CATEGORIES
Categories
தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வாகை சூடியது
அமிர்தசரஸ், ஜூன் 29 பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக வாகையர் பட்டத்தை வென்றுள்ளது
பனைமரத்தின் சிறப்பை விளக்கிடும் 'நெட்டே நெட்டே பனைமரமே' காலப்பேழை புத்தகம் : முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஜூன் 29 பனை மரத்தின் சிறப்பை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘நெட்டே நெட்டே பனைமரமே' என்ற காலப் பேழை புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுகின்றன - முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, ஜூன் 29 அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்
பக்தியால் விபரீதம்!
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இஸ்கான் அமைப்பினர் ஏற்பாடு செய்த ரத யாத்திரை, மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி; 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது! கலைஞர் குடும்பம் என்பது தமிழ்நாடுதான்!
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் மாற்றங்கள்
சென்னை, ஜூன் 28 - பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள், சிறுதானியங்களையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
இன்றைய பொருளாதார உறுதித்தன்மைக்கு காரணம் காங்கிரஸ் போட்ட அடித்தளம் தான்
நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி
24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்
அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாமனிதர் வி,பி,சிங் சிலையை நிறுவிட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேனாள் மாணவர்கள் சங்கம் பாராட்டு
சென்னை, ஜூன் 28 - மேனாள் இந்திய பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் சிலையினை நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நமது சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவ ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்
1021 மருத்துவர்கள் விரைவில் நியமனம்: மா.சுப்பிரமணியன் தகவல்
கோவை, ஜூன் 28 - 1,021 மருத்துவர்களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரே நாளில் 2,000 பேருக்கு முதலமைச்சர் பணி ஆணை வழங்குவார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
ரூபாய் 1,723 கோடிக்கு பரிவர்த்தனை: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வலிமையான ஒருங்கிணைப்புக்கும், வெற்றிகரமான முன்னெடுப்புகளுக்கும் ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல் மிகமிக அவசியம்!
நெருக்கடி நிலை காலத்தில் மட்டுமல்ல, எந்தவொரு நெருக்கடி என்றாலும் எனக்கு நல்லாசானாக, நட்புரிமையுடன் ஆலோசனைகள் வழங்கி வருபவர் தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா!, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!
குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.6.2023) ஆலோசனை நடத்தினார்
பெண்களுக்கு நன்மை தரும் கால்சியம் நிறைந்த உணவுகள்
கால்சியம் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய கனிமமாகும். இது குழந்தையின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது
வன்முறைக்கு எதிராக பழங்குடி மாணவர்கள் சவப்பெட்டி ஊர்வலம்
இம்பால், ஜூன்,27- மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பழங்குடியின மாணவர் குழு சவப்பெட்டி பேரணி நடத்தியது
அடாவடி தீட்சிதர்கள் மீது நடவடிக்கை
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
20 விழுக்காடு மின் கட்டணம் உயர்வா? ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 27- அடர்த்தியான மின் பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் விதித்துள்ள ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு
சென்னை,ஜூன்27 - மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - 200 கட் ஆப் மார்க் வாங்கியோர் 102 பேர்
சென்னை, ஜூன் 27- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று (26.6.2023) வெளியிடப்பட்டது
இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் அவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை
அட மூடத்தனமே!
மழை பெய்ய சிறுவர்களுக்கு 'டும் டும்'மாம்!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - மேலும் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக நியமிக்கவேண்டும்!
ஆகமப் பயிற்சி பெற்றவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அவரை அர்ச்சகராக நியமிக்கலாம்!
இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் சீரழிவு
மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம்!
நகை உடைமைகளை திருடிக்கொண்டு ஓடிய சாமியார்கள்
டில்லியில் கலைஞர் நூற்றாண்டு விழா லியோனி, ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு
புதுடில்லி, ஜூன் 26 - டில்லியில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நேற்று (25.6.2023) மாலை கலைஞர் நூற்றாண்டு விழாவின் நிறைவாக மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலையில், சமூக நீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது டாக்டர் கலைஞரின் அரசியல் பணியே என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், கலைப்பணியே என பேராசிரியர் விஜய குமார், பட்டிமன்ற நடுவராக லியோனி பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது
கணினியில் வேலை செய்பவர்கள் முதுகுவலியை தவிர்ப்பது எப்படி?
வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதால் முதுகுவலி பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது
சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துங்கள்
சூப்பர் மார்க்கெட்டில் மாதாந்திர மளிகை சாமான் வாங்க கூடும் மக்கள் தற்போதெல்லாம் வெள்ளை சர்க்கரையை விடுத்து, நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி என்று வாங்குகிறார்கள்
எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைப்பு: அச்சப்படும் பாஜக
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கிய கருநாடக முதலமைச்சர்
கருநாடக சட்டப்பேரவையில் வாஸ்துவின் பெயரால் 4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் மூடப்பட்ட கதவு திறப்பு
ஆங்கிலத்தில் பின் தங்காதீர்
இரு மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கை ஆகும் ஆபத்து, ப.சிதம்பரம் எச்சரிக்கை