CATEGORIES
Categories
விலகிச் செல்கிறதா மார்க்சிஸ்ட்? சந்தேகத்தில் தி.மு.க.!
“ஹலோ தலைவரே, ஈரோடு இடைத் தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டதே.”
பனையூர் to பரந்தூர்! களம் இறங்கிய விஜய்!
சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கும் திட்டத்தை கையிலெடுத்து, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது அரசு. இந்தத் திட்டத்தை அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
தி.மு.க. சுறுசுறுப்பு! நா.த.க.வுக்கு எதிர்ப்பு! -ஈரோடு கிழக்கு நிலவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தும் என இருமுனைப்போட்டி உருவாகியுள்ளது.
சென்னை! களைகட்டிய உலக பதிப்பாளர்களின் சந்தை!
இது ஒரு மகத்தான தருணம். மூத்த தமிழ் மொழி தனது ஆயிரமாண்டுக் கனவுகளை நனவாக்கிய தருணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு விழாதான் இந்தப் பொன் தருணம். தமிழின் குரலை உலகமெல்லாம் கொண்டு செல்கிற பங்காளிகளை தமிழ் இனம் அடையாளம் கண்ட நிகழ்வு இது.
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.
துணைவேந்தர் நியமனம்! அரசோடு மோதும் ஆளுநர்! பதிலடி தந்த அமைச்சர்
தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம்! மக்களாட்சிக்கு ஆபத்து!
சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஹரியானா, மகாராஷ்டிராவில் எதிர்பார்ப்புக்கு மாறாக பா.ஜ.க. அசாதாரண வெற்றிபெற்றது.
மிரட்டும் பா.ஜ.க.! பதறும் அ.தி.மு.க.!
“ஹலோ தலைவரே... அர்ஜுன் ரெட்டி பற்றிய செய்தி கேள்விப்பட்டீங்களா?”
சென்னையில் ஒரு நிர்பயா! அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை கிண்டியில் அமைந்துள்ள, ஆசியாவின் பழமைவாய்ந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லகண்ணு 100
தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, நக்கீரன் ஆசிரியர் தனது குடும்பத்தோடு சென்று ஐயா நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”
புலவர் கலியபெருமாள்+வீரப்பன்=விடுதலை 2
“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க.அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது” என்று ட்ரெய்லரில் கரண்ட் பாலிடிக்ஸை கிளறிய ‘விடுதலை இரண்டாம் பாகம்’ வெளிவந்துவிட்டது.