CATEGORIES
Categories
இங்கிலாந்து வாழ் இந்திய தமிழ் மக்களுடன் லண்டனில் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, சுப,வீரபாண்டியன் கலந்துரையாடல்
லண்டன், ஏப்.21- வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பு லண்டன் கிளை நடத்தும் இங்கிலாந்து இந்திய தமிழ் மக்களுடன் திமுக துணைப்பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது
அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை இதுதான்! 2014 முதல் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரிப்பு
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
போதைப் பொருளை ஒழிப்போம் இளைஞர்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி
சென்னை, ஏப். 21- \"திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன\" என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - புதிய திருப்பம்
சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிய இந்தியா!
புதுடில்லி, ஏப்.21 மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா: கொலிஜியம் பரிந்துரை
புதுடில்லி, ஏப்.21- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 12.9.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வு பெற்றார்
தலைவர்களின் சிலை மற்றும் நினைவிடங்களில் அவர்களை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் 'க்யூஆர் கோட்’ முறை அறிமுகம்
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழ் இலக்கியத் துறையில் இணையற்ற சாதனையாளர் புரட்சிக்கவிஞர் சனாதனத்தைச் சாய்த்து சமதர்மம் படைப்போம்!
புரட்சிக்கவிஞர் நினைவு நாளில் தமிழர் தலைவர் சூளுரை
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆளுநருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்க முடியாது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சுமூக முடிவு
சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி இழப்பீடு
பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி சார்பில் தாக்கீது
ஆளுநர் மாளிகை செலவு பிரச்சினை ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்
சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன்
மீன்வள பல்கலை, துணைவேந்தர் நியமனம் உள்பட 3 சட்ட திருத்தங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றம்
ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்
சென்னை, ஏப். 20-தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம், ஏப். 20- 14.4.2023 அன்று, தாம்பரம் பேருந்து நிலைய பெரியார் புத்தக நிலையத்தில், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா-சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற்றது
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் நாமக்கல், சிறீபெரும்புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்
சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
இட ஒதுக்கீடுக்கு ஜாதிவாரி தரவுகள் தேவை என்ற நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே தொடங்குக!
சமூகநீதியை எதிர்த்தவர்கள் இப்போது இட ஒதுக்கீடு கேட்கும் நிலை உருவாகிவிட்டது
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியம் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு!
சென்னை, ஏப். 19- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் ரூ.2.50 லட்சம் மானியம் ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் அறிவித்தார்
ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர், ஏப். 19- ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகத்தில் 16.4.2023 அன்று மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது
கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
பெங்களூரு: ஏப் 19 கருநாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
ஜாதி சான்றிதழ் வழங்குவது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்
சென்னை, ஏப். 19-பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்
கலைஞர் பிறந்த நாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல்
சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
வரவேற்கத்தக்க திட்டம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைப்பயிற்சி பாதை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை!
கந்தர்வகோட்டை, ஏப்.19 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி மாணவர் ப.லோகேஸ்வரன், அரசு உயர்நிலைப்பள்ளி வேலாடிப்பட்டி மாணவி எ.அபிசா, அரசு உயர்நிலைப் பள்ளி புதுநகர் மாணவி எம்.மகா லெட்சுமி ஆகியோர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற தேசிய வருவாய் வழிதிறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணிகள்: தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி ஏப் 19- முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டில்லியில் அம்பேத்கர் பெயரிலுள்ள பல்கலைக் கழகத்திலேயே அம்பேத்கருக்கு அவமதிப்பா?
புதுடில்லி, ஏப்.19- டில்லியில் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரிய மாணவர் மன்றம் ஒருங்கிணைப்பில் 13.4.2023 அன்று ஜோதி பாபுலே, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கல்லூரி பாதுகாப்பு பணியாளர்களைக் கொண்டு நிகழ்வினை தடுக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது
ஆளுநர்களின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம்!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்! தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி அறிவிப்பு!
தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை
சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
மேற்கு வங்க ஆட்சியை கவிழ்க்க சதி
அமித்ஷாமீது மம்தா குற்றச்சாட்டு