CATEGORIES
Categories
வன்முறையே உன் பெயர்தான் பிஜேபியா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுட்டுக்கொலை! உத்தரப்பிரதேசத்தில் பதற்றம்
பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா?
நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு: அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் தாக்கீது
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா ரூ.2,302 கோடியில் புதிதாக காலணி உற்பத்தி ஆலை
20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருப்பத்தூர், ஏப். 18- திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15.04.2023 அன்று நடைபெற்றது
ராணுவ வீரர்களுக்கு விமானம் தர மறுத்தது ஏன்? ஆளுநரை அமைதி காக்கும்படி பிரதமர் கூறியது ஏன்?
மேனாள் ராணுவத்தளபதி கேள்வி
பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு 4 வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது
புதுடில்லி, ஏப் 18 பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சட்டமன்றத்தில் இன்று! சிதம்பரத்தில் ‘இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு
உ.பி, சாமியார் பி.ஜே.பி. அரசின் அராஜகம்: நீதி விசாரணை நடத்திடுக!
6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 183 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு
அண்ணாமலையால் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? வைகோ கேள்வி
கரூர், ஏப். 17- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்
தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை, ஏப். 17- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது
பாசிச பா.ஜ.க. அணியை எதிர்த்து மம்தா - உத்தவ்தாக்கரே உள்ளிட்டோரை நேரில் சந்திக்கிறார் ராகுல்காந்தி - சரியான திருப்பம்
புதுடில்லி ஏப்.17 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அய்க்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதலமைச்சரரும் நிதிஷ்குமார், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
மூடத்தனத்தின் மூர்க்கத்தனம் சொர்க்கத்திற்கு செல்ல தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன் மனைவி
ராஜ்கோட், ஏப்.17 இணையர் தங்களை தாங்களே ‘நரபலி' கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல்
பெங்களூரு, ஏப் 17- தேர்தலில் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி அடைந்த மேனாள் முதல்-அமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகினார்
ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் தி.மு.க. தாக்கீது
சென்னை, ஏப். 17- தி.மு.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது
துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
சென்னை,ஏப்.17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை அறிவித்துள்ளார்
காவல் அதிகாரிகள் - பத்திரிகையாளர்கள் இருக்கும்போதே துப்பாக்கிச் சூடு - வெட்கக் கேடான செயல்
உ.பி.யில் ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு : மம்தா குற்றச்சாட்டு
ஆளுநரை எதிர்த்து டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம்
கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு - நன்றி
ஹிந்திப் பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராகவே இருக்கிறது, எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் வரலாறு 85 ஆண்டுகாலம்!, ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு குவித்த மூன்று வெற்றிகள்!, மொழித் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே!
59 உதவி ஜெயிலர் பதவிகள் ஜூலை 1இல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி
சென்னை, ஏப். 13- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமாமகேஸ்வரி நேற்று (12.4.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
போலிப்பட்டியல் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி: அமைச்சர் பி.மூர்த்தி
சென்னை, ஏப். 13- போலிப்பட்டியல் வணிகம் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
பசு மாட்டைக் கொன்று மதக்கலவரத்தை தூண்டிய வழக்கு
ஹிந்து மகாசபை பிரமுகர்கள் கைது
நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு
சித்த மருத்துவ பல்கலை. மசோதா ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது மக்கள் மனநிலைக்கு எதிரானது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு
மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு
மும்பை அய்,அய்,டி, தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்சன் சோலங்கி ஜாதி ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை - சக மாணவர் கைது!
மும்பை, ஏப்.13 மும்பை அய்அய்டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்ஷன் சோலங்கி மரண வழக்கில் 2 மாதத்திற்குப் பின், சக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவி ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!
இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம்-அவர்களைத் தயாரிப்போம்!, எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!, சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை
ஏன்? எதற்காக? மூன்று நாள் சொற்பொழிவின் இரண்டாம் நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
மருத்துவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் பகுத்தறிவாளர்கள் கழக மாதாந்திர கூட்டத்தில் மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
சென்னை, ஏப். 12- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட்டம் கடந்த 8.3.2023 சனிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது