CATEGORIES
Categories
![சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி திடீர் சந்திப்பு! சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1137746/wv0iahu711669201735579/1669201987487.jpg)
சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது; ஊழல் மலிந்துவிட்டது என புகார்ப் பட்டியல்!!
![தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்! தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1137746/7LvGfsGnd1669201353998/1669201734769.jpg)
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!
மகளிர் அணி நிர்வாகிகளும் அறிவிப்பு!!
![ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/T6dPEMw2B1669125061233/1669125194001.jpg)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?
ரஜினியின் 'தர்பார்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார்.
![இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், வாமை!* இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், வாமை!*](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/Ho1wnqj9k1669124939042/1669125054257.jpg)
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், வாமை!*
பரியேறும் பெருமாள், கர்ணன்,படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக வாழை படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்..
![புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'! புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/I4agUKKr21669124780637/1669124931677.jpg)
புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'!
கடந்த 2002ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
![நயன்தாரா இடத்தை பிடித்த திரிஷா! நயன்தாரா இடத்தை பிடித்த திரிஷா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/yfd_J2zGX1669124653238/1669124776710.jpg)
நயன்தாரா இடத்தை பிடித்த திரிஷா!
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் 'ஏகே 62'படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
![தமிழக ஆந்திர எல்லையில் அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்! தமிழக ஆந்திர எல்லையில் அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/yYZeKtksp1669124526847/1669124650297.jpg)
தமிழக ஆந்திர எல்லையில் அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்!
இருவர் கைது!!
![தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்! தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/7Uds90r4j1669124213547/1669124417239.jpg)
தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்!
கத்தார் உலக கால்பந்து கோப்பை போட்டியின் போது தேசிய கீதத்தை ஈரான் கால்பந்து வீரர்கள் பாட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
![சக வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது சக வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/PkT-XlvXF1669123978461/1669124208420.jpg)
சக வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது
சொந்த அணி வீரரே தாக்கியதால் ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
![செனிகலை மண்டியிட வைத்த நெதர்லாந்து! செனிகலை மண்டியிட வைத்த நெதர்லாந்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/GI8W_byNE1669123783687/1669123975461.jpg)
செனிகலை மண்டியிட வைத்த நெதர்லாந்து!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் குரூப் ஏபிரிவில் செனிகல் நெதர்லாந்து அணிகள் மோதின.
![கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது! கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/05umIdcJw1669123524114/1669123780265.jpg)
கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது!
கத்தார் நாட்டுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழகத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது.
![சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு: முகமது ஷாரிக்குடன் சென்ற மற்றொரு தீவிரவாதி எங்கே? சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு: முகமது ஷாரிக்குடன் சென்ற மற்றொரு தீவிரவாதி எங்கே?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1136727/5jKwwekzK1669123296868/1669123488009.jpg)
சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு: முகமது ஷாரிக்குடன் சென்ற மற்றொரு தீவிரவாதி எங்கே?
போலீசார் தேடுகிறார்கள்!
![சந்தானத்தை கொஞ்சமும் 'காமெடி' செய்ய விடாத இயக்குனர்! சந்தானத்தை கொஞ்சமும் 'காமெடி' செய்ய விடாத இயக்குனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/Hm5KpPUMV1669036082749/1669036208790.jpg)
சந்தானத்தை கொஞ்சமும் 'காமெடி' செய்ய விடாத இயக்குனர்!
தெலுங்கில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா திரைப்படம் தமிழில் \"ஏஜென்ட் கண்ணாயிரம்\" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
![ஈகுவடார் அணியில் கேப்டன் அணியும் தங்க நிற ஷூ விலை 29,086 ரூபாய்! ஈகுவடார் அணியில் கேப்டன் அணியும் தங்க நிற ஷூ விலை 29,086 ரூபாய்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/ipJwPgLdf1669035408299/1669036072648.jpg)
ஈகுவடார் அணியில் கேப்டன் அணியும் தங்க நிற ஷூ விலை 29,086 ரூபாய்!
உலககோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது.
![இங்கிலாந்து - ஈரான், செனிகல் - ஹாலந்து, அமெரிக்கா - வேல்ஸ் மோதல்: உலகக்கோப்பையில் இன்று 3 போட்டிகள்! இங்கிலாந்து - ஈரான், செனிகல் - ஹாலந்து, அமெரிக்கா - வேல்ஸ் மோதல்: உலகக்கோப்பையில் இன்று 3 போட்டிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/M7nSTzj7O1669034795609/1669035407492.jpg)
இங்கிலாந்து - ஈரான், செனிகல் - ஹாலந்து, அமெரிக்கா - வேல்ஸ் மோதல்: உலகக்கோப்பையில் இன்று 3 போட்டிகள்!
3 முக்கிய வீரர்கள் காயம் அடைந்திருப்பதால் பிரிட்டன் அணிக்கு பாதிப்பு!!
![கத்தாரை வீழ்த்திய ஈகுவடார்: வலிமையை நிரூபித்த தென் அமெரிக்க அணி! கத்தாரை வீழ்த்திய ஈகுவடார்: வலிமையை நிரூபித்த தென் அமெரிக்க அணி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/9Ptmr3Ydn1669034511400/1669034794125.jpg)
கத்தாரை வீழ்த்திய ஈகுவடார்: வலிமையை நிரூபித்த தென் அமெரிக்க அணி!
உலகக்கோப்பை கால்பந்து முதல் போட்டியில் கத்தாரை ஈகுவடார் நாட்டு அணி வீழ்த்தியது. இதன் மூலம் தென் அமெரிக்க கண்டத்து நாடு அதன் வலிமையை நிரூபித்துள்ளது.
![தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/DRKRVYEXQ1669034349524/1669034489829.jpg)
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்!
கார்த்தி சிதம்பரம் எம்.பி. அதிரடி!!
![அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்! அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/_sginygQD1669034177392/1669034348565.jpg)
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்!
ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை!!
![ரகசிய கூட்டத்தில் பேசியது என்ன? விஜயை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்! ரகசிய கூட்டத்தில் பேசியது என்ன? விஜயை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/HKAsg0ZQP1669034019076/1669034166403.jpg)
ரகசிய கூட்டத்தில் பேசியது என்ன? விஜயை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்!
பரபரப்பான புதிய தகவல்கள்!!
![டெல்லி கொடூரக் கொலை: காட்டுப் பகுதியில் ஷிரத்தாவின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு! டெல்லி கொடூரக் கொலை: காட்டுப் பகுதியில் ஷிரத்தாவின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/NWOmO9Dcx1669032119579/1669032594716.jpg)
டெல்லி கொடூரக் கொலை: காட்டுப் பகுதியில் ஷிரத்தாவின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!
காதலனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை!!
![குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்! குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/KgPj1dCd-1669031885473/1669032118802.jpg)
குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்!
பரபரப்பு தகவல்கள்!!
![விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க அரசு ஒப்புதல்! விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க அரசு ஒப்புதல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/GmzEDr8Ge1669031663452/1669031859318.jpg)
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க அரசு ஒப்புதல்!
முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தொடங்க திட்டம்!!
![சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலை 130 கி.மீ.வேகத்தில் இயக்க ஏற்பாடு! சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலை 130 கி.மீ.வேகத்தில் இயக்க ஏற்பாடு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/G_lKrKnzn1669031540287/1669031662498.jpg)
சென்னை மைசூர் வந்தே பாரத் ரெயிலை 130 கி.மீ.வேகத்தில் இயக்க ஏற்பாடு!
தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்!!
![சென்னை திருவான்மியூரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 15 சிலைகள் பறிமுதல்! சென்னை திருவான்மியூரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 15 சிலைகள் பறிமுதல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/jk4c_hkVE1669031347595/1669031532638.jpg)
சென்னை திருவான்மியூரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 15 சிலைகள் பறிமுதல்!
போலீசார் அதிரடி நடவடிக்கை!!
![திடீரென திசை மாறியதால் குறைந்த காற்றழுத்தம் வலுவிழக்கிறது! திடீரென திசை மாறியதால் குறைந்த காற்றழுத்தம் வலுவிழக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/5xnZQN8aR1669031153199/1669031347153.jpg)
திடீரென திசை மாறியதால் குறைந்த காற்றழுத்தம் வலுவிழக்கிறது!
நாளை கரையைக் கடக்கும்!!
![மங்களூர் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை தீவிரம்! மங்களூர் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை தீவிரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1135731/HUDYES4wH1669030902116/1669031152061.jpg)
மங்களூர் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை தீவிரம்!
குற்றவாளி தங்கிய வீட்டில் வெடிமருந்து பறிமுதல்!!
![நடிகை நிக்கி கல்ராணி ‘அம்மா’வாகிறார்? நடிகை நிக்கி கல்ராணி ‘அம்மா’வாகிறார்?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1133001/rpClVaX-V1668777815859/1668777942837.jpg)
நடிகை நிக்கி கல்ராணி ‘அம்மா’வாகிறார்?
யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இடையே காதல் ஏற்பட்டது.
![ரசிகர்களுக்கு அஜித் ‘திடீர்’ எச்சரிக்கை!! ரசிகர்களுக்கு அஜித் ‘திடீர்’ எச்சரிக்கை!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1133001/8MkmmUsFX1668776257177/1668777814776.jpg)
ரசிகர்களுக்கு அஜித் ‘திடீர்’ எச்சரிக்கை!!
பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்படும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு ஆகிய படங்களின் வெளியீட்டை வைத்து சோஷியல் மீடியாவில் அவர்களது ரசிகர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
![நான் தவறு செய்து விட்டேன்! 'லவ் - டுடே' நாயகன் பரபரப்பு டுவிட்!! நான் தவறு செய்து விட்டேன்! 'லவ் - டுடே' நாயகன் பரபரப்பு டுவிட்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1133001/GPdtSf2ib1668776076950/1668776256857.jpg)
நான் தவறு செய்து விட்டேன்! 'லவ் - டுடே' நாயகன் பரபரப்பு டுவிட்!!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படமான 'லவ்- டுடே' படத்தில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
![மிகவும் அற்புதமான பெண் நயன்தாரா! மிகவும் அற்புதமான பெண் நயன்தாரா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1133001/JsJwsEjqN1668775814779/1668776076233.jpg)
மிகவும் அற்புதமான பெண் நயன்தாரா!
நேரில் சந்தித்து வாழ்த்திய ராதிகா சரத்குமார்!!