CATEGORIES
Categories
டிஜிட்டல் இந்தியாவின் உளவு அரசியல்?
ஒற்றும் உளவும் அரசியலில் சகஜமான சட்டநடைமுறை தான். ஆனாலும், அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. முன்பெல்லாம் ஒருவரை ஒற்றறிவது என்றால், காய்கறிக்காரராக, பிச்சைக்காரராக, பாடகராக, டான்சராக எல்லாம் வேடமணிந்து சுற்றிக் கொண்டிருப்பார்கள்.இப்போதெல்லாம் ஆளே தேவையில்லை. விண்வழி வந்து வீட்டு உபயோக கருவிகளில் புகுந்து நம்மைப்பற்றிய அனைத்து விவரங்களையும் அட்சர சுத்தமாக அறிந்து கொள்கிறார்கள்.
சாய் பல்லவிக்கு பதில் நித்யாமேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக இருப்பவர் நடிகர் நித்யா மேனன்.
சார்பட்டா
பரம்பரை மானத்திற்காகவும், தன் வாத்தியாரின் மரியாதைக்காகவும் கோதாவில் குதிக்கும் நாயகனின் ஆக்ரோஷம் தான் சார்பட்டா பரம்பரை.
இந்தியாவுக்கு வெளிநாட்டு மந்திரி?
மத்திய அமைச்சர் அவையிலேயே நிஷித் பிரமாணிக்தான் கடைசி இடத்தில் உள்ளார். ஆனால் சர்ச்சையில் அவர்தான் |முதலிடத்தில் உள்ளார்.
கண்ணே கருமை நிறக் கண்ணே...
வேலையில் மும்முரமாக இருந்த ரமணனின் கவனத்தைச் சிதைக்கும் வண்ணம் அவன் செல்போன் ரிங்டோனை இசைத்தது இளையராஜாவின் 'கண்ணே கலைமானே' பாடலை.. அந்த பிரம்மாண்ட நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம். ரமணன், அப்பர் டிவிஷன் கிளர்க் .. திருத்தமான முகம், மாநிறம். மேவாயில் செழிப்பான மீசை.. லேசாக உள்வாங்க ஆரம்பித்திருந்தது தலைமுடி. ஆனாலும் அதுகூட அவனுக்கு ஒரு அழகையே கொடுத்திருந்தது, ஐந்து அடி பத்து அங்குல உயரம்.
சர்ச்சையை கிளப்பிய கன்வர் யாத்திரை?
வட இந்தியாவில் கன்வர் யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. தென் இந்தியாவில் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டி புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு ஒப்பானதாகும்.
கின்னஸ் குள்ளப்பசு
பசுக்களில் நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. வடிவத்திலும் வண்ணத்திலும் அவை மாறுபடுகின்றன. மக்களை, நெடிதுயர்ந்த பசுக்கள் ஒரு வகையில் ஈர்க்கின்றன என்றால் குள்ளப்பசுக்கள் மற்றொரு வகையில் ஈர்க்கின்றன.
என்னைப் பற்றி......
சிறுவயது முதலே கதைகள் வாசிப்பதில் அதிக ஆர்வம்.. படிப்பு டிப்ளமோ இன் சிவில் என்ஜினீயரிங். வசிப்பது திருநெல்வேலி... கணவர் பெயர் லக்ஷ்மி காந்தன் வேளாண்மை துறை பொறியியல் என்ஜினீயர்... ஒரே மகள்.
எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது! அமலாபால்
பதினேழு வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்த அமலாபால், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறார். தற்போதைய டிரெண்ட் ஆன வெப் சீரீஸ் பக்கம் ஒதுங்கி இருக்கும் அமலாபால், இப்போதுதான் வாழ்க்கையையும் தனிப்பட்ட சினிமா வாழ்க்கையையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க தெரிந்து கொண்டாராம். அவருடன் ஒருபேட்டி.
ஊசி வேணுமா ஊசி
நான் தனியாக கிளினிக் ஆரம்பித்த புதிதில் ஒரு நாள், இரவு ஒன்பது மணி இருக்கும். ஒரு பெண் வந்தார். சுமார் 50 வயது மதிக்கலாம்.'எனக்கு ரொம்ப இளைப்பு அதிகமா இருக்கு.இந்த ஊசியைப் போட்டு விடுங்க'' என்று ஒரு ஊசி மருந்தை நீட்டினார் என்னிடம்.
ஆபாசத்தில் கொழிக்கும் பிரபலங்கள்?
இப்போதெல்லாம் பிரபலமாகிவிட்டால் பலர் நியாயம், ஒழுக்கம் எதையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கின்றனர்.
இயக்குனரோடு ஒத்துப் போயிடுவேன்! ஆர்யா
'சார்பட்டா' படத்தில் குத்துச் சண்டை வீரராக கோதாவில் குதித்துள்ள ஆர்யாவுக்கு இது சூப்பர் கம்பேக் படம். தன் கேரக்டருக்காக அசுர உழைப்பைக் கொட்டி நடித்திருக்கும் அவருடன் ஒரு அழகான உரையாடல்.
ஆக்சிஜன் பலி... பொய்யா?
உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக தணிந்துவிடவில்லை.2-வது அலை சற்று வீழ்ச்சி அடையத் தொடங்கி உள்ளது என்ற போதிலும், கொரோனா பல்வேறு மாற்று வடிவங்களை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.
விண்வெளி வீரமங்கை ஸ்ரீஷா!
விண்வெளி சுற்றுலா கடந்த நூற்றாண்டில் கனவாக இருந்தது. இது இந்த நூற்றாண்டில் நனவாகிவிட்டது. விண்வெளிக்கு பயணிகளை அனுப்பிவைப்பதில் 3 முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான 'அமேசான்' ஜெப் பெசோஸ், 'புளூ ஆர்ஜின்' என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
காயின் மோசடி உஷார்!
நாணயம் என்றாலே நம்பகம். ஆனால், அதே பெயருடைய உலோகத்தால் நாணயமில்லாத வணிகம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. நாணயங்கள் வரலாற்றின் அடையாளங்கள் என்பதால் பழங்கால நாணயங்களை சேகரிக்கும் ஆர்வம் பலருக்கு உள்ளது. இதையே பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
சரியான பாதையில் பேர்கிறேன்! -பிரியா பவானி சங்கர்
டி.வி.யில் இருந்து சினிமா பீல்டு சென்று ரேஸில் வேகமாக ஒடும் பிரியா பவானி சங்கர் கையில் பத்து தல, ருத்ரன், இந்தியன் 2, ஓமனப்பெண்ணே என 10-க்கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கிறார். தற்போது லாக்டவுன் முடிந்து ஒரே நேரத்தில் மூன்று படங்களின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் |அம்மணியுடன் அழகான உரையாடல்.
ரங்தே (தெலுங்கு)
சிறு வயது முதலே நண்பன் மீது காதலை வளர்த்துக் கொண்ட நாயகியும், ஆரம்பத்தில் இருந்தே நாயகி மீது தீராத வெறுப்பை வளர்த்துக் கொண்ட ஹீரோவும் விதிவசத்தால் வாழ்க்கையில் இணையும் நிலை வந்தால் என்னாகும் என்பதே ரங்தே. நிதின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இந்த படம் காமெடி, சென்டிமென்ட் கலந்து பெர்பெக்ட் பேமிலி என்டர்டெயினராக அமைந்துள்ளது. சரி வாங்க படத்திற்கு பயணிப்போம்.
காத்திருந்தால் மதிப்பு இருக்காது - டாப்ஸி
சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ஹசின் தில்ரூபா' இந்தி படத்தில் திருமண உறவை மீறி இன்னொருவருடன் உறவை வைத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாப்ஸி. இந்த கேரக்டர் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் அவருடன் ஒரு பேட்டி.
நிழலாக நீ வரவேண்டும்!
அந்த மகளிர் கல்லூரியின் மகிழ மரத்தடியில் நித்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள் அனிதா. துள்ளலாய் வந்து அவளருகில் அமர்ந்தாள் நித்யா.
அனைவரையும் ஈர்க்கும் அன்னாசி ஆடை
பருத்தி, பட்டு, லினன், சணல், மூங்கில் உள்ளிட்டவற்றை பிரதான உள்ளீடாக கொண்டு விதவிதமான உடைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏன் வேண்டாம் நீட்
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு ஜூன் 10ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
கள்ளன் பெரியவனா..காப்பான் பெரியவனார்
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-35
நோய்க்கு ஆரத்தி எடுக்கும் பாமாயில்?
இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருவதற்கு பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி, பாமாயில், மைதா, ஓயிட் சுகர் போன்றவையே பிரதான காரணங்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் அழுத்தம், திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும் இவை நான்கின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ரசிகர்கள் நினைத்தது மாதிரி அமையவில்லை -அதிதி பாலன்
2017-ல் அருவி படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் அதிதிபாலன்.
செல்போன் அடிமைகளா இந்தியர்கள்?
செல்போன், மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளால் தான் முடியும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்தது.
சிலர் மாறினாலும் சந்தோசம் தான் - ஆர்.ஜெ.பாலாஜி
ரேடியோ ஜாக்கி, காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர். எல்.கே.ஜி. படம் மூலம் ஹீரோ அந்தஸ்து அடுத்து, நடிகை நாயன்தாராவுடன மூக்குத்தி அம்மன் அன அடுத்தடுத்து உயரும் தொடும் ஆர்.ஜி.பாலாஜி அடுத்து ராம் இயக்கத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. அவருடன் அழகிய உரையாடல்.
மர்ம மனிதனும் ஓவிய அறிவும்...
தமிழ்(ஈழத்) தலைவன் கதை-3
விட்டு வைத்தியம் தான் கைகொடுக்குது -ரகுல் ப்ரீத்சின்
அழகு, உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத்சிங், ஹெல்தி குக்கிங், வேகன் டயட், தியானம், யோகா என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து பான் இந்தியா ஸ்டாராக சுழன்று வரும் ரகுல் 'லாக்டவுனால தடை செய்யப்பட்டிருக்கும் சூட்டிங் மறுபடி எப்போ ஆரம்பிக்கும்னு ஆவலா காத்திருக்கேன்' என்கிறார். அவருடன் அழகான சிட்-சாட்.
அதிக குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்கும் மிசோரம்!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இயற்கை எழில் மிக்கது. மிசோரம் என்றால் பூர்வ குடிகள் வாழ்கின்ற மலை நிலம் என்று பொருள். 1895-ல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் மிசோரம் வந்தது.
சுடும் நிலவுகள்!
ஆஷா மகனுடன் கடை வீதியில் நடந்து கொண்டிருந்தாள். பயந்து பயந்து தான் நடந்து கொண்டிருந்தாள்.