CATEGORIES
Categories
சசிகலாவுக்காக பாடுபடும் சு.சாமி!
"ஹலோ தலைவரே, தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 27-ந் தேதி நிலவரப்படியே 78 ஆயிரத்தைக் கடந்துடுச்சு. அதற்கப்புறமும் ஏறு முகம்தான். காரோனாவால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையும் 1000-ஐ தாண்டிடிச்சி.”
கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல... கூட்டு மருந்து தேவை!
நாம் நினைத்தால் கொரோனாவுக்கு முழுதாக முடிவு கட்ட முடியும். அதற்கு முதல் தேவை, தளர்வே இல்லாத முழுமையான ஊரடங்கு என்று அறிவுறுத்தி வருகிறார் வாழப்பாடி ஸ்ரீ உதயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மோதிலால். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.
ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித மாண்பு!
மதம் கடந்த சேவை!
கொரோனா அகமான எழிலகம்!
கொரோன னாவால் சகப்பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கொரோனா அச்சத்தால் அலறித்துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.
சி.பி.ஐ.-யை நம்பாதீர்கள்!
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள்.
தற்கொலை முயற்சியில் சிறைக் கைதிகள்!
சிறைகள் கொரோனா பரவலுக்கான மையமாகக்கூடும் என்பதால் விசாரணைக் கைதிகள், குற்றவாளிகளைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைப் பின் பற்றாததால் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கொரோனா தொற்று வேகமெடுத் திருக்கிறது.
அமைச்சரை அதிரவைத்த போன் கால்!
கொரோனா காலத்து நிவாரண உதவிகளை வழங்கிவரும் அரசியல் தலைவர்கள் பலரும், தொற்று ஏற்படும் அபாயத்துடனே இருக்கிறார்கள். பலமுறை தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று உறுதியானது. இது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மரங்களைப் பாதுகாக்க இளைஞர்களின் யோசனை!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது குமிழியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அவர்களின் வீடுகளில் திருமண விழாக்களின் போதும், குழந்தை பிறக்கும் போதும், பிறந்ததினக் கொண்டாட்டங்களின் போதும், ஊர்ப் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்ப்பதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள்.
இ-பாஸ் அட்டகாசம்! மக்களை வதைக்கும் போலீஸ்!
அப்பா-மகன் என இரட்டை உயிர்களைப் பறித்த போலீசின் காட்டுமிராண்டித்தனம் தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. சாத்தான்குளத்திற்கு சற்றும் சளைக்காத வகையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கெடுபிடிக் கொடூரங்களை காக்கிச் சட்டையினர் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் பேரிடரை ஏற்படுத்திக்கொண்டிருப்ப தாக நக்கீரனுக்கு புகார்கள்வர விசாரிக்க ஆரம்பித்தோம்.
100 வயதுக்கு மேல் வாழ்ந்த தமிழர்கள்!
கீழடியில் கிடைத்த தொல் தமிழர் பெருமைகளைப் போல ஆதிச்சநல்லூரும் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது எனப் பெருமையோடு சொல்கிறார்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!
தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், கார்த்திகை தீபம் போன்ற திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருவார்கள். ஊரடங்கு கெடுபிடிகளால் தற்போது பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
"அடிச்சே கொன்னுட்டீங்க" - மக்கள் "ஏதோ ஆயிப்போச்சு" - டி.எஸ்.பி.
கோவில்பட்டியில் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வந்தவுடன் ஜூன் 22ஆம் தேதி இரவு சாத்தான்குளத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய வந்தனர். அந்த நிகழ்வு. மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகா சாமியாரின் கொரோனா வியாபாரம்!
பிரேக் போட்ட ஆயுஷ்!
யாருக்குப் பதவி?
கட்சி யுத்தத்தில் ஓ.பி.எஸ். வாரிசுகள்!
சொகுசு பங்களா துணை நடிகைகள் சிக்கிய ஜெகஜால சந்துருஜி!
கிழக்கு கடற்கரைச் சாலையை கிளுகிளுப்பு சாலையாக்கியதில் சில ரெசார்ட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
நாயகன்
அனுபவத் தொடர்
பாரம்பரிய கிளிப்களில் திருவிளையாடல்!
'விக்டோரியா எட்வர்ட் மன்றத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கொள்ளைக் காரக் கூட்டத்தை வளியேற்று' இப்படிப்பட்ட போஸ்டர்களை ஒட்டி மதுரை மாநகரில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறார்கள் அங்குள்ள நாம் தமிழர் இயக்கத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரிக்கத் தொடங்கினோம்.
அரசு மெத்தனம்! ஆணவப் படுகொலையில் மாறிய தீர்ப்பு!
மேல்முறையீடு என்னவாகும்?
போலீஸ் செய்த இரட்டைக் கொலை!
EXCLUSIVE ஆதாரத்துடன்!
அண்டர்ஸ்டாண்டிங் அரசியலுக்கு வேட்டு வைத்த தலைமை!
கழகங்களில் கலகம்!
சமரசம் உலாவும் மயானப் பாதை!
சாதித்த ஊராட்சி பெண் தலைவர்!
2 தொகுதிக்கு ஒரு மா.செ.! டார்கெட் 117 சீட்!
அ.தி.மு.க. ஃபார்முலா!
பிறந்த தினத்திலும் கோஷ்டியாக பிரிந்த காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டிகளையும் பிரிக்கவே முடியாது. இதனை உணர்த்தும் விதமாக காங்கிரஸ் தலை லவர் ராகுல்கா காந்தியின் பிறந்த தினத்தையே கோஷ்டிகளாகப் பிரிந்து கொண்டாடி இருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸார்.
சீனா போதைக்கு அடிமையாகும் தமிழக இளைஞர்கள்!
சீன அதிபர் ஜின் பிங் வந்து சென்ற மாமல்லபுரம் அருகேயுள்ளது கடற்கரைப் பகுதியான கொக்கிலமேடு. இங்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு டிரம் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த மீனவர்கள் சிலர், எண்ணெய் பீப்பாயாக இருக்குமென்று நினைத்து, திறந்து பார்த்துள்ளனர். சீன மற்றும் ஆங்கில மொழியில் ரீஃபைண்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் அதில் இருந்தன.
தலைநகரம் ஆகிறதா திருச்சி?
வலுக்கும் குரல்கள்
மாஸ்க்-ப்ளீச்சிங்-தெர்மா மீட்டர்! எல்லாவற்றிலும் கொள்ளையோ கொள்ளை!
உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கொரோனா, தமிழகத் தில் ஊராட்சி நிர்வாகங்களை செழிப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
சீரழிக்கும் செல்போன்! மாணவாகளை பேதம் பிரிக்கும் ஆன்லைன் வகுப்பு!
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மார்ச் 16ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இன்று நூறு நாட்களைக் கடந்தும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாததால், பொதுத்தேர்வுகளை நடத்த முடியவில்லை. 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகளையும் தொடங்க இயலவில்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, கட்டணக் கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுகின்றன.
காசிக்கு எனன நடக்கும்?
கூட்டாளிகளை காப்பாற்றும் போலீஸ்!
ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் கோவை காவல்துறை!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பலநூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆதியோகி சிலையை நிறுவியிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ்.
இந்திய வீரர்களுக்கு மோடி செய்த துரோகம்! ஊடுருவிய சீனா!
விவரிக்கும் ராணுவ அதிகாரிகள்!