CATEGORIES
Categories
ஜெயில்
விமர்சனம்
புடவைக்கு ஈடு எதுவும் இல்லை - ரகுல் பிரீத் சிங்
கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல படங்களில் நடித்த நடிகை ரகுல் பரீத் சிங். போதை மருந்து பிரச்சனையில் மாட்டினாலும், ஹெல்தி குக்கிங், வேகன் டயட், தியானம், யோகா என கூலாக இருப்பவர். சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். அவருடன் அழகிய சிட்சாட்.
மகிழ்ச்சிக்கு நெருக்கமாக போகிறேன்.
எந்த நேரத்திலும் சினிமாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்திருந்த நித்யா மேனனுக்கு ஸ்கைலேப் என்ற திரைக்கதை கிடைக்கவே சினிமாவுக்கு முழுக்கு என்ற எண்ணத்தை கைவிட்டு, படத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விட்டார். அவருடன் ஒரு பேட்டி. - நித்யாமேனன்
தென் மாநிலங்களை வறுமையில் தள்ள ஆசைப்படும் மோடி?
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் இரட்டை இன்ஜின்கள் இழுப்பது போல், மாநிலம் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி செல்லும் என்பது மோடியின் தேர்தல் கால பேச்சு.
பாலிவுட்டின் பிரமாண்ட கல்யாணம்!
பாலிவுட்டில் நடிகை காத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமணம் தான் இப்போது ஹாட் டாபிக்.
ஹார்மோன்களின் கச்சேரி
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-
மாடலிங் மாயவலை... சிதையும் பெண்கள்!
செல்வாக்கு மிக்க கவர்ச்சிகரமான தொழில்களில் சினிமாவுக்கு அடுத்தபடியாக இருப்பது மாடலிங். உள்ளூர் அழகிகள் முதல் உலக அழகிகள் வரை மாடலிங்குக்கு போய்விட்டு தான் மற்ற ஜோலிகளை பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட மாடலிங் தொழில் ஒரு மாயவலை என்பது, அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன.
ஹெலிகாப்டர் விபத்து; சிக்கும் பிரபலங்கள்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் டிசம்பர் 8-ம் தேதி நண்பகல் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மதுலிகா மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள்.
உ.பி. தேர்தல்: மதம் பிடிக்கும் பாஜ.க.?
இந்தியாவில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
சுவீடலின் முதல் பெண் பிரதமர்!
ஐரோப்பிய நாடுகளில் சுவீடன் பல அம்சங்களில் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகிலேயே அடித்தள மக்கள் சார்ந்த நலத்திட்டங்களை முன்னெடுத்த முதல் நாடு என்ற சிறப்பு சுவீடனுக்கு உண்டு.
கொரோனா 3-வது அலை; ஓமிக்ரான் ஆபத்தானதா?
ஏற்கனவே இரண்டு கொரோனா அலைகள் சுனாமியாக சுழன்றடித்ததில் உலகமே ஒடுங்கிக்கிடக்கிறது. இப்போது அடுத்த அலை வேகமாக வருகிறது. அதுதான் ஒமிக்ரான் - இதன் வேகம் காரணமாக உலகம் அதைக்கண்டு மிரள்கிறது. இது தென்னாப்பிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அதிகரித்து வருகிறது.
நடிகையாகும் தகுதிக்காக போராடினேன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், சிங்கப்பூரில் படித்து விட்டு அங்குள்ள நாடக்குழுவில் பணிபுரிந்தவர்.
மார்த்தாண்டம் தேன் கதை!
வேளாண் பொருட்களுக்கும் மனிதர்களால் உருவாக்கப்படும் பொருட்களுக்கும் புவிசார் குறியீடு தரப்படும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அரைசதம் பொருட்கள் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன.
ஒற்றுமையாக போராட அழைத்த பிரபாகரன்
தமிழ் சமத் தலைவன் கதை
படிப்புக்கு பிறகுதான் நடிப்பு!
'பலே வெள்ளையத் தேவா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான நடிகை தன்யா, தற்போது உதயநிதிக்கு ஜோடியாக 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ள தன்யாவுடன், அழகிய சிட்சாட்.
சினிமா மாறிடுச்சு!
கோலிவுட், டோலிவுட் தொடங்கி தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை ரெஜினா கசான்ட்ரா, தன் மீதான கவர்ச்சி சாயலை மாற்றிக் கொண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
நிலாவே வா...
அமைதியான காலை நேரம். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தின் இளங்கோ வீதி. எண்பது அடி அகலம் கொண்ட மிக பிரமாண்ட வீதி. சாலையில் செல்லும் வாகன சப்தம் கூட அந்த வீட்டுக்குள் கேட்காது. கேட்கவும் வழியில்லை. அந்த அளவிற்கு உயர்ந்த மதில் சுவர்களை கொண்ட பிரமாண்ட வீடு.
மாநாடு
விமர்சனம்
ரசாயனக் கலப்பால் நஞ்சாகும் நதிகள்!
அருணாச்சலப் பிரதேசத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியான கமங் என்ற நதி பாய்கிறது.
முதல் பெண் பிரதமர் நஜ்லா! துனசியா
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு துனிசியா இதையொட்டி அல்ஜிரியா, லிபியா ஆகிய நாடுகள் உள்ளன.
பலியாகும் குழந்தைகள்; இது பெரியவர்களுக்கான உலகமா?
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தைகள் தற்கொலை அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு தகவல் அளித்துள்ளது.
மணிரத்னத்துக்கு பிடிக்காத வெளிநாடு கம்போசிங்- ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்
போர்களத்தில் குடும்பம்!
பிறந்த சில நாட்கள் கழித்தே மகனை பிரபாகரனால் பார்க்க முடிந்தது.
நோய் கடத்தியின் வரலாறு! டைபாய்டு மேரி! -டாக்டர் அகிலாண்ட பாரதி
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-50
சினிமாவில் நிலைப்பது சவால்!- ஐஸ்வர்ய லட்சுமி
சினிமா டல்கிஸ்
சமையலுக்கு பொறுமை அவசியம்! - ஹரீஷ்கல்யாண்
சினிமா டல்கிஸ்
காதல் கனவுகளே! -டெய்சி மாறன்
பேசும் படங்கள்
இக்கட் (கன்னடம்)
பேசும் படங்கள்
பலியாகும் குழந்தைகள்; இது பெரியவர்களுக்கான உலகமா?
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தைகள் தற்கொலை அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு தகவல் அளித்துள்ளது.
சினிமாவில் நிலைப்பது சவால்! ஐஸ்வர்ய லட்சுமி
“நான் சினிமா படங்களை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து மணிரத்னம் சாரின் தீவிர ரசிகை. அவரது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நானும் ஒரு பங்கு வகிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.