CATEGORIES
Categories
திராவிட இயக்கங்கள்தான் பெண்களுக்கு கல்வி உரிமையை பெற்றுத் தந்தன
தென்காசி,மே11 - தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நேற்று (10.5.2023) நடைபெற்றது
மின் ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
மின் மீட்டர்களை பரிசோதிக்க 7 ஆய்வகத்துக்கு அனுமதி
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
சி.ஆர்.பி.எஃப், ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு!
வைகோ கண்டனம்
அய்.நா. தரும் அதிர்ச்சித் தகவல் போர், பருவநிலை மாற்றம், விலைவாசி உயர்வால் 2020இல் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு
கேப்டவுன், மே 11 கடந்த 2020-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும்
அன்னை நாகம்மையாரை எப்படி வார்த்தெடுத்தார் பெரியார்! போராட்டக் களங்களில் பெரியார் சிறைக்குச் சென்ற பின் அதனைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டவர் நாகம்மையார்!
பாலியல் கொடுமை - பகட்டு மோகங்களிலிருந்து பெண்களை மீட்க நாகம்மையார் பாடமாகட்டும் அவரைப் பின்பற்றி வீறுநடை போட வாரீர், மகளிரே!
ஒரே ராணுவம் ஒரே சீருடையாம்
புதுடில்லி, மே 10 - நம் ராணுவத்தில், பிரிகேடியர் முதல் அதற்கு மேல் உள்ள பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு, ஆக.,1ஆம் தேதி முதல், ஒரே மாதிரியான சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் கைது
இசுலாமாபாத், மே 10 - பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று (9.5.2023) ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்
நவீன் பட்நாயக் - நிதீஷ்குமார் சந்திப்பு அரசியல் பின்னணி என்ன?
புவனேசுவரம், மே 10 ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்
அரியலூர் ஆஞ்சநேயர் சிலை திருட்டு மீட்டவர் மனிதரே!
பெரம்பலூர்,மே10 - அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டு, நேற்று (9.5.2023) மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது
போக்குவரத்துப் பணியாளர் தேர்வுக்கு புதிய மென்பொருள் அமைச்சர் சா.சி, சிவசங்கர் தகவல்
சென்னை,மே10-தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்
அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும்
தலைமைச் செயலாளர் ஆணை
"ஆட்டிசம்" பாதிக்கப்பட்ட சிறுமி முதுநிலைப் பட்டம் பெற்று சாதனை
மெக்சிகோ சிட்டி மே 10 - மெக்சிகோ நாட்டில் ஆட்டிசம் பாதித்த 11 வயது சிறுமி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்
தேர்வு பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வா? ஒன்றிய அரசை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, மே 10 - ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், சென்னை டிபிஅய் வளாகத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்
ஆர்.என்.ரவி - ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஏற்காது
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
கருநாடகத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வித்தைகள் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட பி,ஜே.பி. சார்பில் நிறுத்தப்படவில்லை
கருநாடகத் தேர்தல் முடிவு ஜனநாயகத்தைக் காப்பாற்றிட ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!
தி.மு.க. அரசின் எண்ணில் அடங்கா சாதனை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பாராட்டு
சென்னை, மே 9 - இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளை திமுக அரசு இரு ஆண்டுகளில் படைத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்
நூல்களோடு குகையில் 500 நாள்கள் தனியாக வாழ்ந்த பிட்ரிஸ் பிளாமினி
ஸ்பெயினைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் பீட்ரிஸ் ஃப்ளாமினி - கோவிட் தொற்று காரணமாக உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இவர் தனியாக ஒரு குகைக்குள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேரவேண்டும்: மேனாள் ஒன்றிய அமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி
சிறீநகர். மே 9 - அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் 150 தமிழர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி: தமிழ்நாடு அரசு தகவல்
புதுடில்லி, மே 9 - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது
பிளஸ் 2 பொதுத் தேர்வு சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.86 சதவீத தேர்ச்சி
சென்னை, மே 9 - சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் உள்ள 32 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2,626 மாணவர்கள் மற்றும் 3,273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார்
பிளஸ்டூ பொதுத்தேர்வு 94 விழுக்காடு மாணவர்கள் வெற்றி: மாணவிகள் முந்தினர்
சென்னை, மே 9 - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது
மணிகண்டம் ஒன்றியம் சோமு அரசன் பேட்டையில் தொழிலாளர் நாள் விழா
சோமு அரசுன் பேட்டை, மே 9- 1.5.2023 அன்று மணி கண்டம் ஒன்றியம், சோமு அரசன் பேட்டையில் மே நாள் நிகழ்வாகவும் மு.நற்குணம் அவர்களின் 79 ஆவது பிறந்த நாள் நிகழ்வாகவும் தந்தை பெரியார் சிலைக்கு கழக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்களுடன் மு.நற்குணம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
மணிப்பூர் கலவரம் : இடம் பெயர்ந்தோர் நிலை என்ன?
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடே அமைதியான மாநிலம் உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட பாராட்டு!
புதுடில்லி, மே 9- அமைதியான மாநிலத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று தமிழ்நாடு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
மணிப்பூர் - 'இரட்டை என்ஜின்' ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே!
காமாலைக் கண்ணனாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டைப் பார்க்கவேண்டாம்!, 40 ஆயிரம் பெண்கள் காணவில்லை என்பது 'குஜராத் மாடல்'தானே!
ஈராண்டு சாதனை; இணையற்ற சாதனை
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் கிருட்டினகிரி ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
கிருட்டினகிரி,மே8- கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டி கோட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட கோரி சிபிஅய்எம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் தேன். கு. அன்வர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம், சிபிஅய்எம் மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் உரைக்குப் பின்னர் சிபிஅய்எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்
திராவிடக் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு செல்வோம் தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை
பல்லாவரம், மே 8 - தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்
நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன் ஆலோசனை அவசியம்!
அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக, பல வகையான தோல் சார்ந்த பிரச்சினைகள் வருவது, விடுமுறை காலமான கோடையில் தான்