CATEGORIES
Categories
கருப்புப்பணம் ரூ.15 லட்சம், கொரோனா பணம் ரூ.4 லட்சம்... கைவிரித்த மோடி அரசு!
பொதுவாக அதிகம் பேசுபவர்கள் காரியம் சாதிக்க மாட்டார்கள், காரியம் சாதிப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்ற நடைமுறை, நாம் அறியாதது அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியலில் இந்த உண்மையை வாக்காளர்கள் உணரத் தவறி விட்டார்கள்.
கனவு நிஜமாகி இருக்கு! -பூஜா ஹக்டே
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தின் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் உடன் பீஸ்ட்' படத்தில் நடிக்கிறார்.
கங்கனாவின் எமர்ஜென்சி!
ஜெயலலிதாவின் பயோபிக் 'தலைவி'யில் நடித்து முடித்துள்ள கங்கனா ரனாவத், அடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
தமிழ் ஈழத் தலைவன் கதை-3 பிறருக்காக உழைத்த -பிள்ளைப்பருவம்.
சிறு வயதிலேயே பிரபாகரன் கூச்ச சுபாவி. இறுதிவரை அப்படித்தான்.
கொரோனா... 3-வது அலையும் டெல்டா பிளசும்!
இதுவரை உலகை பயமுறுத்திய வைரஸ்களில் கோவிட் 19 மிகவும் கொடூரமானது. அலை அலையாய் வந்து தாக்குகிறது. தன்னை மாற்றி, மாற்றிக்கொண்டு களம் புகுகிறது. இந்தியாவை முதல் அலையிலேயே மூச்சுத்திணற வைத்தது. இரண்டாம் அலையில் பயங்கரம் காட்டியது.
நஸ்ரியாவின் நம்பிக்கை வார்த்தை!-ஃபஹத் பாசில்
தமிழ், மலையாளத்தில் நஸ்ரியா உச்சத்தில் இருந்தபோது 2014ஆம் ஆண்டு ஃபஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
டெக்னாலஜி களவாணிகள்... எச்சரிக்கை ரிப்போர்ட்
டெக்னாலஜி காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் பணத்தை எடுக்கவும் போடவும் எளிதான வாய்ப்பு வந்துவிட்டது. ஆனால், அந்த நெட் அமவுண்டையே நெட் ஒர்க் மூலம் லவட்டும் தந்திரமும் டெக்னாலஜி காரணமாக எளிதாக அமைந்துவிட்டது.
ஸ்கேட்டர் கேர்ள் (இந்தி)
சாதி ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த ஒரு கிராமத்தில், வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த சிறுமிக்கு ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் அவள் கனவுக்கான ஒரு வெளிச்சம் பிறக்கிறது.
ராஷி கண்ணாவின் நல்ல மனசு
கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்தாலும் லாக்டவுனால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது.
மக்கள் விரோத நிறுவனங்கள்...அழிக்கும் ஆயுதம்?
ஒரே வார்த்தையில் ஒரு நிறுவனத்தின் பல லட்சம் மதிப்பை ஒரு நபர் சீர்குலைத்துவிட முடியுமா? முடியும் என கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ நிரூபித்துள்ளார். ஈரோ கால்பந்து போட்டித் தொடர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்புலிஸ்பனில் நடந்தது.
வராக்கடன் தள்ளுபடி... வங்கிகள் விற்பனைக்கு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திட்டச் செலவுக்கான நிதியில் பாதித்தொகை வெளியில் இருந்து பெறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மன்னிப்பு கேட்ட பார்வதி
தொடர்ந்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகை பார்வதி, தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். விஷயம் இதுதான், கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் கூற, இந்த விவகாராம் பூதாகாரமாக வெடித்தது.
பயந்து தேச துரோக வழக்கு?
டி.வி. விவாத நிகழ்ச்சியில் நடிகை...
ஜகமே தந்திரம் விமர்சனம்
மதுரை லோக்கல் தாதா லண்டனுக்கு டூரிஸ்ட் விசாவில் போய் அந்த ஊர் தாதாக்களுடன் மோதி அகதிககளுக்கு ஆபத்பாந்தவனாக மாறுவதே 'ஜெகமே தந்திரம்'.
தேர்தலில் கருப்பு பணம்... சிக்கிய பா.ஜ.க.
அரசியலும் ஊழலும் பிரிக்கப்பட முடியாதவை என்பது போல, தேர்தலும் கருப்பு பணப்புழக்கமும் வேறுபடுத்த முடியாதவை.
தமிழ்(ஈழத்) தலைவன் கதை-2: இனவெறிக்கும் மருந்து?
யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்த கடற்கரை ஊரான வல்வெட்டித்துறை (வெல்வெட் துறை)யில் வசிக்கும் கரையார்கள் கடற்தொழிலில் வல்லவர்கள்.
செவ்வாய் கிரகம்....
தமிழ் மங்கை சுபாஷினி!
என்னோட 'பேவரைட்- இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
குறும்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி .. என இயக்கிய மூன்று படங்கள் மூலம் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.
என் அழகின் ரகசியம்! -ஐஸ்வர்யா லட்சுமி
விஷாலின் ' ஆக்ஷன்' படத்தில் டபுள் ஹீரோயினில் ஒருவராக அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யாலட்சுமி. தனுஷுடன் ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் நடிக்கிறார். அவருடன் அழகிய சிட்-சாட்.
காலம் மாறினாலும்... உலகின் மிகப்பழமையான மனித உரிமைப் பிரச்சனை!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-33
என் வானில் ஒரு வென்னிலா
கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தாள் சினேகா. சில்லென்ற பனிக்காற்று முகத்தில் அறைந்தது. ஊட்டி குளிர் உடலை ஊசிகளால் குத்தியது போல ஒர் இதமான உணர்வை தோற்றுவிக்க அந்த இதம் அப்போது அவளுக்கு தேவையாகவே இருந்தது.
உலகத்துல கத்துக்க நிறைய இருக்கு! -வாணிபோஜன்
சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குப் பயணமான வாணிபோஜனுக்கு 'ஒமை கடவுளே' படம் பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நிறைய படங்கள் கைவசம் வைத்திருக்கும் வாணி போஜன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் நடிக்க உள்ளார். அவருடன் அழகான உரையாடல்.
ஆர்க்கரியாம் (மலையாளம்)
நல்லவன், கெட்டவன் என்பதெல்லாம் ஒவ்வொருவர் பார்வைக்கும் வேறுபடுவது, நியாய தர்மங்கள் ஒன்றாய் இருந்தாலும், குற்றத்தின் கோணங்கள் மாறுபட்டவை என்பதை இயல்பாக சொல்லியிருக்கும் படம் ஆர்க்கரியாம் (யாருக்குத் தெரியும் என்று பொருள்).
டாப்ஸியின் கல்யாணம் எப்போ?
பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலிக்கும் டாப்ஸி சமீபத்தில் மாலத்தீவுக்கு டூர் அடித்து சன்பாத் எடுக்கும் பிகினி போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டி விட, அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.
சாதிமாறாட்டம் செய்து -எம்.பி. ஆன நடிகை!
அரசியலில் பிரகாசிக்கும் திரை | நட்சத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதைய நாடாளுமன்றத்தில் முத்திரை பதித்து வரும் சுயேட்சை எம்.பி. நடிகை நவ்னீத் கவுர் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர் தில்லுமுல்லு செய்து எம்.பி. ஆகிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எத்தனால் பெட்ரோல்!
பெட்ரோல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு உற்பத்தி செலவு மட்டுமே காரணமல்ல, விலையில் ஏறத்தாழ சரிபாதி அளவுக்கு வரிவிதிப்புக்கு பங்குள்ளது. பல்வேறு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பதால்தான் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
தீங்கு விளைவிக்கும் உடனடி உணவுகள்
இந்த அவசர உலகில் அவசியமான பலவற்றில் உடனடி உணவு முக்கியத்துவம் பெறுகிறது. உலர் பொருட்கள், உறைந்த உணவுகள் என பல தன்மையாக இருக்கும் அவை யாவற்றுக்கும் ஒத்த தன்மை நச்சுத்தன்மை தான்.
சரி, தப்புன்னு எதுவுமே கிடையாது!-மாளவிகா மோகனன்
மலையாள நடிகை மாளவிகா மோகனனுக்கு ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்கள் கோலிவுட்டில் என்ட்ரி கார்டு கொடுத்தன. மல்டி லேங்குவேஜ் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் மாளவிகா, சோஷியல் மீடியாவிலும் படு பிஸியாக அவ்வப்போது ஹாட் கவர்ச்சிப் படங்களை ட்வீட் செய்கிறார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஈ43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள அவருடன் ஓர் அழகிய சிட்சாட்.
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-32 அர்த்தநாரி
ஒருவருக்கு ஆறாம் விரல் இருக்கிறது, இன்னொருவருக்கு காதில் முன்பாக சிறிய மொட்டு போன்ற தோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவரையும் நீங்கள் ஒரு பேருந்தில் செல்லும்போது கவனிக்கிறீர்கள். 'அடடே! இவருக்கு எப்படி இருக்கே' என்று எண்ணுவதுடன் கடந்து விடுகிறீர்கள்.
ஆளுமைக்கு உதவும் விளையாட்டு! -ஜெனிலியா
திரையில் பல நட்சத்திரங்கள் மின்னினாலும் ஒரு சிலருக்குத்தான் மறக்க முடியாத அடையாளங்கள் பதிந்திருக்கும் ..... அப்படி குழந்தைத்தனம் மாறாத நாயகி என்றால் இன்றும் உடன் நினைவுக்கு வருபவர் ஜெனிலியா. திருமணம் முடிந்து குழந்தை பெற்றுவிட்டாலும் அதே குழந்தைத்தனத்துடன் இருக்கும் ஜெனிலியாவுடன் ஒரு பேட்டி.