CATEGORIES
Categories
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
11 மணி வரை 29.3 சதவீதம் வாக்கு பதிவு.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
புதுவை சபாநாயகர் செல்வம் மணிவிழா பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ரங்கசாமி, முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
புதுச்சேரி மாநிலம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதியில் சபாநாயகர் செல்வம் மணிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
உடன்குடி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- பள்ளி முதல்வர் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தின் துணை முதலமைச்சர் ஆய்வு
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது.
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு
ராமேசுவரம், நவ. 12-ராமேசுவரத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
கர்நாடகாவில் 3 சட்டமன்ற தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.
7 நாட்களுக்கு கனமழை தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர்
தூத்துக்குடி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம்
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சில சாத்திய கூறுகள் நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கோவை கார் குண்டுவெடிப்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்
மூத்த நடிகர் டெல்லி கணேஷ், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே மரணம் அடைந்தார்.
'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம்.. பட்டங்களை துறந்த கமல் ஹாசன்: திடீர் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான கமல் ஹாசன் கடந்த 2018 ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம்
துணை முதலமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்
முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டப்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
திமுக பாக முகவர்கள் கூட்டம்
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர், கழகத் தலைவர் தொகுதி மேற்பார்வையாளர் கூட்டத்தில் அறிவித்ததின் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் குறித்து, திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், புஞ்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
நெற்பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
காரைக்கால் மாவட்ட நெற்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மழைக்காலம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுரை
கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் விழா நேற்று இரவு நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறாம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது
சென்னை, நவ. 8பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முகாஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாதந்தோறும் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்திக்க திட்டம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள லோலாப் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம்: பிரதமர் மோடி
ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், நமக்குச் சேவை செய்பவர்களின் நலனுக்காகவும் நாம் எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில்: 57 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.