CATEGORIES
Categories
இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி அரசு, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக இன்று கொண்டாடப் பட்டது.
காரைக்காலில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் ஆய்வு
காரைக்காலில், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் திருமுருகன், கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் ாதிரி ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சி மா
கும்பகோணம் அருகே உள்ள டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை எம்யூஎன் நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் மேலும் தாமதம்
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு பாராட்டு விழா நடத்தும் தமிழ்நாடு அரசு
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று தமிழக வீரரான சாதனை குகேஷ் படைத்துள்ளார்.
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலை
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கடையம் ராமநதி சாலை துண்டிப்பு
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை பெய்ய தொடங்கிய கனமழை தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் “வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்” கீழ் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன
ஆட்சியர் சங்கீதா தகவல்
அவசர மருத்துவ சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த புதுவை அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அவசர மருத்துவ சேவைகளின் தரம், செயல்திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைக்காலில் மூன்றாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை பல இடங்களில் சாய்ந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்
காரைக்காலில் மூன்றாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல இடங்களில் சாய்ந்த மரங்களை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த செல்வன் குகேஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
சத்தீஷ்காரில் என்கவுன்டர் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி கெலெக்டர் க.இளம் பகவத் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் உள்ள மருதூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று வந்து கொண்டிருக்கிறது.
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது பகுதி
வானிலை மையம் அறிவிப்பு
புதுச்சேரியில் மீண்டும் கனமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
புதுச்சேரியில் பெஞ்சல் புயலுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவையில் 3.54 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடி நிவாரணம் இன்று முதல் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்பட்டது
பெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க 177 கோடி ரூபாய் நிவாரண கோப்புக்கு கவர்னர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம்
கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் உள்ளது. அந்த கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து சென்றால் அது தீட்டு என்றும், எனவே அவர்கள் அங்கு செல்லவே கூடாது என்றும் தடை இருந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 11ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிர்வாக அறங்காவலர் டி.எஸ். ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்
வி.சி.க. செயலாளர் விடுதலைக்கணல் கோரிக்கை
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
சேலம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்
கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் இரங்கல்
புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி வந்த மத்திய குழுவினரிடம் மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.