CATEGORIES
Categories
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தாமதம் ஆளுநர்மீது அமைச்சர் க.பொன்முடி புகார்
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காததே காரணம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (6.7.2023) கூறியதாவது:
மேகேதாட்டு அணை : துரைமுருகன் தகவல்
மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு சம்மதிக்காது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் லாலு பிரசாத் பங்கேற்பார்
பாட்னா, ஜூலை 7- பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில மேனாள் முதலமைச்சரும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி நாடகம்
போபால், ஜூலை 7- பழங்குடி இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் கால்களை கழுவினார் ம.பி. முதலமைச்சர்ர் சிவராஜ் சிங் சவுகான்.
பா.ஜ.க.வின் வெற்று முழக்கங்களுக்கு தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் - மல்லிகார்ஜுன கார்கே
புதுதில்லி, ஜூலை 7 - பாஜக-வின் வெற்று முழக்கங்களுக்கு 2024 தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஜாதியை ஒழித்தால்தான் யுனிபார்ம் சட்டம் கொண்டுவர முடியும்!
அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள்? செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்படும் ஆயிரம் பழைய பேருந்துகள்
திருச்சி. ஜூலை 5- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜிஎஸ்டி வசூல் : தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்துக்கு மூன்றாம் இடம்
ஒன்றிய அரசின் உதவியோ பட்டை நாமம்
வகுப்புவாத சக்திகள் நமக்கு எதிரிகள் - அவர்களை வீழ்த்த வேண்டும்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்!
சுயமாக வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில்லை; வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதுதான் அதன் ‘‘தொழில்!'' வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோல்வி அடைவது உறுதி; நமது பிரச்சாரம் தீவிரமாக நாடெங்கும் சுழன்றடிக்கும்!
குற்றாலத்தில் வள்ளல் வீகேயென் மாளிகையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக கலந்துரையாடல் - புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 30.6.2023 அன்று மாலை 6 மணிக்கு வள்ளல் வீகேயென் மாளிகையில் நடைபெற்றது.
இதுதான் திராவிட மாடல் அரசு என்பதற்கு அடையாளம் தமிழ்நாட்டில் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு ஓராண்டுக்குள் முழு உடல் பரிசோதனை திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத் தார்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம் அமைச்சர் மூர்த்தி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
விலை உயர்வு நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்க நடவடிக்கை
தமிழ்நாடு அமைச்சர் தலைமையில் ஆலோசனை
மேகதாது பிரச்சினை: காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை தொடர்பாக டில்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வளருது-வளருது - பா.ஜ.க. 'நம்புங்கள்!' கரூரில் பா.ஜ.க. மாநாட்டில் அண்ணாமலை உரை நாவை சுழற்றுகிறார் அண்ணாமலை நாற்காலிகள் மட்டும் காலி!
கரூரில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற அக்கட்சியின் மாநாட்டில் போடப்பட்டிருந்த ஏராளமான இருக்கைகள் தொண் டர்கள் இன்றி காலியாக கிடந்தன.
மொழி என்பது நம்மைப் பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது!
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியாரியல் பயிற்சி வகுப்பு, தெருமுனைக் கூட்டங்கள் தேனி-கம்பம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
தேனி, ஜூன் 30- கம்பம் நகரில் 25.6.2023இல் மாலை 7 மணிக்கு திராவிடர் கழக மாநில அமைப்பாளர் (தேனி கம்பம் மாவட்டம்) சிவா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது புதிய பொறுப்பாளர்களான சிவா கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் ஆகியோருக்கு தேனி மாவட்டம் தலைவர் ரகு நாகநாதன் சால்வை அனுவித்து வாழ்த்து தெரிவித்தார்
மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகத்துடன் திராவிடர் கழக தொழிலாளர் அணியினர் சந்திப்பு
பாபநாசம், ஜூன் 30- தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர்- மாநிலங்களவை உறுப்பினர்- பகுத்தறிவாளர் மு.சண்முகம் அவர்களை 28.6.2023 காலை பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தியில் அவரது இல்லத்தில் திராவிடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சந்தித்தனர்
பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென பாடலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர், ஜூன் 30 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 29.6.2023 அன்று மாலை 5 மணியளவில் பாடலூர் ரமேஷ் சிகை திருத்தக வளாகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
அரியலூர்,ஜூன்30 - கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால்
சென்னை ஜூன் 30 தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் இன்றுடன் (30.6.2023) ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா, புதிய காவல்துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னையின் 109-ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
சென்னை, ஜூன் 30 சென்னை காவல் ஆணையரான சங்கர் ஜிவால் தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், புதிய 109ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
தடையை மீறி மணிப்பூர் மக்களை சந்தித்தார்
மணிப்பூர் குறித்து அக்கறை இருந்தால், அம்மாநில முதலமைச்சரை நீக்குங்கள்
பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு!
ஓர் அமைச்சரை நீக்கும் ஆணையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார் என்பதை ஆளுநர் ரவி விளக்குவாரா?, சட்டப் போராட்டமும், சட்டமன்றப் போராட்டமும், மக்களின் அறப்போராட்டமுமே சரியான தீர்வு!
பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம்
திருச்சி, ஜூன் 29 - உலக போதைப் பொருள் ஒழிப்பு நாளான 26.06.2023 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாமினை மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
திருப்பத்தூர், ஜூன் 29 - திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி
திருச்சி வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருச்சி, ஜுன் 29 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசரின் 121ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு தெருமுனை கூட்டம் திருச்சி விமான நிலையம் பாரதிநகர் பெரியார் இல்லத்தில் 25.6.2023 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது