CATEGORIES
Categories
பொதிகைப் பூங்காற்றே
அம்பாசமுத்திரத்தின் அழகான ஒரு விடியல் நாள்....
வளைகாப்புக்குப் போகலாம்! வயிறு நிறைய சாப்பிடலாம்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-44
குருதி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
பறிபோகும் சிறு கடைகள்....உஷார்!
உலகமயமாக்கலில் உள்ளூர் மயமாக்கல் அடிபட்டுப்போகும் என்பது பொருளாதார அடிப்படை உண்மை.
கசட தபற
விமர்சனம்
கல்யாண வலை... கதற விடும் மோசடி!
ஆயிரம் காலத்து பயிரான திருமணம் நடத்த ஆயிரம் பொய் சொல்லலாம் என்றார்கள்.
என்னை வழிநடத்தும் நம்பிக்கை - சமந்தா
13 உங்க டுவிட்டர் கணக்கில் கணவரின் குடும்பத்து பெயரான அக்கினேனியை டெலிட் பண்ணிட்டீங்க... ஏன்?
இயங்க ஆரம்பித்த இயக்ககம்?
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-12
கெட்ட கிருமிகளை அழிக்கும் அமுக்கரா!
நலம் தரும் மூலிகைகள்-7
நான் நடிகனாக அங்கீகரிக்கப்பட்ட இடம்!
நடிகர் பிரசன்னா திரையுலகிறகு வந்து 20 வருடங்கள் ஆகப்போகிறது.
புதுபுது மோசடிகள்... உஷார்!
தொழில்நுட்பம் வந்தபின்பு தொழில்களும் நவீனமயமாகிவிட்டன.
மக்கள் சொத்தை விற்கும் மோடி!
'இது உங்கள் சொத்து' என்று பிறர் சொன்னால் நம்மது, நாம் சொன்னல் பிறரது.
ஷெர்ஷா (இந்தி)
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில் இறுதி வரை போராடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் பயோபிக் தான் ஷெர்ஷா (சிங்க அரசன் என்று பொருள்).
காங்கிரஸ் அரசுகளுக்கு வெடிவைக்கும் பா.ஜ.க.
3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தி 11 மாதங்களாக விவசாயிகள் டெல்லி புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனியிலும் கொட்டும் மழையிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தண்ணீர் தண்ணீர்!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-43
கடலில் பூத்த காதல் வைரஸ்...
'கப்பல் மிகப்பெரிய கடலாடும் வாகனம்' என்றோ படித்த வரிகள் கவிநயாவின் மனசில் இந்த நிமிசம் கடந்து போனது.
கனவு நிஜமாக பிடித்ததை செய்யனும்! -துஷாரா விஜயன்
'போதை ஏறி புத்தி மாறி' என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகம் ஆனாலும் 'சார்பட்டா பரம்பரை' தான் விசிட்டிவ் கார்டாக அமைந்துள்ளது நடிகை துஷாரா விஜயனுக்கு.
ஆப்கான் தலிபான் - 2
ஆப்கான் தலிபான் - 2
பறக்கும் சிலிண்டர் விலை..மிரளும் சாமான்யர்கள்?
எரிபொருள் விலையேற்றம் என்றாலே எல்லாப் பொருளுக்கும் விலையேறிவிடும். அதிலும், எரிவாயு (கேஸ் சிலிண்டர்) விலையேறினால் கேட்கவா வேண்டும். கடந்த ஆகஸ்ட் 17ல் ஒரு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் சமையலுக்கு பயன்படுத்தும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 875.5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கனவுவலையில் விழ விருப்பமில்லை - யாமி கவுதம்
தமிழில் கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி என பல மொழிப் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த இவர் லாக்டவுன் நேரத்தில் கமுக்கமாக கல்யாணம் முடித்து ஷாக் கொடுத்தார்.
பர்லெஸ்க் நடன ராணி
பர்லெஸ்க் என்பது இத்தாலியில் தோன்றிய நடன வகையாகும். ஆனால் இது இப்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. பர்லெஸ்க் நடனத்தின் தொட க்கத்தில் நர்த்தகிகள் உடல் முழுவதும் அளவுக்கு அதிகமாக அடுக்குகடுக்காக ஆடைகளை அணிந்து இருப்பார்கள். நடன நிகழ்ச்சியின் போது ஆடைகளை நர்த்தகிகள் படிப்படியாக குறைத்துக்கொண்டே வருவார்கள். குறைந்த அளவிலான உடையுடன் நடன நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். இதை ஒரு வகையான கேபரா நடனம் என்று ஒரு தரப்பினர் கொச்சையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் நுண்ணிய ரசனை கொண்டவர்கள் கேபராவிலிருந்து பர்லெஸ்க் பெரிதும் மாறுபட்டது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றனர்.
நீதானே... என் பொன் வசந்தம்...
நடுராத்திரியில் மணிகண்டனும், பழனியும் படம் பார்த்து விட்டு, தங்கள் தெருவில் உள்ள மெடிக்கல் ஷாப் முன்னே வண்டியை நிறுத்தினர். பூட்டிய கடையின் முன்னே உள்ள மேடையில் இருவரும் அமர்ந்தபடி தெருவை நோட்டமிட்டனர்.
தமிழ் (ஈழத்) தலைவன் கதை ! தப்பிய துரோகி, குறிவைத்த பிரபாகரன்!
ஒரு குழு சேர்த்தால் கூட அதற்கென்று ஒரு பெயர், கொள்கை, கோட்பாடு வகுப்பது பிரபாகரனது சிறுபிராய வழக்காமாக இருந்து இருக்கிறது.
மாலிக் (மலையாளம்)
பகத் பாசில், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் மாலிக், ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சரி வாங்க படத்திற்குள் பயணிப்போம்.
எல்லாமே புதுசா இருக்கு! - ராஷ்கோ மந்தனா
தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' மூலம் கமர்ஷியல் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து இந்தியில் அமிதாப் பச்சனுடன் நடித்து பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு 1 கோடி பாலோயர்ஸ் உள்ளனர். அவருடன் அழகான உரையாடல்.
நித்தி மீரா குரு, சிஷ்யை அலப்பறைகள்!
நாட்டின் அதிபர் ஒருவர், மடத்தின் ஆதீனமாக ஆசைப்படுவது நடக்குமா? நடந்திருக்கிறது. அந்த நாட்டு அதிபர் நித்யானந்தா, அந்த ஆதீனம், மதுரை ஆதீனம். மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ள நிலையில்... தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து கைலாசா நாட்டின் அதிபர் நித்யானந்தா அறிக்கை வெளியிட்டார்.
சயனைட் மீன் ஆபத்து!
உணவுப்பொருட்களை சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரில் விளைந்தாலும் சரி அல்லது நிலத்தில் விளைந்தாலும் சரி நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கும். இதற்கு மீன்களும் விலக்கு அல்ல.
அரசியல் தீர்வை நோக்கி! ஆப்கான் தலிபான்
சர்வதேச அளவில் கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு தலிபான் விவகாரம் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதை அடுத்து இது தொடர்பான விவாதம், விமர்சனம், விளாசல் உச்சம் பெற்றுள்ளதால் பரபரப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நோய்களின் அணித்தலைவன்!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-41
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை!
சின்னத்திரை, மியூசிக் சானல்களில்... தினம் ஒரு முறையாவது சிவகாத்திகேயன், அனிருத் உடன் 'கண்ணம்மா... கண்ணம்மா...' என்று தரிசனம் தந்து வருவார் பாடகி ஜொனிதா காந்தி.