CATEGORIES
Kategorier
![வண்டலூர், வேலூர், சேலம் உயிரியல் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் வண்டலூர், வேலூர், சேலம் உயிரியல் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1130881/SriEMUlW41668594735921/1668594880424.jpg)
வண்டலூர், வேலூர், சேலம் உயிரியல் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
![இந்து அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்! இந்து அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1130881/mV3yFNw941668594459900/1668594719081.jpg)
இந்து அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
![இந்தோனேசியா மாநாடு இன்றுடன் நிறைவு: ‘ஜி-20'தலைமையை இந்தியா ஏற்றது! இந்தோனேசியா மாநாடு இன்றுடன் நிறைவு: ‘ஜி-20'தலைமையை இந்தியா ஏற்றது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1130881/oryMwMC1L1668594013086/1668594336008.jpg)
இந்தோனேசியா மாநாடு இன்றுடன் நிறைவு: ‘ஜி-20'தலைமையை இந்தியா ஏற்றது!
பிரதமர் மோடியிடம் பொறுப்பு ஒப்படைப்பு!!
![5 ஆயிரம் எண்ணிக்கையில் வேடந்தாங்கலுக்கு வந்த அரிய வகை பறவைகள்! 5 ஆயிரம் எண்ணிக்கையில் வேடந்தாங்கலுக்கு வந்த அரிய வகை பறவைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/EKsfYuU4u1668515656515/1668515930353.jpg)
5 ஆயிரம் எண்ணிக்கையில் வேடந்தாங்கலுக்கு வந்த அரிய வகை பறவைகள்!
மழை கால வரவாக வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு 5 ஆயிரம் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளன. விசில் வாத்து, கோம்ப் வாத்து உள்ளிட்ட அரிய வகையைச் பறவைகளும் சேர்ந்த வருகை தந்துள்ளன.
!['ஆர்ஆர்ஆர்'2 ம் பாகம்: ராஜ மவுலி வெளியிட்ட தகவல்! 'ஆர்ஆர்ஆர்'2 ம் பாகம்: ராஜ மவுலி வெளியிட்ட தகவல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/dlgEUcyFs1668515422775/1668515633020.jpg)
'ஆர்ஆர்ஆர்'2 ம் பாகம்: ராஜ மவுலி வெளியிட்ட தகவல்!
சினிமாவில் தனது பிரமாண்ட படைப்புகள் மூலம் ஹாலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
![விவாகரத்தா? பதறிப்போன நடிகை சினேகா! விவாகரத்தா? பதறிப்போன நடிகை சினேகா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/10_BDlHfg1668515336182/1668515403573.jpg)
விவாகரத்தா? பதறிப்போன நடிகை சினேகா!
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை சினேகா, பிரசன்னா மற்றும் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
![35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 13 உடல் பாகங்கள் மீட்பு! 35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 13 உடல் பாகங்கள் மீட்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/IasK_Tovc1668514864905/1668515307161.jpg)
35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 13 உடல் பாகங்கள் மீட்பு!
காதலனின் வெறிச்செயல் குறித்து புதிய தகவல்கள்!!
![அரசு மருத்துவமனைகளின் குறைகளை நீக்கி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்! அரசு மருத்துவமனைகளின் குறைகளை நீக்கி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/89Uenc0oZ1668514619716/1668514820621.jpg)
அரசு மருத்துவமனைகளின் குறைகளை நீக்கி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்!
சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
![கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்! கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/IMUd203a_1668514454092/1668514579584.jpg)
கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்!
அண்ணாமலை வலியுறுத்தல்!!
![மின் கட்டணம் – பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! மின் கட்டணம் – பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/XXQqXCwtf1668514198602/1668514429618.jpg)
மின் கட்டணம் – பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் அண்ணாமலை போராட்டம்!!
![ஜோ பைடன், மேக்ரோன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு ஜோ பைடன், மேக்ரோன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/Tyh_6IW1z1668510309457/1668510531623.jpg)
ஜோ பைடன், மேக்ரோன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் முக்கிய ஆலோசனை!!
![மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு: கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்! மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு: கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/VfaOMnxhZ1668509772759/1668510308726.jpg)
மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு: கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!
சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
![தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்! தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1129826/LL7IlM_2o1668508942771/1668509772122.jpg)
தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!
சென்னை மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர்-மாணவிகள் முற்றுகை!!
![20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.80 கோடி பரிசு! 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.80 கோடி பரிசு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1128856/pqLgElAvf1668427419238/1668427569809.jpg)
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.80 கோடி பரிசு!
பாகிஸ்தானுக்கு ரூ.6.40 கோடி; இந்தியாவுக்கு ரூ.3.20 கோடி!!
![நடிகர் கார்த்தியின் முகநூல் 'திடீர்' முடக்கம்! நடிகர் கார்த்தியின் முகநூல் 'திடீர்' முடக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1128856/flsru6lZb1668427230815/1668427341425.jpg)
நடிகர் கார்த்தியின் முகநூல் 'திடீர்' முடக்கம்!
நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது நடிகர்,நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![தெலுங்கு பட அதிபர்களின் நடவடிக்கையால் ஆந்திராவில் விஜய், அஜித் படங்களுக்கு சிக்கல்! தெலுங்கு பட அதிபர்களின் நடவடிக்கையால் ஆந்திராவில் விஜய், அஜித் படங்களுக்கு சிக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1128856/7KimbmxsI1668427034202/1668427217998.jpg)
தெலுங்கு பட அதிபர்களின் நடவடிக்கையால் ஆந்திராவில் விஜய், அஜித் படங்களுக்கு சிக்கல்!
பண்டிகை காலங்களில் தெலுங்கு மொழி படங்களுக்கே முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி! ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1128856/uf9NchEc21668426877955/1668427022874.jpg)
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
10 தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார்!!
![மழை, வெள்ளச் சேதம்: கடலூர், சீர்காழியில் ஸ்டாலின் ஆய்வு! மழை, வெள்ளச் சேதம்: கடலூர், சீர்காழியில் ஸ்டாலின் ஆய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1128856/ZCjiRNF-K1668425562444/1668426867511.jpg)
மழை, வெள்ளச் சேதம்: கடலூர், சீர்காழியில் ஸ்டாலின் ஆய்வு!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்!!
![இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்! இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/payzJaUIG1668173669172/1668173837255.jpg)
இந்திய அணியை மறைமுகமாக கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இங்கிலாந்து போட்டியில் இந்திய அணி 10விக்கெட் வித்தியாசத்தில் உடனான தோல்வி அடைந்ததை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.
![உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி படுதோல்விக்கு காரணம் என்ன? உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி படுதோல்விக்கு காரணம் என்ன?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/guqcvko9n1668173519855/1668173668082.jpg)
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி படுதோல்விக்கு காரணம் என்ன?
பின்னணித் தகவல்கள்!
![சென்னைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! சென்னைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/B0oUiYOGh1668173399953/1668173513326.jpg)
சென்னைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!
ஆண்டரியா பரபரப்பு பேட்டி!!
![விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு மதுரைக்கு பிரதமர் மோடி வருகை! விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு மதுரைக்கு பிரதமர் மோடி வருகை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/ftFEohXeq1668173247308/1668173384622.jpg)
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு மதுரைக்கு பிரதமர் மோடி வருகை!
முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்!
![பிரபல நட்சத்திர ஜோடி சானியா மிர்சா — சோயிப் மாலிக் அதிகாரபூர்வமாக விவாகரத்து! பிரபல நட்சத்திர ஜோடி சானியா மிர்சா — சோயிப் மாலிக் அதிகாரபூர்வமாக விவாகரத்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/-YuTKAaaF1668173097639/1668173246669.jpg)
பிரபல நட்சத்திர ஜோடி சானியா மிர்சா — சோயிப் மாலிக் அதிகாரபூர்வமாக விவாகரத்து!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
![பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகிறது! பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/TRmR66Iu61668172819461/1668172984116.jpg)
பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. தயாராகிறது!
வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!!
![பேரறிவாளனுக்குரிய தீர்ப்பு பொருந்தும்: ராஜீவ் கொலையில் மீதமுள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை! பேரறிவாளனுக்குரிய தீர்ப்பு பொருந்தும்: ராஜீவ் கொலையில் மீதமுள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1126082/zTop1U_zW1668172231453/1668172807404.jpg)
பேரறிவாளனுக்குரிய தீர்ப்பு பொருந்தும்: ராஜீவ் கொலையில் மீதமுள்ள நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
![திருச்செந்தூர் விரைவு ரெயில் பாபநாசத்தில் நின்று செல்லும் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது! திருச்செந்தூர் விரைவு ரெயில் பாபநாசத்தில் நின்று செல்லும் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1125062/sbF-Dq9ye1668079450303/1668079721224.jpg)
திருச்செந்தூர் விரைவு ரெயில் பாபநாசத்தில் நின்று செல்லும் அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது!
ஜி.கே.வாசன் அறிக்கை!!
![பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஜாம் நகர் வடக்கு தொகுதியில் ஜடேஜா மனைவி போட்டி! பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஜாம் நகர் வடக்கு தொகுதியில் ஜடேஜா மனைவி போட்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1125062/1yeYURhgx1668078984061/1668079422364.jpg)
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஜாம் நகர் வடக்கு தொகுதியில் ஜடேஜா மனைவி போட்டி!
குஜராத் தேர்தல் களத்தில் அனல் தெறிக்கிறது!!
![மணிரத்னம் அளித்த இரவு விருந்தில் அடிதடி? மணிரத்னம் அளித்த இரவு விருந்தில் அடிதடி?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1125062/4h9US_svs1668078848875/1668078973451.jpg)
மணிரத்னம் அளித்த இரவு விருந்தில் அடிதடி?
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இயக்குனர் மணிரத்னம் அழைப்பின் பேரில் இரவு விருந்து நடந்தது
![பிறந்தநாள் கொண்டாட்டம்: நயன்தாரா அதிரடி முடிவு! பிறந்தநாள் கொண்டாட்டம்: நயன்தாரா அதிரடி முடிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1125062/bNZVAg-vD1668078495945/1668078848145.jpg)
பிறந்தநாள் கொண்டாட்டம்: நயன்தாரா அதிரடி முடிவு!
கடந்த 6 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும், வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சேதி தான்.
![வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சித் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை! வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சித் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1125062/fL5RowIFQ1668078214242/1668078430795.jpg)
வாக்காளர் பட்டியல் திருத்தம்: கட்சித் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை!
வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து கொள்வது அனைவரின் உரிமையும், கடமையுமாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.