இருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல...அமெரிக்காவிலும் பெண்கள் உழைப்புக்கு மதிப்பில்லை!
இடுப்பொடிய வேலை பார்த்தாலும், ஆண்களுக்கு இணையாக தங்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ கிடைப்பதில்லை என்பது நம் நாட்டுப் பெண்களின் புலம்பல்.
மீஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் தெலுங்குப் படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.'
கோட் கோட்டே ச்சா
அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் பஞ்சாபி திரைப்படம், ‘கோட்டே கோட்டே ச்சா’.
கிங் ஆஃப் கொத்தா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம், ‘கிங் ஆஃப் கொத்தா’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது.
பலேரினா
கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் கொரியன் படம், ‘பலேரினா’.
கமல் தயாரிப்பில் ஷ்ருதி
கமல் மகள் என்ற மாபெரும் அடையாளத்துடன் சினிமாவில் இறங்கினார் ஷ்ருதி ஹாஸன்.
நகரத்துக்கு அருகே ஒரு கதை!
‘‘விளையாட்டில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படலாமே?’’ என்ற கேள்வியுடன் துவங்கினார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.
டாப் 20 அதிக வசூல் படங்கள்!
வெற்றிகரமாக ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்தியாவின் அதிகம் வசூல் செய்த ஆல் டைம் ஃபேவரைட் படங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
யார் இந்த மீனாட்சி சௌத்ரி?
‘லியோ’ படம் பற்றிய பரபரப்பு உச்சத்தில் இருக்கிறது.
டார்க்நெட்
வினோத் ஆறுமுகம்
உலகின் சிறந்த விஸ்கி!
யெஸ். உலகின் சிறந்த விஸ்கி என பெயரெடுத்துள்ளது இந்தியத் தயாரிப்பு விஸ்கி ஒன்று. ‘இந்த்ரி தீபாவளி கலெக்டர்ஸ் எடிசன் 2023’ என்கிற விஸ்கிதான் இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.
விஜய் 10!
‘‘விஜய் சார் சொல்லி தான் ரஜினி சாருக்கு கதை சொன்னேன். ‘ஜெயிலர்’ ஷூட்டிங்க்கு போயாச்சா என்று விஜய் சார் போன் பண்ணினார்...’’ - நெல்சன்.
பாலஸ்தீனம் Vs இஸ்ரேல் என்ன பிரச்னை...என்ன வரலாறு...
யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினருக்கும் புனிதத் தலமாகக் கருதப்படும் அல்-அக் ஷா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மூன்று மதத்தினருக்கும் முக்கிய தலமாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917ம் ஆண்டு இங்கிலாந்து அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் ஆர்தர் பால்ஃபோர், அந்நாட்டு யூத மதத் தலைவர் ரோத்ஸ்சைல்ட் என்பவருக்கு கடிதம் எழுதினார்.
கரண்ட் கம்பியில் பீகார்... ஷாக்கில் பாஜக!
ஆமாம். மின்கம்பியில் கை வைத்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். விளைவு... பாஜகவுக்கு ஷாக் அடித்திருக்கிறது!