CATEGORIES
Categories
சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அதற்கு மாற்று தினங்களில் வேலை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலூகா, கழுகுமலை வேளாண் மையத்தில் தமிழ் விவசாய சங்க தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கண்காணிப்பு அறையை கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு ஹில்வியூ கேமராக்கள் பொருத்தும் பணி முடிவுற்று கண்காணிப்பு அறை திறப்பு விழா நடைபெற்றது.
பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும்
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி கோரிக்கை
புயல், கனமழை சேதங்களை மதிப்பிட மத்திய குழு முதற்கட்டமாக ரூ. 600 கோடி ஒதுக்க வேண்டும்
மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பேரூராட்சி, செல்வி மஹாலில், நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
வேளாண்துறையில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன: ஒரு நாள் கெலெக்டர் மாணவிகள் வியப்பு
வேளாண்துறையில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஒரு நாள் கலெக்டர் மாணவிகள் வியந்து, வேளாண் படிப்பு படிக்க ஆசை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நிதியை புதுவை அரசுக்கு வழங்க கோரிக்கை
புதுச்சேரி தேங்காய்த் திட்டு வன்னிய முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி வளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையிலே 40 வருடம் கழித்து வரலாறு காணாத கனமழை காரணமாக புதுவையில் தொடர்ந்து 15 நாட்களாக மக்கள் சிரமப்பட்டு உள்ளார்கள்.
விவசாய தொழிலாளர்களுக்கு மழை நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்
மாநில தலைவர் பாலகிருஷ்ணன் அறிக்கை
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள்.
8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயல்லிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5ம் தேதி) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது.
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய புயலின் மாவட்டங்களில் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்கம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் முன்னோடி
மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நெற்பயிரில் இலைசுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை
டி.என்.பாளையம் பகுதியில் வெள்ளப்பெருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் படகுமூலம் மீட்பு சபாநாயகர், கலெக்டர் நேரில் ஆய்வு
புதுச்சேரி மணவெளி தொகுதிக்கு உட்பட்ட டி.என். பாளையம் பகுதியில் பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக கடந்த 3 நாட்களாக மழைநீர் தேங்கி காணப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணிபுரியும் 5 பேருக்கு பணி நிரந்தரம்
முதலமைச்சர் ரங்கசாமி ஆணை வழங்கல்
மாறிவரும் பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கலிபோர்னியா பாதாம்: ஊட்டச்சத்து நிபுணர் தகவல்
மாறிவரும் பருவநிலை காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அடிக்கடி குறைய வாய்ப்புகள் உள்ளது.
ஸ்கோடாவின் ‘கைலாக்' முன்பதிவு தொடக்கம் விலை நிர்ணயம், ஆச்சரியமான வரையறுக்கப்பட்ட சலுகை
ஸ்கோடா ஆட்டோ இந்தியா வின் முதல் 4எம் குறைவான எஸ்யூவி பிரிவைச் சேர்ந்த கைலாக், இப்போது அதன் முழு வேரியண்ட் கள் மற்றும் விலைகளுடன் வெளிவந்துள்ளது. கைலாக் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது.
கஞ்சா வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
சூரிய மின்சாரம் தொடர்பான விநியோகம் முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக் காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் 35 கிராமங்களை சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிப்பு
புதுச்சேரியில் ஃபெஞ் சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயல் மழையால் வரத்து குறைந்தது புதுச்சேரியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
புதுச்சேரிக்கு தேவை யான காய்கறிகள் திருச்சி, ஒசூர், பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி கடிதம்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு கல்விக்குழு நிர்வாகிகள் நியமனம்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.