CATEGORIES

திருமணத்திற்கான 'டிக்கெட்டை' ஆன்லைனில்‌ விற்கலாம்‌!
Kungumam

திருமணத்திற்கான 'டிக்கெட்டை' ஆன்லைனில்‌ விற்கலாம்‌!

பண்டிகையைப்‌ போல நம்‌ இந்தியத்‌ திருமணங்களும்‌ பிரம்மாண்டமாகக்‌ கொண்டாடப்படுவது வழக்கம்‌.

time-read
1 min  |
15-11-2019
ஜார்ஜ் மரியான்
Kungumam

ஜார்ஜ் மரியான்

திருநெல்வேலி மாவட்‌டம்‌ விளாத்திக்குளத்‌துல 1963ல பிறந்தேன்‌. அப்பா பெயர்‌ முத்தையா. அம்மா பெயர்‌ புஷ்பம்‌. அப்பா கிளாரினெட்‌ இசைக்‌ கலைஞர்‌. வானொலில நிலைய வித்வானா இருந்தார்‌.

time-read
1 min  |
15-11-2019
செல்ஃபி எடுப்பதற்காகவே மியூசியம்!
Kungumam

செல்ஃபி எடுப்பதற்காகவே மியூசியம்!

ஸ்மார்ட்போனிகள் நம் கைகளை தழுவ ஆரம்பித்திலிருந்து செல்ஃபி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதுவும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்பூக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில்‌ பதிவேற்றி லைக்குகளை அள்ளுவது ஒரு வாடிக்‌கையாகவே ஆகிவிட்டது. செல்‌ஃபிக்காகவே சிலர்‌ பல ஆபத்துகளையும்‌ சந்திக்‌கின்றனர்‌.

time-read
1 min  |
15-11-2019
சென்னையை கலக்கும் Walk for Plastic!
Kungumam

சென்னையை கலக்கும் Walk for Plastic!

தனி ஆளாக ஆரம்பித்து 800 தன்னார்வலர்கள் வரை...

time-read
1 min  |
15-11-2019
கை கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!
Kungumam

கை கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!

எத்தனை பெரிய சம்பவம்‌ தன்னை பாதித்தாலும்‌ ஜஸ்ட்‌ லைக்‌ தட்‌ என கடக்கும்‌ ரூபா ராஜேந்திரனின்‌ டிரேட்‌ மார்க்‌ எப்போதும்‌ புன்னகைதான்‌. அத்தனை எளிதில்‌ எதற்காகவும்‌ அவர்‌ தளர்வதில்லை. வரட்டும்‌ பார்த்துக்கலாம்‌ என்பதே பெரும்பாலும்‌ அவரது பதிலாக இருக்கிறது. “நான்‌ வீட்டில்‌ ஐந்தாவது பெண்‌. கடைக்குட்டி. என்னை வேண்டாம்‌ என நினைத்த அம்மா, மருத்துவர்‌ அறிவு்‌ இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகளை எடுத்தார்‌. அதன் பாதிப்பு என் வளர்ச்சியை தடைப்படுத்திவிட்டது...' மிகப்பெரிய விஷயத்தை மிக இயல்பாகச்‌ சொன்னபடி பேச அரம்பித்தார்‌ ரூபா ராஜேந்திரன்‌.

time-read
1 min  |
15-11-2019
கெய்லா முல்லர் ஆபரேஷன்!
Kungumam

கெய்லா முல்லர் ஆபரேஷன்!

சிரியாவின்‌ வடமேற்குப்‌ பகுதியின்‌ ஒரு தொலைதூர கிராமத்தின்‌ சுரங்கப்‌ பாதைக்கு மேலே ஒரு நவீன வீட்டில்‌ வசித்து வந்த 48 வயதான ஐஎஸ்‌ஐஎஸ்‌ பயங்கரவாத இயக்கத்தின்‌ தலைவர்‌ அபுபக்கர்‌ அல்‌ பாக்தாதி கடந்த அக்டோபர்‌ 26ம்‌ தேதி இரவு கேட்ட நாய்களின்‌ இரைச்சல்‌ தனது இறுதி மணித்துளிகளுக்கானது என்பதை அறியவில்லை.

time-read
1 min  |
15-11-2019
ஏழைத் தாயின் ரேசிங் மகன்!
Kungumam

ஏழைத் தாயின் ரேசிங் மகன்!

ஊட்டியில் மூதொரை பாலடா கிராமம்‌. அப்பா, காய்கறி மூட்டை தூக்கும்‌ கூலித்‌ தொழிலாளி. சில வருடங்களுக்கு முன்பு அவரும்‌ இதயப்‌ பிரச்னையால்‌ இறந்துவிட்டார்‌. ஆனால்‌ மகன்‌ ஆர்‌.அருண்குமார்‌ ஃபார்முலா 1 ரேஸ்‌ கார்‌ உருவாக்‌கும்‌ குழுவுக்குத்‌ தலைவராக இன்று கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்‌!

time-read
1 min  |
15-11-2019
இனி சமையலறை எதற்கு?
Kungumam

இனி சமையலறை எதற்கு?

சமையல் செய்ய உங்கள் வீட்டில் ஓர் அறையை வீணடிக்கிறீர்களா?

time-read
1 min  |
15-11-2019
இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?
Kungumam

இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?

இங்கே நீங்கள்‌ காணும்‌ நீராவி ரயிலுக்கு வயது 140. மெட்ரோ, புல்லட்‌ என விதவிதமான நவீன ரயில்கள்‌ வந்துவிட்டாலும்‌ இதற்குரிய மவுசு இன்னும்‌ குறையவில்லை.

time-read
1 min  |
15-11-2019
3 நாட்கள்‌ வார விடுமுறை!
Kungumam

3 நாட்கள்‌ வார விடுமுறை!

ஜப்பானில்‌ இயங்கி வரும்‌ மைக்ரோசாஃப்ட்டின்‌ கிளை நிறுவனம்‌, புது முயற்சியாக ஊழியர்களுக்கு மூன்று நாட்கள்‌ வார விடுமுறை அளித்திருக்கிறது.

time-read
1 min  |
15-11-2019