CATEGORIES
Categories
புலிகளை தவறாக கணித்த அமைதிப்படை
தமிழ் ஈழத்தலைவன் கதை 38
மூடி மறைச்சு வாழ முடியாது!
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, இந்தி படமான ஷபிதாப்பில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அஜித்தின் விவேகம், கடாரம் கொண்டான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
பிரபஞ்ச அழகிக்கு நேர்ந்த சோகம்
மக்கள் தொகை அதிகரித்து வருவதைப் போல நோய்களும் பெருகி வருகின்றன. பரவலாகக் கேள்விப் படாத நோய்கள் எல்லாம் சில குறிப்பட்ட காரணங்களால் பிரபலமாகிவிடுகின்றன.
மதம், மொழி; பிரிவினையை தூண்டும் பா.ஜ.க.அரசு ஏன்?
இந்தியாவில் கடந்த எட்டாண்டுகளாக பா.ஜ.க. சார்பில் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். இந்த 8 ஆண்டுகளில், இடையில் வந்த கொரோனா காலத்தை கழித்துப் பார்த்தாலும், நாட்டின் வளர்ச்சி சரியாக இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
நீரிழிவுக்கு...பென்சில் வாழைப்பழம்!
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகின்ற பழம் வாழைக்கனி. ஆனால் வாழைப்பழம் சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நீ தானா அந்தக் குயில்
இருள் இறுகத்துவங்கியது. கும்மிருட்டு குளிரை இலவசமாக தந்துகொண்டிருந்தது. பரந்து விரிந்த மடத்துக் குளத்தின் கரை வரை தண்ணீர் தளும்பிக் கிடந்தது.
நான் பிடிவாதமான பொண்ணு!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா
சர்ச்சை விளம்பரங்கள்...சிக்கிய நடிகர், நடிகைகள்!
இந்தி , தெலுகு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுக்கு விளம்பரங்களில் நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் குஷியாகி விடுவார்கள்.
ஆபாசபடங்கள்..ஆபத்தான விளைவுகள்?
ஆபாசம் ஆசாபாசம் இரண்டும் உறவில் கலக்கும் விஷமும் அமுதுமாக இருக்கின்றன. இன்றைய தலைமுறை ஆபாசத்தில் திளைத்து நின்று ஆசாபாசம் மறந்துகிடக்கிறது.
'பலே' பழக்கங்கள்
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-14
தாய் மொழியால் கிடைத்த பலன் -ரஜிஷா விஜயன்
ரஜிஷா விஜயனுக்கு 'ஜெய் பீம்' படம் இரண்டாவது வெற்றி
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தந்திரம்!-ரெஜினா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இல்லாவிட்டாலும் முக்கிய இடத்தில் இருக்கும் ரெஜினா கசாண்ட்ரா
நேற்று வரை நீ யாரோ!
எனக்குக் கல்யாணம் நடக்காது! இனிமே அந்த முயற்சியை விட்டுடுங்க!" வசந்தியின் குரலில் ஆவேசம், அழுகை இரண்டுமே இருந்தன. அம்மா அருகில் வந்தாள். “என்ன பேசுறே, நீ? உனக்கு ஏன் கல்யாணம் நடக்காது? அப்படி யார் சொன்னாங்க?'' வசந்தி, சீற்றத்துடன் திரும்பினாள்.
கிராமி விருது பெற்ற இந்திய பெண்!
இசை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா லாஸ் வேகாஸில் நடைபெற்றது.
இலவசங்களால் திவாலாகுமா இந்தியா?
இந்திய பொருளாதாரம் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது போன்ற அறிகுறி சமீப காலமாக புலப்படத் தொடங்கியுள்ளது.
மின்னணு ஆராய்ச்சியில் சென்னை உலகில் 2-வது இடம்
மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன, மின்னணு சாதனங்கள். காலை முதல் இரவு வரை மின்னணு உபகரணங்கள் நமக்கு உதவியாக உள்ளன. மின்னணு பயன்பாடற்ற உலகத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
பைக் ரேஸ் ரோமியோக்கள்...கவனம்!
அந்தக் காலம் போலில்லை...இந்தக் கால விடலைகளுக்கு படிப்பு கொடுக்கிறோமோ இல்லையோ, கையில் செல்போனும் பைக்கும் கட்டாயம் கொடுத்தேயாக வேண்டியிருக்கிறது.
முயல் தீவில் பெட்ரோ கெமிக்கல் ஆலை தென் தமிழகத்திற்கு ஆபத்தா?
ஏராளமானோரின் உயிரைக் குடித்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடி மக்கள் நிம்மதியாகவுள்ளனர். இந்த நிம்மதியை நிர்மூலமாக்கும் வகையில் தூத்துக்குடி முயல் தீவில் பெட்ரோ கெமிக்கல் ஆலையை அமைக்க, ஒன்றிய அரசு பச்சைக்கொடி காட்ட முற்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிர்வலை உச்சம் பெற்றுள்ளது.
தமிழ் மொழிக்காக ரகுமான் செய்த திருவிளையாடல்கள்!
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை உச்சம் தொட்டு ஏ.ஆர். ரகுமான் பல 'சிக்ஸர்' அடித்திருந்தாலும் தாய் தமிழ் மக்களையும் மொழியையும் அவர் போற்றிப் பாடாத இடங்களே இல்லை எனலாம்.
குழந்தைகளை நோயாளியாக்கும் ரசாயன தின்பண்டங்கள்!
'உணவே மருந்தாகும் என்பதை மட்டுமல்ல, உணவே நோயுமாகும்' என்பதை உணர்ந்தவர்கள் நம் முன்னோர். உணவுப் பழக்க மாற்றத்தால் பல்வேறு புதுநோய்கள் நம்மை தாக்குகின்றன. அதுவும். ரசாயன கலப்பு மிகுந்த மேலை நாட்டு தின்பண்டங்களை கொடுத்து நம் குழந்தைகளையும் நோயாளியாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உலகிலேயே உயர்ந்த கிராமம்!
மலை உச்சியில் உள்ள கிராமங்கள் அழகின் உறைவிடங்களாகவும் ஆரோக்கியத்தின் இருப்பிடங்களாகவும் திகழ்கின்றன.
ஈழ மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!
தமிழ் ஈழத்தலைவன் கதை-37
இயக்குனர் எனக்கு முக்கியம்! -ஸ்ரீநிதி ஷெட்டி
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. 'கேஜிஎப் படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் தெரிந்த முகமாகிவிட்ட ஸ்ரீநிதி ஷெட்டி, விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப்.2-ம் பாகம் வெளியாகி உள்ள நிலையில்... தனது திரை உலக அனுபவங்களை உனர்ச்சிபொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார், ஸ்ரீநிதி.
கே.ஜி.எப். 2 - விமர்சனம்
கே.ஜி.எப் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றும் நாயகன் ராக்கி பாய், தன் ராஜ்ஜியத்தை காப்பாற்ற பவர்புல்லான எதிரிகளை வெறி கொண்டு வேட்டையாடுவதே ஒன்லைன் ஸ்டோரி.
உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் கேம்ஸ்... உஷார்!
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆன்லைனிலேயே மனிதர்களின் வாழ்வும் தொழிலும் அடங்கிவிடுகிறது. ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வணிகம் என ஆன்லைனில் இருக்கும் மனிதர்கள் அதற்கு அடிமையாகும் போது விநோதம் விபரீதமாகிறது.
பீஸ்ட் - விமர்சனம்
தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட மக்களை, நாயகன் ஒன்மேன் ஆர்மியாக போராடி காப்பாற்றுவதே பீஸ்ட்.
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நீடிப்பாரா?
மற்ற நாடுகளில் எல்லாம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இயங்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானில், 1947ல் இருந்து இன்றுவரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
ரோஜா மந்திரியான கதை!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் நடிகைகளுக்கு ஏற்படும் சோதனைகளை பட்டியலிட முடியாது. ஒரு நடிகை அரசியலில் சாதித்து அமைச்சர் ஆவதெல்லாம் எளிதல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகளை அவதூறாகப் பேசி அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு படுத்திவிடுவார்கள். இவ்வாறு பல தடைகளைத் தாண்டி இன்று இந்திய அரசியலில் ஆளுமை மிக்க பெண்ணாக உயர்ந்தோங்கி நிற்கிறார், ரோஜா.
லலிதம் சுந்தரம் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
வெளிப்படையாக இருப்பது முக்கியம்! -மமிதா பைஜு
மமிதா பைஜு, மலையாள படங்களில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற நடிகை. கோட்டயம் கிடாங்கூரை சேர்ந்த மமிதா, இதுவரை 14 படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா - சூர்யா படத்தின் மூலம் அறிமுகமாகும் மமிதா, தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.