CATEGORIES
Categories
DEEP FAKE எமன்!
இன்று உலகப் பிரபலங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு 'சொல், டீப் ஃபேக்.
ட்ரீம் கேட்ச்சர்ல இருக்கிற ஃபெதரை யாரெல்லாம் பிய்க்கிறார்களோ அவர்கள் பேய் வீட்ல மாட்டிக்கொள்வார்கள்!
\"நான் சென்னை வாசி. படிச்சது என்ஜினியரிங். காலேஜ் டைம்ல ஷார்ட் ஃபிலிம் பண்ண ஆரம்பிச்சேன். இயக்குநர்கள் சிம்பு தேவன், சுமந்த் ராதா கிருஷ்ணன் ஆகியோ ரிடம் சினிமா கற்றுக் கொள்ள முடிஞ்சது.
20 நாட்களில் இந்தியாவின் திருமண பட்ஜெட் ரூ.425 லட்சம் கோடி!
அதிர்ச்சியாக இருக்கிறதா..? இதுதான் உண்மை. நம்ப முடியவில்லையா?
நாய்க்கு வேல இல்ல...கடிக்கிறதுக்கு ஆள் இல்ல!
சும்மா சீன் மட்டுமே போடுபவர்களைப் பார்த்து 'நாய்க்கு வேல இல்ல... ஆனா, வால ஆட்டுறத நிறுத்தறது இல்ல...'என்று ஊர்பக்கங்களில் சொல்வதுண்டு.
நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர் இல்லாமல் ஒரு சினிமா!
நடிகர், நடிகைகள் இல்லாமல், ஒளிப்பதிவாளரும் கேமிராவும் இல்லாமல், இசையமைப்பாளர் இல்லாமல், படத்தொகுப்பாளர் இல்லாமல், பாடலாசிரியர்கள் இல்லாமல்...
இந்தியர்களை மீட்ட ஆஸ்திரேலியர்!
ஒருவழியாக 17 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கத்திலிருந்த 41 தொழிலாளர்களும் கடந்த 28ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராஷ்மிகாவின் டயட்!
இளசுகளைக் கவர்ந்திழுத்திருப்பதில் நயன்தாரா, த்ரிஷா,சமந்தா, கீர்த்தி சுரேஷை எல்லாம் நெருங்க முடியாத வகையில் எங்கேயோ இருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
6வது முறையாக உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா!
\"ஒருதலைப்பட்சமாக இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தைப் அமைதிப் படுத்துவதை விட எதிர் அணி வீரர்களுக்குத் திருப்தி கரமாக எதுவும் இருக்காது. அதுதான் எங்களின் நோக்கம்...”
என் சுவாசக் காற்று மாசு!
ரெட் அலர்ட்தான். மழை, புயலுக்கு மட்டும்தான் அபாய எச்சரிக்கை விடவேண்டுமா என்ன..? காற்று மாசுக்கும் அலாரம் அடிக்கலாம்.
டார்க்நெட்
உங்கள் கிரெடிட் கார்ட் பாதுகாப்பாக இருக்கிறதா..?
பார்க்கிங் பிரச்னைதான் இந்தப் படம்!
ஹரீஷ் கல்யாண்- இந்துஜா நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்தியா VS கனடா பிரச்னையின் வரலாறு
செய்திகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்த விவரங்கள்தான்.
இருமலா..? உஷார்!
மழை... க்ளைமேட் சேஞ்ச். போதாதா..? இது இருமல் காலமாக மாறிவிட்டது.
ரயில்களின் வேகம் குறைகிறது..?
நீண்ட தூர பயணம் என்றாலே பேருந்துகளைவிட பலரும் ரயில்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
என்ன... எதை... ஏன்...எப்படி சாப்பிட வேண்டும்..?
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடும் பழக்கம் இந்தியர்களிடம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வுகளும் கூட மிக மிகக் குறைந்து வருகின்றன.
தீப ஒளி நம் ஒளி!
நாடே செழிப்போடும் களிப்போடும் இருந்தது. பரந்து விரிந்த தனது நாட்டை நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தான் சுதர்மன் என்ற அந்த மன்னன்.
11 பேர் + 4 ஸ்டைலிஷ்ஸ்பை+ போர்...
\"இது ஜானுடைய சீக்ரெட் பேஸ்மென்ட் டீம். அவங்களுக்கு ஒரு முக்கியமான வேலை.
தமிழ்த் தரைப்பட புகைப்படதுல்களை அமெரிக்கா!
எம்ஜிஆர், சிவாஜி போன்ற திரைநட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் காந்தி, நேரு, ஜின்னா போன்ற அரசியல் ஆளுமைகளையும் தன் வித்தியாசமான கோணங்கள், நுணுக்கங்களில் புகைப்படங்களாக பதிவு செய்தவர் சென்னையைச் சேர்ந்த நாகராஜ ராவ்.
சிங்கங்கள் வாழும் காட்டில் விவசாயம் செய்யும் இளைஞர்!
இந்தியாவில் அதிகமாக சிங்கங்கள் வாழும் பகுதி, கிர் காடுகள்.
இசைஞானியின் ஆசீர்வாதம்தான் நாதமுனி
‘இந்தப் படத்தின் பலமும் ஆசீர்வாதமும் இசைஞானி ஐயாவின் இசை எங்களுக்கு கிடைத்ததுதான்.
2K கிட்ஸ் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல...
‘‘கண்முன்பு ஒரு பெண் கடத்தப்படுகிறார். அதைப் பார்க்கும் மூன்று நண்பர்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கதை...’’ இப்படி படத்தின் ஒன்லைனிலேயே நமது எதிர்பார்ப்பை தூண்டுகிறார் ‘ஜிகிரி தோஸ்து’ படத்தின் அறிமுக இயக்குநர் அறன்.
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் படம்!
ஜிந்தகி தமாஷா’ (Circus of life)
மரண மொய்
கண்ணகி பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகம்.‘பிரபஞ்சனின் கதைப்பெண்கள்’ எனும் தலைப்பில் டாக்டரேட் பண்ணும் ஆராய்ச்சி மாணவன் கிருஷ்ணகாந்த் பிரபஞ்சன் நாவல் ஒன்றை படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான்.
காதல் விழுந்த ஸ்ரீதேவியின் வாரிசு!
ஸ்ரீதேவியின் வசீகரமும், திறமையும் அவரது வாரிசுகள் ஜான்வி, குஷி இருவருக்கும் இருக்கிறதோ இல்லையோ...
வாட் ஏ கருவாடு
ஆன்லைன் பிசினஸில் சக்கைப்போடு போடுகிறார் கலை கதிரவன்
நடிகையாக மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளேன்!
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான்யா ஹோப். ‘மிஸ் கொல்கத்தா’ அழகி பட்டம் வென்றவர். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் இறுதிச் சுற்று சென்றவர். ‘தடம்’ படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தவர். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸி. ‘லேபிள்’ வெப் சீரீஸ் வெளியான நிலையில் தான்யா ஹோப்பிடம் பேசினோம்.
டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கும் கொடைக்கானல்- காளான் போதை!
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா மாதிரி பாண்டிச்சேரியும் கொடைக்கானலும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு விஷயத்துக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறது.
பாஜக Vs மஹுவா மொய்த்ரா!
மஹுவா மொய்த்ரா மக்களவை எம்.பி. அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர்.
127 வது பாதுகாப்பான நகரம்!
இந்த 2023ம் ஆண்டின் நடுப்பகுதி வரை உலக அளவில் குற்றங்களில் படுத்தி இருக்கிறது numbeo என்கிற இணையதளம்.
மலைக்கிராம ஃப்ரீசர் பாக்ஸும், அரேபியாவில் ஒட்டகம் மேய்ப்பவரும்!
'ஆண்டவன் கட்டளை' ஆண் படத்தின் மூலம் சினிமா வுக்கு வந்தவர் பத்திரிகையாளர் டி.அருள் செழியன். இந்த தீபாவ ளிக்கு ‘ஜப்பான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெரிய படங்கள் களமிறங்கிய நிலையில் இவரு டைய 'குய்கோ' படமும் களத் தில் குதித்துள்ளது. யோகிபாபு, விதார்த் முதன்மை கதாபாத்திரத் தில் நடித்துள்ளனர். ரிலீஸ் வேலை யில் பரபரப்பாக இருந்த டி.அருள் செழியனிடம் பேசினோம்.