CATEGORIES
فئات
ரசிகர்களுக்கு திருப்தி தர வேண்டும்!-ரவீனா ரவி
'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டப்பிங் கலைஞர் ரவீனா ரவி, தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
கல்யாணம் கட்டாமல் குழந்தை ...53 வயதில் தாயான நடிகை!
மாடலிங் துறையில் கருப்பழகிகளும் பிரகாசிக்க முடியும், உச்சத்தை எட்ட முடியும் என்பதை நிலைநாட்டி உலகின் கவனத்தை ஈர்த்தவர் நவோமி கேம்பெல்.
பற்கள் வளர...மருந்து?
பல் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட வயது வரைதான்.
சமையல்
வெந்தயக்கீரை புலாவ்|காளான் பஜ்ஜி|கோதுமை வெஜிட்பிள் கஞ்சி
புன்னகை பூத்தது!
சென்னை. \"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க, சச்சிதானந்தம் வாழ்க, சற்குருநாதா வாழ்க!\" என தனது பூசையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் சிவநேசன். வெளியே அவரது வரவிற்காகவே காத்திருந்தான்.
செயற்கை இனிப்புகள் உஷார்!
இன்று நம் உணவு முறைகள் பெருமளவில் மாறிவிட்டன. அதில் ஒன்று உடல் ஆரோக்கியம் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படும் செயற்கை இனிப்புகள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்தை யாரும் உணர்வதில்லை.
மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் எதிர்க்கட்சியினரின் வயிற்றில் புளியை கரைக்கும் துறையாக இருப்பது அமலாக்கத்துறை. 'தனிப்பட்ட நபர்களை மிரட்ட சிபிஐ, அரசியல் கட்சியை மிரட்ட அமலாக்கத்துறை' என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
BABA BLACK SHEEP
மாணவர் பருவத்தில் நடக்கும் மோதல், காதல் தாண்டி மன அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வு கிடையாது என்று மெசேஜ் சொல்கிறது படம்.
அழலை வைத்து தாக்கு பிடிக்க முடியாது!- மால்வி மல்ஹோக்ரா
பாலிவுட் நடிகையான மால்வி மல்ஹோத்ரா, தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஆர்.கே.நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ள மால்வி, தனது சினிமா அனுபவங்கள் பற்றி கூறுகிறார்.
மாவீரன்
சினிமா விமர்சனம்
அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தக மோகம்...ஏன்?
இன்று நம்மிடம் சோம்பல் அதிகமாகி விட்டது. ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் நடந்தோ, வாகனத்தை பயன்படுத்தியோ கடைகளுக்கு சென்று வாங்கி வந்த காலம் மலையேறிவிட்டது.
சந்தோஷம் எப்பவும் முக்கியம்! - வித்யா பாலன்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்து புகழ் பெற்ற வித்யாபாலன், தமிழில் அஜித்துக்கு ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை'யில் நடித்ததோடு மீண்டும் பாலிவுட்டுக்கே சென்று லேண்ட் ஆகிவிட்டார்.
கசக்கும் தாம்பத்யம். கணக்கில்லா கொலைகள் காரணம் என்ன?
ஆயிரங்காலத்துப் பயிரான திருமண உறவுகள், இப்போதெல்லாம் ஆறு மாத, ஒரு வருட குறுவை பயிராக மாறிவிட்டது. கழுத்தில் சூட்டிய மலர் மாலை வாடுவதற்குள் மனம் வாடிவிடுகிறது.
வெண்புள்ளி யாரை பாதிக்கிறது!
லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ என்று மருத்துவத்தில் கூறப்படும் வெண்தோல் வியாதி, கிருமிகளால் ஏற்படும் நோயோ தொற்றுநோயோ அல்ல.
வெந்தயக்கீரை சாம்பார்!
சமையல்
தக்காளி ஆம்லெட்!
சமையல்
மாங்காய் பருப்பு!
சமையல்
மாலா அக்கா...
இது ஒரு மந்திரச்சொல். பள்ளிக்கும், அந்த நகருக்கும். மாலா அக்காவின் வீடு, ஒரு கோவிலுக்கு நிகரானது. மார்கழி மாதத்தில் கோலம் போடுவதற்கே பலருக்கு முடியாத போது, மாலா அக்காவிற்கு தினம் தினம் மார்கழி மாதம் தான்.
வித்தியாசமான தேடல் எனக்கு உண்டு! -இயக்குநர் ஹலிதா ஷமீம்
தமிழில் பூவரசம் பீப்பி,சில்லு கருப்பட்டி, ஏலே... என தனித்துவமான படைப்புக்களை கொடுத்த இயக்குனர் ஹலிதா ஷமீம், கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி ‘மின்மினி' என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
தக்காளி, தானியம்... விலையேற்றம் செயற்கையா?
ஒரு காலத்தில் வெங்காயத்தால் நம் மக்கள் கண்ணை கசக்கிக்கொண்டிருந்தனர். இப்போது தக்காளி அவர்களை ஜூசாக பிழிந்தெடுக்கிறது. இந்தியா முழுவதும் இந்த நிலைமைதான்.
ராயர் பரம்பரை
காதல் திருமணத்தை எதிர்க்கும் வில்லனின் மகளை ஹீரோ எப்படி கரம் பிடிக்கிறார் என்ற அடித்து துவைத்த சமாச்சாரம் தான் ஒன்லைன்.
சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!
பள்ளிப் பருவத்தின் போது சினிமாவில் நடிக்க வந்ததாக சொல்லும் நிகிலா விமல், சிறிய கேரக்டர் என்றாலும் பெயர் சொல்லும் கேரக்டர் என்றால் ஆர்வமாக நடிக்க கிளம்பி விடுவாராம்
பம்பர்
வறுமையிலும் நேர்மையாக இருப்பது தான் ஒரு மனிதனுக்கு பெருமை என வாழ்க்கைப் பாடம் சொல்லியிருக்கிறது பம்பர்.
வருமானம் கொட்டும் YouTube தொழில்!
தொழில் நிறுவனம் நடத்துபவர்கள், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள், திரைத்துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களையே குறிவைத்து சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர் சில நாட்களுக்கு முன்பு யூ டியூப்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது கேரளாவையே பரபரப்பாக்கியது
டைட்டானிக்...மர்மங்கள்!
ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 பேரை ஏற்றிக் கொண்டு, பழைய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை காட்டுவதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது தான் அந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது
மக்களுக்கு ஷாக் வைக்கும் மோடி அரசு?
நாடு முழுவதும் மின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
கதைத் தேர்வும் சூதாட்டம் தான்!
மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அன்னா பென், தற்போது 'கொட்டுக்காளி' திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் அன்னா பென் உடன் ஒரு அழகிய உரையாடல்
பகல்நேர தூக்கம்...நல்லதா?
உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்
திசை மாறிய பறவைகள்!
ஜெபராஜ் இவர் கர்நாடகாவில் பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகாவில் இருக்கும் எக்குந்தி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கே 'அம்மா' எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். திருமணம் ஆகாதவர், தன் வாழ் நாட்களை மக்களுக்காக அர்ப்பணித்தவர்
உயிருக்கு ஆபத்தாகும் எடைகுறைப்பு ஊசிகள்!
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது