அவன் மெல்லிய உடல் கொண்ட குழந்தையாக இருந்து பெருத்த உடல் கொண்டவனாக மாறிவிட்டான்.
அனைவரும் அவனை மோட்டு ராம் என்று கூப்பிட ஆரம்பித்தனர்.
டாக்டர் அவன் தினமும் மெதுவாக நடைப்பயிற்சி செய்தால் அவன் எடை அதிகமாகவதை தடுக்கலாம் என்று கூறினார். அதன் பிறகு சரண் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் இவன் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது இவனுக்கு பின்னால் காட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ஹரிஷ் "ஏய் மோட்டூ, ராம் சிறிது வேகமாக நடந்து செல்" என்று கூறினான்.
"நான் மெதுவாக நடந்து வருகிறேன் நீங்கள் அனைவரும் பிக்னிக் இடத்துக்கு சென்று பாயை விரித்து வைத்து ஏற்பாடு செய்து வையுங்கள். பிறகு வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று சரண் கூறினான்.
விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்து மாணவர்கள் பிக்னிக் செல்ல திட்டமிட்டனர் ஒவ்வொருவரும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருந்தனர்.
சில மாணவர்கள் முன்னரே சென்று பிக்னிக் இடத்தில் பாய்களை விரித்து வைத்தனர். சில மாணவர்கள் பாயில் படுத்துக்கொண்டனர், மற்ற மாணவர்கள் பாடிக்கொண்டும், டான்ஸ் ஆடிக்கொண்டும் காட்டை சுற்றியுள்ள அதிசயங்களை கண்டு மகிழ்ந்தனர்.
பெரும்பாலானோர் காட்டை பார்ப்பது இதுதான் முதல் முறையாகும் காட்டில் பல வகை மரங்கள் இருந்ததால் இந்த மரங்களில் பறவைகள் கீறிக்கொண்டு சத்தமிட்டு கொண்டிருந்தன.
"நான் இன்னும் காட்டிற்குள் சென்று பார்க்கப் போகிறேன்'' என்று தக்ஷ் உயர்ந்த மரங்களை பார்த்தபடி கூறினான்.
"கவனமாக இரு தக்க்ஷ். அந்த திசையில் பேய் வசிக்கும் கிணறு ஒன்று உள்ளது” என்று குணால் அவனை எச்சரித்தான். தக்க்ஷ் பயந்துவிட்டான். “என்ன கூறுகிறாய் பேய் வசிக்கும் கிணறா உனக்கு எப்படி தெரியும்?''
“அந்தக் கிணறு பழைய காலத்து கிணறு ஆகும். அங்கு பேய்கள் வசிக்கின்றன என்று கூறப்படுகிறது எனக்கு காட்டின் காவலாளி கூறினார்."
"ஆல்ரைட் நான் கவனமாக இருந்து கொள்கிறேன்" என்று தக்க்ஷ் கூறிவிட்டு காட்டிற்குள் சென்றான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தக்க்ஷ் பிக்னிக் இடத்தை நோக்கி ஓடி வந்தான். அவனுடைய முகம் வெளிரிப் போய் இருந்தது. "நண்பர்களே பேய்" என்று அவன் உளர ஆரம்பித்தான். அவனால் சரிவர பேச முடியவில்லை. அனைவரும் பயந்து விட்டனர்.
"என்ன நடந்தது தக்ஷ் என்று சரியாக சொல்" மிகர் கேட்டான்.
This story is from the July 2024 edition of Champak - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 2024 edition of Champak - Tamil.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.