CATEGORIES
Categories
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் முனைவோரை தமிழ்நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் நமது முதலமைச்சர் வெற்றி பெறுவார்!
தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் ‘திராவிட மாடல்' அரசு இந்தியாவுக்கே வழிகாட்டும்!
ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்பனை செய்ய திட்டம்
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம்
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று (22.5.2023) இரவு சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 24-ஆம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.
33 சதவீதம் பசுமைப் பரப்பை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கிலான மரக்கன்றுகளை நட்டு வருகிறது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
பொருளாதார அறிவு மோடி அரசுக்கு அறவேயில்லை பொருளாதாரத்தில் பெருந்தோல்வியைச் சந்தித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு
* ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவித்து - ரூ.2000 நோட்டை புதிதாக அச்சடித்தது மோடி அரசு! * இப்பொழுதோ அந்த ரூ.2000 நோட்டும் செல்லாதாம்! திருத்தணியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
பெண்களுக்கு வாய்ப்புத் தந்தால் பெரும் மாற்றத்தை உருவாக்குவர்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - ராகுல் காந்தி
பெங்களூரு, மே 21- கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை
உயர் கல்விக்கு அரசு உதவி - முதலமைச்சர் தகவல்
சென்னையில் குண்டர் சட்டத்தில் 23 பேர் கைது
சென்னை, மே 21 நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்
காஞ்சிபுரம் வடக்குப் பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடக்கம்
காஞ்சிபுரம், மே 21 வாலாஜாபாத் அருகே உள்ள வடக்குப்பட்டு பகுதியில் 2ஆ-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கினர் தொல்லியல் துறையினர்
கருநாடக மாநில அரசு பதவி ஏற்ற நாளிலேயே அய்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆணை
பெங்களூரு, மே 21 கருநாடக தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற் றுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா, நேற்று (20.5.2023) வெளியிட்டார்
கருநாடக மாநிலம் - சித்தராமையா பதவி ஏற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு
கருநாடகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்! தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல்-இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 21- கருநாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக நேற்று (20.5.2023) சித்த ராமையா பதவி ஏற்றுக் கொண்டார்
32 ஆண்டுகள் போராட்டத்திற்கு வெற்றி
சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளிக்கு அரசு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த முதலாளி – தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டு தொழிலாளி பங்காளியாக வேண்டும்! திராவிடர் கழக தொழிலாளரணியின் தனித்தன்மை இதுதான்!
நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர் 1. பண முதலாளி 2. கல் முதலாளி 3. பிறவி முதலாளியாகிய 'பிராமணன்!'
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர் மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், தஞ்சாவூர் வெண்டையம்பட்டி ஊராட்சியுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமானது மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13.05.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு முடிவு
தி.மு.க. மாணவரணியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் முடிவுக்கு ஆதரவாக திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது
ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டங்களை ஏற்கக் கூடாது
தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி. கருத்து
'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க பிரேசில் மேற்கொள்ளும் முயற்சி
மறுசுழற்சி என்ற நடைமுறை உலகெங்கும் பல வழிகளில் கைகொடுக்கிறது. சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் அதன் பங்கு அதிகம். அதன் அடிப்படையில் பிரேசிலில் மேற்கொள்ளப் பட்ட ஒரு முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது
தேர்தல் ஆணையத்தில் 2597 மாநில கட்சிகள் பதிவு
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம்
கோடைகாலத்தில் சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் - ஆய்வு முடிவு
சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் பானங்களையும் குளிரான நாள்களில் சூடான பானங்களையும் நம்மில் பலர் அருந்துவோம்.
மருத்துவர்களை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை
கேரள அமைச்சரவை முடிவு
2 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் கூகுள்
கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது
மணிப்பூர் வன்முறை உண்மை கண்டறிய மூவர் குழு காங்கிரஸ் அறிவிப்பு
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கான காரணங்களைக் கண்டறிய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத்துள்ளார்
பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர்
காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர்!
சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பொருளாதார நிபுணர் சீதாராமன்!
சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்!
பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்! பக்தியும் - பணமும் கூட்டு பல்லிளிக்கிறது!